tag:blogger.com,1999:blog-3260392358440660699.post8525816656699838240..comments2023-10-24T21:10:19.187+05:30Comments on நிலா அது வானத்து மேல!: ஏமாறுகிறவன் இருக்கும்வரை...Starjan (ஸ்டார்ஜன்)http://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3260392358440660699.post-14047727112723592332012-03-09T08:04:53.423+05:302012-03-09T08:04:53.423+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-39583290967477589402012-03-08T12:54:39.035+05:302012-03-08T12:54:39.035+05:30வாங்க ஸாதிக்காக்கா @ நன்றி! வலைச்சரத்தில் எனது சிற...வாங்க ஸாதிக்காக்கா @ நன்றி! வலைச்சரத்தில் எனது சிறுகதையை குறிப்பிட்டதுக்கு.

சரியா சொன்னீங்க. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-84976491658983231392012-03-08T12:26:14.994+05:302012-03-08T12:26:14.994+05:30வாங்க தனசேகரன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்வாங்க தனசேகரன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-17829212998910956322012-03-08T07:24:33.026+05:302012-03-08T07:24:33.026+05:30இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடிச்சிரலாம் என்று கணக்...இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடிச்சிரலாம் என்று கணக்கு போடுகிறவர்கள், ஒரு பக்கம். இலவசம் பெயராலே, பாலிசி பணம் கொள்ளை அடிப்பவர்கள், ஒரு பக்கம்....... என்னத்த சொல்ல? மக்கள் தான் இலவசங்கள் என்று வந்தால் நம்பி போய் ஏமாறாமல் இருக்க வேண்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-6951102772308919552012-03-07T19:35:37.362+05:302012-03-07T19:35:37.362+05:30வாங்க ரஹீம் கஸாலி @ போலீஸ் போற அளவுக்கு அவங்க அவ்வ...வாங்க ரஹீம் கஸாலி @ போலீஸ் போற அளவுக்கு அவங்க அவ்வளவு ஒர்த் இல்லை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-10588159753434649672012-03-07T19:32:50.159+05:302012-03-07T19:32:50.159+05:30வாங்க அக்பரே @ ஹா ஹா ஹா... தப்பிச்சிட்டேன். நல்ல வ...வாங்க அக்பரே @ ஹா ஹா ஹா... தப்பிச்சிட்டேன். நல்ல வேளை

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-2347286934012156542012-03-07T19:32:04.583+05:302012-03-07T19:32:04.583+05:30வாங்க சாந்தியக்கா @ சரியா சொன்னீங்க. கவனம் தேவை
வ...வாங்க சாந்தியக்கா @ சரியா சொன்னீங்க. கவனம் தேவை

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-72766389399861698892012-03-07T19:31:04.809+05:302012-03-07T19:31:04.809+05:30வாங்க கண்ணன் அண்ணே @ எல்லா இடங்களிலும் ஏமாற்றுபவர்...வாங்க கண்ணன் அண்ணே @ எல்லா இடங்களிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும். எல்லா நேரமும் கவனமா இருக்கணும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-86578207206296107872012-03-07T07:42:13.595+05:302012-03-07T07:42:13.595+05:30இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோ...இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.

