எனது அன்புமிக்க சகோதரி ஜலீலா அவர்களும் சகோதரி ஸாதிகா அவர்களும் எனக்கு விருது கொடுத்து சிறப்பித்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு கிடைத்த இந்த விருதுகளை நண்பர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஸாதிகா கொடுத்த விருது ராஜா பொன்கிரீடம் விருது
இந்த விருதை இவர்களுக்கு அன்போடு பகிர்ந்து கொள்கிறேன்.
சீனா அய்யா வலைச்சரத்தை தடையின்றி அலங்கரிக்க வைப்பதற்காக..
அக்பர் ( வலைச்சரத்தில் மன்னர் மொக்கைவர்மனின் தர்பாரை நடத்துவதால் )
கோவி.கண்ணன் பகுத்தறிவு விவாதங்களை தொடங்கிவைக்கும் ப்திவுகளுக்காக..
டாக்டர் சுரேஷ் பழனியிலிருந்து கலகலக்கவைப்பதற்காக..
அபு அஃப்ஸர் குறைந்த பதிவுகள் இட்டாலும் நச்சென்று பதிவிடுவதற்காக...
டி.வி.ராதாகிருஷ்ணன் அருமையாக பதிவுகளுக்காக
நாடோடி ஸ்டீபன் அருமையான பதிவுகளுக்காக
ஜெகநாதன் பின்நவீனத்துவ பதிவுகளுக்கும் ரசிக்கவைக்கும் பின்னூட்டங்களுக்காக..
சேட்டைகாரன் சேட்டை டிவி ஆரம்பித்திருப்பதால்..
சைவகொத்துப்பரோட்டா ரசிக்கவைக்கும் பதிவுகளுக்காக..
********************************
ஜலீலா கொடுத்த விருது மைக்கேல் ஜாக்ஸன் கூல் ப்ளாக் விருது
இந்த விருதை இவர்களுக்கு அன்போடு பகிர்ந்து கொள்கிறேன்.
கண்ணா துபாயில் புர்ஜ் கலீபாவை கட்டியதற்காக..
துபாய் ராஜா குட்டிச்சாத்தானை ஓடஓட விரட்டியதற்காக..
ஷங்கி போர்ட்ராய்ட் கவித்துவ கதைகளுக்காக..
பனித்துளி சங்கர் தகவல் களஞ்சியமாக இருப்பதற்காக..
அநன்யா மகாதேவன் மேடம் கலகலக்கும் வைக்கும் பதிவுகளுக்காக..
நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
நாளைய ராஜாவிற்கு பொன்கிரீடம் பொருத்தமான விருதுதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட நமக்கும் ஒரு விருதா.. நட்பிற்கு நன்றி ஸ்டார்ஜன்...
விருது கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவிருதுகளை அள்ளி வந்த (அள்ளி கொடுத்த)
ReplyDeleteநண்பர் ஸ்டார்ஜனுக்கும், விருதுகள் பெற்ற
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அய்!! எனக்கும் கொடுத்து இருக்கீங்க,
எடுத்துக்கிறேன், நன்றி ஸ்டார்ஜன்.
அன்பின் ஸ்டார்ஜன், சும்மா விருது குடுத்துக்கிட்டேயிருக்கீங்களே! பொன்மனச் செம்மல்தான் நீங்கள். நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் குரு....
ReplyDelete//கண்ணா துபாயில் புர்ஜ் கலீபாவை கட்டியதற்காக...//
ஓகோ...அப்ப இவரு இப்படித்தான் ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரியறாக்கும்......பார்யா...வே...
கண்ணா..... இதெல்லாம் உமக்கே ஓவரா தெரில...
இதுக்கு...க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர;......
பல விருதுக்கு சொந்தகாரர் ஸ்டார்ஜன் வாழ்க!.. வாழ்க!... அப்படியே விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நமக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்டார்ஜன். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சேக்மைதீன்.
