tag:blogger.com,1999:blog-3260392358440660699.post4959472853787015859..comments2023-10-24T21:10:19.187+05:30Comments on நிலா அது வானத்து மேல!: அழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகைStarjan (ஸ்டார்ஜன்)http://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-3260392358440660699.post-3037124837271366132010-07-31T16:51:45.106+05:302010-07-31T16:51:45.106+05:30200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. மிக அ...200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. மிக அருமையான தேவையான பதிவு.. நிஜமாவே பிள்ளைகள் நிறைய விளையாடணும்.. பாரதியின் பாடல் போல்.. மாலை முழுதும் விளையாட்டு..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-36787371120939664512010-07-31T14:01:45.644+05:302010-07-31T14:01:45.644+05:30இளமைப் பருவம் நினைத்துப் பார்க்கையில் பரவசமானது. அ...இளமைப் பருவம் நினைத்துப் பார்க்கையில் பரவசமானது. அதற்கு திரும்பவும் எங்களை அழைத்துப் போய்,

விளையாட்டில் "கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல்,சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது,கோகோ,கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ்" இவ்வளவு (வெரைடீசா அம்மாடி) உண்டு என்று அழகாய் சொல்லி விளங்க வைத்த உங்களுக்கு 200 என்ன, 2 லட்சம் பதிவு எழுதக் கூட வல்லமை யுண்டு என்று சொல்லி வாழ்த்துகிறேன், வல்ல இறைவனிடம் வேண்டி...!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-66291941965958679222010-07-31T01:49:38.337+05:302010-07-31T01:49:38.337+05:30நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க... இந்த விளையாட்டு...நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க... இந்த விளையாட்டுகள் எல்லாம் கிட்ட தட்ட அழிஞ்சே போன வேளையில் நல்ல informative போஸ்ட்... 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-77667363046225531762010-07-30T19:40:57.826+05:302010-07-30T19:40:57.826+05:30வாங்க சங்கவி @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டு...வாங்க சங்கவி @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

வாங்க ஹேமா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-25287897945290959772010-07-30T19:29:22.805+05:302010-07-30T19:29:22.805+05:30வாங்க அக்பர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வா...வாங்க அக்பர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

வாங்க கட்டபொம்மன் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-224507554914076182010-07-30T19:28:13.749+05:302010-07-30T19:28:13.749+05:30வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வா...வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

வாங்க முத்துலக்ஷ்மி மேடம் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

வாங்க கருணாகரசு சார் @ சரியாச்சொன்னீங்க சார். ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-59883528473085336082010-07-30T19:25:38.636+05:302010-07-30T19:25:38.636+05:30வாங்க விசா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..
வாங...வாங்க விசா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

வாங்க கண்ணா.. @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்..

நீங்க சொல்வது உண்மைதான்.. நம் சந்ததியினருக்கு நம்முடைய காலசூழ்நிலை கிடைக்காதுதான். நம்மைப்போல நம்குழந்தைகளும் ஆகணும் என்று நம்மால ஆன முயற்சி இது..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-71668299100942507632010-07-30T19:21:49.882+05:302010-07-30T19:21:49.882+05:30வாங்க இளம்தூயவன் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும...வாங்க இளம்தூயவன் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

வாங்க ராஜவம்சம் அண்ணே @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு

வாங்க ஆசியாக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-60247069479312962022010-07-30T18:54:38.519+05:302010-07-30T18:54:38.519+05:30வாங்க பாலாசி @ நன்றி நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்க...வாங்க பாலாசி @ நன்றி நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாங்க செந்தில் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-36829024856644393082010-07-30T18:51:13.982+05:302010-07-30T18:51:13.982+05:30வாங்க தமிழ் உதயம் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு...வாங்க தமிழ் உதயம் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

ஆமா.. இழந்து வருகின்றனர் இன்றைய சிறுவர்கள். நன்றி கருத்துக்கு

வாங்க அம்பிகா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-4327395383428112292010-07-30T18:48:48.959+05:302010-07-30T18:48:48.959+05:30வாங்க அமைதி அக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு...வாங்க அமைதி அக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. நன்றிகள் பல..

ஆமா.. மறக்கமுடியாத நாட்கள் அவை.. அதெல்லாம் கிடைக்கபெறாதவை இல்லையா அமைதி அக்கா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-81047799294238108812010-07-30T18:47:00.536+05:302010-07-30T18:47:00.536+05:30வாங்க விஜயன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டி எனக்கு ஊ...வாங்க விஜயன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டி எனக்கு ஊக்கப்படுத்தியதுக்கு.. நீங்க சொல்வது உண்மைதான் அய்யா.. சிறுவயது நட்பு என்றென்றும் மறக்க முடியாத நட்பாய் அமையும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-18546866654252367092010-07-30T18:41:57.417+05:302010-07-30T18:41:57.417+05:30வாங்க குமார் @ நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கர...வாங்க குமார் @ நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாங்க சித்ரா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

வாங்க அபுல்பசர் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-38654688881238798742010-07-30T18:38:52.729+05:302010-07-30T18:38:52.729+05:30வாங்க பட்டாபட்டி @ நன்றி வாழ்த்துக்கு
வாங்க எல்கே...வாங்க பட்டாபட்டி @ நன்றி வாழ்த்துக்கு

வாங்க எல்கே @ ரொம்ப நன்றி வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும்

வாங்க அப்துல்மாலிக் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. ஆமா இப்போ எல்லாம் ஆன்லைன்லதான்.

வாங்க ராஜசேகர் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-79910372858279330072010-07-30T15:03:23.588+05:302010-07-30T15:03:23.588+05:30சூப்பர் நண்பாசூப்பர் நண்பாசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-27502453362941250382010-07-30T15:02:02.159+05:302010-07-30T15:02:02.159+05:30உண்மை தான் நண்பா இப்பொழுது சிறுவர்கள் உடலுக்கு புத...உண்மை தான் நண்பா இப்பொழுது சிறுவர்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இது போல விளையாட்டுக்களை கண்டுகொள்வதே இல்லைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-84089988527933577522010-07-30T12:34:32.782+05:302010-07-30T12:34:32.782+05:30200க்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.... ஊர் நினைவை ம...200க்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.... ஊர் நினைவை மீட்டி விட்டீர்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-2219911024472040832010-07-29T23:51:10.629+05:302010-07-29T23:51:10.629+05:30ஸ்டார்ஜன்னுக்கு முதலில் வாழ்த்துக்கள் இரட்டை சதம் ...ஸ்டார்ஜன்னுக்கு முதலில் வாழ்த்துக்கள் இரட்டை சதம் அடித்துள்ளீர்கள்.. மேலும் மேலும் சதங்களா தொடருங்கள். உங்களுடைய எல்லாப்பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது விரும்பி படிப்பேன். எல்லாமே அருமையாக எழுதிவருகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

நல்ல சிந்தனைகள்.. ஒவ்வொன்றும் வித்யாசமான சமூக கருத்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.

இந்த பதிவை படிக்கும்போது சிறுவயது விளையாட்டுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. நன்றி ஸ்டார்ஜன்.

இந்தகால குழந்தைகள் கம்பியூட்டரும் டிவியும் கதின்னு அவர்கள் ஆகிவிட்டார்கள். எல்லா பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களுக்குள் எதையும் சமாளிக்கும்திறன், விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம் வெற்றி இலக்கை அடைய பலவித முயற்சிகள் எல்லாம் இந்த விளையாட்டுகளின் மூலம் கிடைக்கிறது.

வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-13820465751099020682010-07-29T22:46:03.988+05:302010-07-29T22:46:03.988+05:30///வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்ற...///வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது///

ரொம்ப கரெக்ட்-ஆ சொன்னிங்க.. இப்பெல்லாம் இண்டோர் கேம்ஸ் தான் அதிகம்..
வெளியில் விளையாடினா தான் கண்ணுக்கு நல்லது. எங்க புரியுது..???

200 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-31518834782947381712010-07-29T22:20:12.452+05:302010-07-29T22:20:12.452+05:30சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.முற்றத்து...சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.முற்றத்துத்துப் புழுதி முழுதும் நம் தலையில் தாங்கி, காக்கைக்கும் குருவிக்கும் சாப்பாடு குடுத்து எவ்வளவு அழகான இளமைப் பருவம்.இப்போ சொன்னால் சிரிக்கிறார்கள்.
அருவருப்படைகிறார்கள் !

200 படி தாண்டியதுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் ...தொடருங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-44567719099760784612010-07-29T20:45:53.167+05:302010-07-29T20:45:53.167+05:30//கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ...//கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ்//

அத்தனை விளையாட்டுக்களையும் விளையாடி உள்ளேன்... இப்ப எந்த குழந்தையும் விளையாடுவதில்லை காரணம் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-88975647185026996442010-07-29T20:32:36.382+05:302010-07-29T20:32:36.382+05:30அருமையான பதிவு ஸ்டார்ஜன். 200க்கு வாழ்த்துகள்.அருமையான பதிவு ஸ்டார்ஜன். 200க்கு வாழ்த்துகள்.கட்டபொம்மன்https://www.blogger.com/profile/17518609615202397187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-62267267705579560692010-07-29T19:06:59.309+05:302010-07-29T19:06:59.309+05:30நல்ல பதிவு ஸ்டார்ஜன்.
புற வெளி விளையாட்டுகள் சிறந...நல்ல பதிவு ஸ்டார்ஜன்.

புற வெளி விளையாட்டுகள் சிறந்த பொழுதுபோக்காகவும், நல்ல உடற்சியாகவும் அமைந்தது அந்த காலம்.

இன்று கம்ப்யூட்டர் கார்ட்டூன்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

200 வது பதிவுக்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-64292011674767479362010-07-29T18:41:04.183+05:302010-07-29T18:41:04.183+05:30200 க்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து விளையாடுங்க.200 க்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து விளையாடுங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-74731096202251747032010-07-29T18:40:23.628+05:302010-07-29T18:40:23.628+05:30அது போன்ற விளையாட்டுலதான் சேர்ந்து வாழுதல்.... தோ...அது போன்ற விளையாட்டுலதான் சேர்ந்து வாழுதல்.... தோல்வியை எதிகொள்ளுதல் போன்ற நல்ல விடயங்களும் இருந்தன.

பகிர்வுக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com