கரெக்டா சொன்னீங்க.ஷேக்.இப்படி ஏமற்றுபவர்கள் எத்தனை பேர்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமற்றுபவர்கள் ஒழிய் மாட்டார்கள்.நல்ல விழிப்புணரவை ஊட்டும் இடுகை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-83745251213169256822012-03-06T23:39:04.839+05:302012-03-06T23:39:04.839+05:30வாங்க டாக்டர் பழனி. கந்தசாமி அய்யா @ கண்டிப்பா எல்...வாங்க டாக்டர் பழனி. கந்தசாமி அய்யா @ கண்டிப்பா எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி அவசியம். அந்த நோக்கில்தான் எழுதினேன்.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-25040811975077259562012-03-06T23:36:14.760+05:302012-03-06T23:36:14.760+05:30வாங்க மீரான் @ பெயர் குறிப்பிட்டு இருக்கலாம். பின்...வாங்க மீரான் @ பெயர் குறிப்பிட்டு இருக்கலாம். பின்னாடி எதுவும் பிரச்சனை வந்துடகூடாது பாருங்க. அதான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-40949006610869666492012-03-06T23:34:39.114+05:302012-03-06T23:34:39.114+05:30வாங்க ஆசியாக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்வாங்க ஆசியாக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-4962365059601638322012-03-06T23:27:33.220+05:302012-03-06T23:27:33.220+05:30வாங்க ஹூசைனம்மா @ ஆமா ரொம்பவே புதுசா இருக்கு. ஒய்...வாங்க ஹூசைனம்மா @ ஆமா ரொம்பவே புதுசா இருக்கு. ஒய்ஃபையும் கூட்டிட்டு வரச் சொல்றாங்கன்னா எதோ விசயமிருக்கும். உசாரா இருக்கணும் இல்லன்னா ஏமாத்திருவாங்க.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-58632681510092389692012-03-06T14:43:10.710+05:302012-03-06T14:43:10.710+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அற...அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-11051021127392674352012-03-06T13:58:34.500+05:302012-03-06T13:58:34.500+05:30நல்ல எச்சரிக்கைப் பதிவு வாழ்த்துகள்நல்ல எச்சரிக்கைப் பதிவு வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-60863132521995196382012-03-06T13:21:55.260+05:302012-03-06T13:21:55.260+05:30இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகளை நீங்கள் போலிசில் பி...இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகளை நீங்கள் போலிசில் பிடித்துக்கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-74107545967279212232012-03-06T12:56:45.025+05:302012-03-06T12:56:45.025+05:30mappu nee appu vaangama thappichutte!! :))))))))mappu nee appu vaangama thappichutte!! :))))))))சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-72277842384324526162012-03-06T12:42:37.792+05:302012-03-06T12:42:37.792+05:30எத்தனை எச்சரிச்சாலும் போய் விழுறவங்க இருக்கத்தான் ...எத்தனை எச்சரிச்சாலும் போய் விழுறவங்க இருக்கத்தான் செய்யறாங்க.. நீங்க சுதாரிச்சுக்கிட்டீங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-23472222693683585752012-03-06T07:05:44.168+05:302012-03-06T07:05:44.168+05:30:) நல்ல அனுபவம், இங்கெல்லாம் இலவச விமான டிக்கெட் ம...:) நல்ல அனுபவம், இங்கெல்லாம் இலவச விமான டிக்கெட் மற்றும் 10 நாள் இன்பச் சுற்றுலா ன்னு சொல்லி செக் வைப்பாங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-43735604819980019592012-03-06T05:30:23.973+05:302012-03-06T05:30:23.973+05:30விழிப்புணர்வுக்கு நன்றி.விழிப்புணர்வுக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-16634328625601099712012-03-06T01:01:39.336+05:302012-03-06T01:01:39.336+05:30நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நன்றி!
இப்படியெல்லாம் ...நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நன்றி!
இப்படியெல்லாம் ஏமாத்திப் பொழைக்கிற அந்த காப்பீட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டுருக்கலாமே சகோ.?தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-49086863300972179122012-03-05T23:45:39.660+05:302012-03-05T23:45:39.660+05:30இது மாதிரி எல்லாம் ஊரில் என்ன,இங்கேயே நடக்குது.புத...இது மாதிரி எல்லாம் ஊரில் என்ன,இங்கேயே நடக்குது.புத்தியுள்ளவன் பிழைப்பான்.சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-68327797432902612712012-03-05T23:29:19.459+05:302012-03-05T23:29:19.459+05:30வாங்க பிரதாப் @ ஹா ஹா ஹா.. சிரிப்பை அடக்கமுடியல பி...வாங்க பிரதாப் @ ஹா ஹா ஹா.. சிரிப்பை அடக்கமுடியல பிரதாப்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-66935397330133353392012-03-05T23:25:11.092+05:302012-03-05T23:25:11.092+05:30ரொம்பப் புதினமா இருக்கே. மனைவியை ஏன் அழைத்து வரச்...ரொம்பப் புதினமா இருக்கே. மனைவியை ஏன் அழைத்து வரச் சொல்றாங்க? பணம் பறிக்கணும்னா ஆண்களைத்தானே தனியா வரச்சொல்லுவாங்க?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-52935743493207494792012-03-05T23:13:11.810+05:302012-03-05T23:13:11.810+05:30ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறாங்கன்னா சம்திங் ராங்...:...ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறாங்கன்னா சம்திங் ராங்...:)
இலவச பாலிசி வாங்கறது என்னோட பாலிசி இல்லன்னு ஒரு பஞ்ச் டயலாக் விட்டுட்டு வரவேண்டியதான குரு....:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com