நாளை சுதந்திர தினம் . இந்திய மக்கள் அனைவரும் போற்றி கொண்டாடப்படுகிற ஒரு நன்னாள் .
சுதந்திர இந்தியா 15/08/09 அன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது .
இந்த நன்னாளில் சுதந்திரதுக்காக பாடுபட்ட சில தலைவர்களை நினைவு கூறுதல் மிக முக்கியமானது .
அப்படி சுதந்திரத்துக்காக பாடுபட்ட சில தலைவர்களை இங்கே காணலாம் .

இவர் மாவீரன் மருதநாயகம் . சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் .

இவர் சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்க தேவர்
இவர் பாலகங்காதார திலகர் .
இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி .

இவர் அபுல் கலாம் ஆசாத் .

இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .

இவர் வைக்கம் பஷீர் . இவர் கேரளாவில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் .

இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .

இவர் தான் வாஞ்சி நாதன் . சிறு வயது தோற்றம் .

இவர் கொடிக் காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் .
இவர் நமது தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி .