tag:blogger.com,1999:blog-3260392358440660699.post8280788440807496957..comments2023-10-24T21:10:19.187+05:30Comments on நிலா அது வானத்து மேல!: தொடரும் ஆரம்பமும்...Starjan (ஸ்டார்ஜன்)http://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3260392358440660699.post-45155937812199661292011-10-17T12:46:13.134+05:302011-10-17T12:46:13.134+05:30தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூட...தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும்...

தொடரட்டும் தேடல்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-6860241506284647612011-10-17T12:35:31.084+05:302011-10-17T12:35:31.084+05:30வாங்க ராஜேஸ்வரி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
வருகைக...வாங்க ராஜேஸ்வரி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-75436384127600654422011-10-17T12:34:33.689+05:302011-10-17T12:34:33.689+05:30வாங்க ஜெய்லானி @ ஆமா.. அப்படித்தான் இருக்குது. சரி...வாங்க ஜெய்லானி @ ஆமா.. அப்படித்தான் இருக்குது. சரியாகிடும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-1029854973704223272011-10-17T12:33:14.051+05:302011-10-17T12:33:14.051+05:30வாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
வருகை...வாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-16004098027938276062011-10-16T23:59:47.595+05:302011-10-16T23:59:47.595+05:30பிரிவும் தேடுதலும் இருந்தால் தான் வாழக்கை சுவாரசிய...பிரிவும் தேடுதலும் இருந்தால் தான் வாழக்கை சுவாரசியமாயிருக்கும்.ஆரம்ப முதல் இது தொடரும் தானே!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-43301288567048204592011-10-16T22:48:11.361+05:302011-10-16T22:48:11.361+05:30தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்க...தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!

அருமையான தேடல்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-56084786569931623212011-10-16T20:27:48.030+05:302011-10-16T20:27:48.030+05:30வாங்க மனோ @ ஆமா அதான் கொஞ்சம் ஆறுதல். என்ன செய்ய!
...வாங்க மனோ @ ஆமா அதான் கொஞ்சம் ஆறுதல். என்ன செய்ய!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-69791754783264474192011-10-16T20:26:38.684+05:302011-10-16T20:26:38.684+05:30வாங்க ரத்னவேல் அய்யா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
வ...வாங்க ரத்னவேல் அய்யா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-19838642154559456342011-10-16T20:25:15.395+05:302011-10-16T20:25:15.395+05:30வாங்க சேட்டைக்காரன் @ சுவாரசியமாத்தான் இருக்கு
வர...வாங்க சேட்டைக்காரன் @ சுவாரசியமாத்தான் இருக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-53752396850268093892011-10-16T19:49:46.908+05:302011-10-16T19:49:46.908+05:30இன்னும் கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும், தெரியாத...இன்னும் கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும், தெரியாதா பாஸ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-24445261331005578362011-10-16T16:04:16.340+05:302011-10-16T16:04:16.340+05:30//உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் ...//உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..

ஷேக் நெகிழ்ச்சியாக உள்ளது கவிதை வரிகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-30212851508018930392011-10-16T16:02:48.449+05:302011-10-16T16:02:48.449+05:30உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
ந...உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!//

வெளிநாட்டில் வாழும் நமக்கு, நினைவுகள்தான் நிம்மதி இல்லையா....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-41488320506885741392011-10-16T15:36:25.581+05:302011-10-16T15:36:25.581+05:30உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
ந...உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!

அழகு வரிகள்.
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-91936729190837613552011-10-16T14:42:27.640+05:302011-10-16T14:42:27.640+05:30தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூட...தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும். வாழ்த்துகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-12560504314430637132011-10-16T13:51:39.468+05:302011-10-16T13:51:39.468+05:30வாங்க மனோ
தேடலை ஆரம்பிச்சி வச்சிட்டீங்களா.. :))
...வாங்க மனோ

தேடலை ஆரம்பிச்சி வச்சிட்டீங்களா.. :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-64284597861023078052011-10-16T13:48:35.388+05:302011-10-16T13:48:35.388+05:30அருமையான தேடல் கவிதை வாழ்த்துக்கள்...!!!அருமையான தேடல் கவிதை வாழ்த்துக்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-33295975558915641552011-10-16T13:47:55.969+05:302011-10-16T13:47:55.969+05:30முதல் தேடல் நான்...!!!முதல் தேடல் நான்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com