Pages

Sunday, August 2, 2009

நண்பா நண்பா - நண்பர்கள் தினம்



நண்பர்கள் தினம்

* இன்று நண்பர்கள் தினம்

** பிறந்தேன் பெற்றோர் உதவியினால் !!!

தத்தி தத்தி நடந்தேன்

அன்னையின் உதவியினால் !!

*** தக புகா என்று மழலை மொழி பேசினேன்

பட்டாம்பூச்சியென துள்ளித் திரிந்தேன்

துருதுருவென்று சுட்டித் தனம் செய்தேன் !!!

**** ஆயிரம் கனவுகளை விதைக்க

பள்ளி சென்றேன்

பெற்றோர் உதவியினால் !!!

***** ஆனா ஆவன்னா ...

A B C D .....

அம்மா இங்கே வா வா ....

என்றெல்லாம் பாடம் படித்தேன்

வாத்தியார் உதவியினால் !!!!..

****** படித்ததையெல்லாம் சொல்லிக் காண்பித்து

எம்புள்ள எப்படி படிக்கிறான் பாரு

என்று என் பெற்றோரை

பேர் உவகை அடைய செய்தேன் !!

******* ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற்றேன்

பெற்றோர் உத‌வியினால் !!!

உல‌க‌ விச‌ய‌த்தை அறிந்தேன்

ந‌ண்பா உன் மூல‌மாக‌ !!..

அம்மாவிட‌ம் க‌ண்டேன்
தாய் பாச‌த்தை

அப்பாவிட‌ம் க‌ண்டேன்
க‌ண்டிப்பான‌ பாச‌த்தை

த‌ம்பி த‌ங்கையிட‌ம் க‌ண்டேன்
ச‌கோத‌ர‌ பாச‌த்தை

ம‌னைவியிட‌ம் க‌ண்டேன்
மாச‌ற்ற‌ அன்பை

ந‌ண்பா உன்னிட‌ம் க‌ண்டேன்
தூய ந‌ட்பை

ந‌ண்பா உன் மூல‌ம் அறிந்தேன்
உல‌க‌ ஞான‌த்தை !!!..

உன் பிம்ப‌மாய் நானும்

என் பிம்ப‌மாய் நீயும்

இருந்தோமே அந்த‌ நாட்க‌ள்

ந‌ம் வாழ்வில் வ‌ச‌ந்த‌மாய் வீசியதே

ம‌ற‌க்க‌ முடியுமா அத‌னை !!!..

ஒரே வ‌குப்பில் ஒரே பெஞ்சில்

ஒண்ணாய் உக்காந்து ப‌டித்தோமே

உன் பெய‌ரும் என் பெய‌ரும்

ஒன்றாய் இருக்க‌

சார் , ந‌ம்மிட‌ம் எப்ப‌டி
நீங்க அடையாள‌ ப‌டுத்திக்
கொள்வீங்க‌ என்ற‌த‌ற்கு

உன‌க்கு தில் சேக் என்றும்

என‌க்கு ஸ்டார் சேக் என்றும்

பெய‌ர் வைத்தோமே

அத‌னை ம‌ற‌க்க‌ முடியுமா !!!..

உன் வாழ்வில் என்றும் ஒளி வீசிட‌

இந்த‌ ஸ்டார்ஜ‌ன்னின்

ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் ! ...

ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ ஸ்டார்ஜ‌ன்னின் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் . ....



இந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ இடுகையை என் க‌ல்லூரி ந‌ண்ப‌ன் தில் சேக் அவ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்கின்றேன் .

இப்ப‌டிக்கு

என்றும் அன்புட‌ன்

உங்க‌ள் ஸ்டார்ஜ‌ன் .




Post Comment

22 comments:

  1. கவிதை அருமை

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லதொரு நண்பர்கள் தின பதிவு.

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்களுடைய நண்பன் என் நண்பன், எனவே என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவு செய்துக்கிறேன்..

    நட்பை போற்றும் கவிதை அருமை தோழா

    ReplyDelete
  4. நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஊரில் உள்ள உங்கள் நண்பருக்கும்
    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாங்க அக்பர்

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. வாங்க துபாய் ராஜா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாங்க அபு அஃப்ஸர்

    உங்களுக்கு என் நண்பனின் வாழ்த்துக்கள்

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாங்க டி வி ஆர் சார்

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாங்க சங்கா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாங்க சந்ரு

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த பதிவின் வழியான நட்புகளில் குறிப்பிடத் தகுந்தவர்களின் பட்டியலில்,

    ஸ்டார்ஜன் மற்றும் அக்பர் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துகள் நண்பர்களே !

    ReplyDelete
  15. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாங்க அக்பர்

    உங்களுக்கு என் நண்பனின் வாழ்த்துக்கள்

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நட்புநாள் நல்வாழ்த்துகள்!! கவிதை​யெல்லாம் எழுதிறீங்களா மாம்ஸு??? இத அப்படியே விடக்கூடாதே!!?

    ReplyDelete
  18. வாங்க கோவி.கண்ணன்

    உங்கள் நட்பு வட்டத்தில் நானும் உண்டு என்பது பெருமையாக உள்ளது .

    உங்க‌ளுக்கு என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. வாங்க வசந்த் குமார்

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க ஜெகநாதன்

    எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்