கனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..
அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு,
பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பயணத்தை துவக்குகின்றேன்.
சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் உங்கள் ஸ்டார்ஜன்.