ReplyDelete//கண்ணா துபாயில் புர்ஜ் கலீபாவை கட்டியதற்காக..//
ReplyDeleteஅட இதுக்காகவே உங்களுக்கு இன்னொரு விருது தராலாம்.
சில பொறாமை பிடிச்சவர்கள் பின்னூட்டத்தில் இதை கிண்டல் பண்ணுவார்கள். அதையெல்லாம் கண்டுக்கப்படாது....
நன்றி ஸ்டார்ஜன் விருதிற்கு....
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருதுக்கு நன்றி ஸ்டார்ஜன். வாங்கிய உங்களுக்கும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//ஓகோ...அப்ப இவரு இப்படித்தான் ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரியறாக்கும்......பார்யா...வே...
கண்ணா..... இதெல்லாம் உமக்கே ஓவரா தெரில...
இதுக்கு...க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர;......//
//சில பொறாமை பிடிச்சவர்கள் பின்னூட்டத்தில் இதை கிண்டல் பண்ணுவார்கள். அதையெல்லாம் கண்டுக்கப்படாது....//
ரெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா. (ஏதோ என்னால முடிஞ்சது)
நாளைய ராஜா என்றுமே ராஜாவுக்கு(அட எனக்குதாங்க) விருது கொடுத்ததுக்கு நன்றி
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நெசமாவா கண்ணாவா புர்ஜ் கலீபா கட்டினார்.
ReplyDeleteநீங்க சவுதியில் இருப்பதால் அவர் சொன்னதை நம்பிவீட்டீராக்கும்.
ஆஹா எல்லோருக்கும் ராஜ கிரிடமா வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருது பெற்ற அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துகக்ள்
ReplyDeleteவிருது பகிந்துக்கதுக்கறதுக்கும் ஒரு மனசு வேணுமே.
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி ஸ்டார்ஜன்! விருது வாங்கிய எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..
ReplyDeleteஎல்லோருக்கும் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.,மிக நன்று
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@ Jaleela அக்கா,
ReplyDelete//நெசமாவா கண்ணாவா புர்ஜ் கலீபா கட்டினார்//
இதுக்காகத்தான் போட்டோல்லாம் புடிச்சு போட்டேனே..
நீங்களுமா...நாஞ்சில் கூட சேர்ந்து என்ன ஓட்ட ஆரம்பிச்சாச்சு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன காப்பாத்த யாருமே இல்லையாஆஆஆஆஆஆ...????
ஆஹா !
ReplyDeleteஇந்த வாரம் விருதுகள் வாரம் போல இருக்கிறது .
எனக்கும் விருது கொடுத்து சிறப்பித்தாமைக்கு நன்றி நண்பரே .
விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !
ஆஹா அருமையான விருதுகள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅருமை பகிர்தல். ரொம்ப பெரிய மனசுதான் உங்களுக்கு..
விருதுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
யாம் பெற்ற விருது பெறுக இவ்வையகம்-னு நினைக்கறீங்க பாருங்க! அங்கே தான் அண்ணே நீங்க நிக்குறீங்க! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!!
ReplyDeleteவிருது வாங்கியதற்கு வாழ்த்துக்களும், பகிர்ந்து கொடுத்ததற்கு பாராட்டுக்களும்..
ReplyDeleteவிருதுகள் கொடுத்தவர்கள், பெற்றவர்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்துக்கள்,இரண்டும் தோழிகளின் விருது,அதனை ஸ்டார்ஜனிற்கு சூட்டியது மிகச்சிறப்பு.
ReplyDeleteவிருது பெற்ற ப்ளாக்கர்களுக்கு வாழ்த்துக்கள்.
வருகைதந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteவிருதிற்கு நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
விருது கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருதுக்கு நன்றி !
ReplyDeleteபணமுடிப்பு எதுவும் கிடையாதா ? சின்னதாக சுறுக்கு பையில் கொடுத்தாலும் போதும்.
:)