Showing posts with label பொதுவானவை. Show all posts

Tuesday, May 5, 2009
என்னை தெரியுமா
மனிதன் என்பவன் சதையும் உயிரும் சேர்ந்த ஒரு எந்திரம் . மனிதனிடம் பல விசயங்கள் உள்ளன . ஒவ்வொரு விசயத்தையும் நாம பார்த்தால் வியப்பாக இருக்கும் . மூளையை எடுத்துகிட்டால் நிறைய விஷயம் உண்டு . ஒரு வேலையை ஒழுங்காக செய்ய தெரியாவிட்டால் " ஏய் மூளை இருக்கா உனக்கு!" என்று தான் திட்டுவோம் . மூளை இல்லைஎன்றால் ஒன்னுமே இல்லை . ஒருத்தர்கிட்ட இரண்டு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னால் ஒன்னை சாப்பிட்டுவிட்டு ஒன்றை தந்து விட்டு "அதான் இது" என்று சொல்லக்கூடிய கில்லாடிகள் உண்டு . சிலபேர் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள் . சிலபேருக்கு எதுவானாலும் எரிச்சல் வரும் . சிலபேருக்கு முன் கோபம் நிறைய இருக்கும் ,ஆனால் பின்னால வருத்தப்படுவார்கள் . சிலபேர் ஒன்னும் இல்லாத விஷயத்தை பெருசாக்கிருவாங்க . சிலபேர் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு வீண்விவாதம் செய்வாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டு போவாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக பேசுவாங்க . சிலபேர் ரொம்ப சத்தமாக பேசுவாங்க . சிலபேர் தன்னோடு உள்ளவர்களுக்கு ரொம்ப மதிப்பு கொடுப்பாங்க . சிலபேருக்கு தான் என்ற எண்ணம் நிறைய இருக்கும் . அடுத்தவனை எப்படி கவிழ்க்கலாம் என்பதை பற்றி நிறைய யோசிப்பாங்க . சிலபேருக்கு உடம்பு ரொம்ப வலிமையாக இருக்கும் . புள் தடுக்கி செத்து போவாங்க . சிலபேர் சாதாரணமாக ரொம்ப நாள் இருப்பாங்க . ஒருவர் ரோட்டில் அடிபட்டு இருந்தாலும் பார்த்துவிட்டு பேசாம போகக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது . இன்னும் நிறையபேரை நாம் பார்த்து இருப்போம் . இதல்லாம் மனித இயல்புதான் . அவங்களை திருத்தனும் என்றால் முடியாத ஒன்று . அவங்களா திருந்தனும் ......
லேபிள்கள்:
பொதுவானவை
Wednesday, April 29, 2009
யார் நல்லவர்
அரசியல்வாதி
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம். பி , எம் . எல் . ஏ க்களின் பணி தங்கள் தொகுதியின் சமுக மற்றும் பொருளாதார (சாலை, குடிநீர் , கல்வி , தொழிற்சாலை இன்ன பிற ) மேம்பாட்டுக்காக பாடுபடுவது மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்கும் போதும் , கொள்கை முடிவுகள் எடுக்கும் போதும் அதில் பங்கேற்று தாம் சார்ந்த இனத்தின் உரிமைகளை பெற்று தருவது . (எனக்கு தெரிந்து இதுதான் இவர்களின் கடமை என்று எண்ணுகிறேன் )
ஆனால் இதை பின்பற்றி மக்களுக்காக பாடுபடுபவர் எத்தனை பேர் ?
இன்றைய சூழலில் பதவி இழந்ததும் மக்களிடம் தேடி வருவதும் , பதவியேற்றபின் தொகுதி பக்கம் வராமல் இருப்பதே எல்லா கட்சிகளுக்கும் பொதுவான கொள்கை . இதில் நாம் நம்பும் கட்சிகளும் தேர்தலுக்கு பின்பு நம்மை ஏமாற்றுகின்றன.
இது போலவே ஈழ பிரச்சனையை தேர்தலுக்கு பின்னும் பேசுவார்கள், நினைப்பார்கள் , நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
மக்கள்
மக்களை பற்றி சொல்லவே வேண்டாம் . நம்மை போல பதிவர்களும் , நன்கு உலக விவரங்கள் அறிந்தவர்களும் வாக்காளர்களில் மிகவும் kuraivu . மக்கள் யார் நிறைய பணம் தருவார்கள் என்றுதான் parkirarkal
எனவே நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் . அதற்கு அவர்களுக்கு கல்வி அறிவு மிக அவசியம். சமுதாயத்தில் எல்லோரும் கல்வி அறிவு உடையவர்களாக இருந்தால் எந்த அரசியல்வாதியும் நம்மை ஏமாற்ற முடியாது .

Post Comment
லேபிள்கள்:
பொதுவானவை
Subscribe to:
Posts (Atom)