Pages

Thursday, September 8, 2011

முட்டையிலிருந்து கோழி ?...



அப்புறம்...,


இதை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிக‌ள்...

Post Comment

17 comments:

  1. படத்தை வச்சு கதை சொல்லிட்டிங்க

    ReplyDelete
  2. எப்படி அண்ணா இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பார்த்து ;-)

    போட்டோஸ் அற்புதம்

    ReplyDelete
  3. யோவ் எங்கேய்யா போனீரு ஆளையே காணோம்னு ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனா தேடிட்டு இருக்கோமாக்கும்...

    ReplyDelete
  4. டியூட்டி முடியுற நேரத்துல கோழியை ஞாபகப் படுத்திட்டாரே அவ்வவ்....

    ReplyDelete
  5. முட்டையில இருந்து கோழி வந்துச்சா கோழில இருந்து முட்டை வந்துச்சா அதை சொல்லுங்க முதல்ல...?

    ReplyDelete
  6. தமிழ்வாசி - Prakash said...
    படத்தை வச்சு கதை சொல்லிட்டிங்க//

    இவர் என்ன மணிரத்னமா ஹி ஹி...?

    ReplyDelete
  7. வாருங்கள் ...வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் கொழுந்தன்

    போட்டோவை வைத்து ஒரு பதிவும் போட்டாச்சு.

    ReplyDelete
  9. பார்த்து பல வருஷம் ஆச்சுனு நினைக்கிறேன்.

    படத்திற்கு விளக்கம் தேவை இல்லை அருமையாக இருந்தது.

    வாழ்த்துக்கள்.

    TஃஆMஈZஃ Mஆந்னாM 6

    ReplyDelete
  10. என்ன நண்பா...
    எங்க போனீங்க... நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவு பார்த்து மிகுந்த சந்தோஷம்... இனி அடிக்கடி எழுதுங்க...

    நீங்க முட்டையில இருந்துதான் கோழி வந்ததுன்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே...

    நல்ல படம்... அருமை.

    ReplyDelete
  11. கடைசி படம் சூப்பர்...:)

    ReplyDelete
  12. முட்டைக்குள்ளேயே மசாலா சேர்த்துட்டா (குஞ்சு)பொறிக்க்கிறப்ப சிக்கன் 65 ஆக வராதா ?

    ReplyDelete
  13. ஆஹா.. இவ்ளோ படங்களையும் எடுக்கத்தான் இத்தனை நாள் லீவா? :-)))

    ReplyDelete
  14. வாங்க ஸ்டார்ஜன்,இப்படி ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் சிக்கன் ஃப்ரை சூப்பர்.மேலே படத்தை பார்த்து விட்டு ஃப்ரை சாப்பிட மனசு வரலை சகோ.நல்ல பகிர்வு.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்