Pages

Saturday, August 15, 2009

இந்தியா நமது இந்தியா

இந்தியா நமது இந்தியா

நாளை சுதந்திர தினம் . இந்திய மக்கள் அனைவரும் போற்றி கொண்டாடப்படுகிற ஒரு நன்னாள் .

சுதந்திர இந்தியா 15/08/09 அன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது .

இந்த நன்னாளில் சுதந்திரதுக்காக பாடுபட்ட சில தலைவர்களை நினைவு கூறுதல் மிக முக்கியமானது .

அப்படி சுதந்திரத்துக்காக பாடுபட்ட சில தலைவர்களை இங்கே காணலாம் .





இவர் மாவீரன் மருதநாயகம் . சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் .



இவர் சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்க தேவர்


இவர் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி



இவர் பாலகங்காதார திலகர் .




இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி .




இவர் நமது தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி .








இவர் அபுல் கலாம் ஆசாத் .






இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .







இவர் வைக்கம் பஷீர் . இவர் கேரளாவில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் .








இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .









இவர் தான் வாஞ்சி நாதன் . சிறு வயது தோற்றம் .












இவர் கொடிக் காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் .









இவர் பகத் சிங் . இவருக்கு சென்ற வருடம் பாராளுமன்றத்தில் சிலை வைக்கப்பட்டது . ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார் .















இவர் அன்னிபெசன்ட் அம்மையார் . இந்திய சுத்ந்திரத்துக்காக பாடுபட்ட அயல் நாட்டு பெண்மணி .













இவர் நேரு மாமா என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு .









கீழே இருப்பவர் டாக்டர் அம்பேத்கர் .



இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .

















காந்தியுடன் ராஜாஜி .
















காந்தியுடன் நேதாஜி .










இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தனர் .

அப்படி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்றுவோம் .

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் .

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் .



































































Post Comment

25 comments:

  1. //இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தனர் .

    அப்படி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்றுவோம் . //

    சரி. தியாயங்களை மதிக்கிறோம்.

    //இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் . //

    முடியலீங்கலே ஐயா!

    ReplyDelete
  2. சுதந்திரதின வாழ்த்துகள்! வீடும் நாடும் நலம் பெறட்டும்.

    ReplyDelete
  3. வாங்க அத்திவெட்டி ஜோதிபாரதி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. வாங்க சங்கா

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாங்க T.V.Radhakrishnan

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க ராஜ் குமார்

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்த அவசரக்காலத்தில் ஒரு சில தலைவர்களை நினைவுபடுத்தியது திருப்தி

    ReplyDelete
  8. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சுதந்திர தின வாழ்த்துக்கள்
    பதிவு நல்லா இருக்கு

    ReplyDelete
  11. வாங்க அபு அஃப்ஸர்

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாங்க துபாய் ராஜா

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாங்க கார்த்திக்

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாங்க முரளி கண்ணன்

    நலமா

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாங்க வசந்த்

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சுதந்திரதின வாழ்த்துகள்! நல்ல புகைப்பட திரட்டு! நல்ல முயற்சி!!

    ReplyDelete
  18. //இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .

    //

    யார் சொன்னா இவர் சுதந்திரப் போராட்ட வீரர்னு?? கடைசி நேரத்தில் இவர் அந்நிலையை மாற்றிய கதை உலகறியும்.

    ReplyDelete
  19. //இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .

    //

    யார் சொன்னா இவர் சுதந்திரப் போராட்ட வீரர்னு?? கடைசி நேரத்தில் இவர் அந்நிலையை மாற்றிய கதை உலகறியும்.

    ReplyDelete
  20. வாங்க ஜெகநாதன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. வாங்க அப்துல்லா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்