மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம். பி , எம் . எல் . ஏ க்களின் பணி தங்கள் தொகுதியின் சமுக மற்றும் பொருளாதார (சாலை, குடிநீர் , கல்வி , தொழிற்சாலை இன்ன பிற ) மேம்பாட்டுக்காக பாடுபடுவது மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்கும் போதும் , கொள்கை முடிவுகள் எடுக்கும் போதும் அதில் பங்கேற்று தாம் சார்ந்த இனத்தின் உரிமைகளை பெற்று தருவது . (எனக்கு தெரிந்து இதுதான் இவர்களின் கடமை என்று எண்ணுகிறேன் )
ஆனால் இதை பின்பற்றி மக்களுக்காக பாடுபடுபவர் எத்தனை பேர் ?
இன்றைய சூழலில் பதவி இழந்ததும் மக்களிடம் தேடி வருவதும் , பதவியேற்றபின் தொகுதி பக்கம் வராமல் இருப்பதே எல்லா கட்சிகளுக்கும் பொதுவான கொள்கை . இதில் நாம் நம்பும் கட்சிகளும் தேர்தலுக்கு பின்பு நம்மை ஏமாற்றுகின்றன.
இது போலவே ஈழ பிரச்சனையை தேர்தலுக்கு பின்னும் பேசுவார்கள், நினைப்பார்கள் , நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
மக்கள்
மக்களை பற்றி சொல்லவே வேண்டாம் . நம்மை போல பதிவர்களும் , நன்கு உலக விவரங்கள் அறிந்தவர்களும் வாக்காளர்களில் மிகவும் kuraivu . மக்கள் யார் நிறைய பணம் தருவார்கள் என்றுதான் parkirarkal
எனவே நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் . அதற்கு அவர்களுக்கு கல்வி அறிவு மிக அவசியம். சமுதாயத்தில் எல்லோரும் கல்வி அறிவு உடையவர்களாக இருந்தால் எந்த அரசியல்வாதியும் நம்மை ஏமாற்ற முடியாது .
good revise
ReplyDeleteanaivarum katral nalaiya samuthayam
nalla irukkum
வருகைக்கு நன்றி அக்பர் ,
ReplyDeleteநீங்க சொல்வது சரிதான்