Pages

Wednesday, December 1, 2010

உசாரய்யா.. உசாரு..

அன்புள்ள நண்பர்களே!!.. என்னுடைய நண்பர் மெயில் அனுப்பி இருந்தார். அதில் நமக்கு தெரியாமல் கேமரா மூலம் படம் எடுக்கும் கும்பல்கள் பெருகிவருகின்றனர். அதனை இணையத்தில் வெளியிட்டு காசு சம்பாரித்து வருகின்றனர். அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கெங்கெல்லாம் மறைவாக கேமராக்கள் வைத்திருப்பார்கள் என்று கீழ்கண்ட படங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நாம் பொது இடங்களுக்கு செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வெளியிட்டுள்ளேன். எனவே கவனமாக இருங்கள். இந்த படங்களை அனுப்பிய என் நண்பர் சேக்கப்பா (எ) அஹ்மது முகைதீனுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.






















,

Post Comment

23 comments:

  1. James Bond range க்குதான் யோசிச்சு "வேலை" பார்க்கிறாங்க.... கண்டிக்கத்தக்க விஷயம்.

    ReplyDelete
  2. சுப்ஹானல்லாஹ். தேவையான, அதிகம் பேர் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு பாய். பகிர்ந்தமைக்கு நன்றி:)

    ReplyDelete
  3. பயனுள்ள உங்களுடைய தகவலுக்கு நன்றி...

    ஏற்கனவே உங்களிடம் கேட்டிருந்தேன்... இடுகைக்கு முன்பு ஒரு முறை பின்பு ஒரு முறை என்று இரண்டு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவியிருக்கிறீர்கள்.. அது எப்படி என்று எனக்கு சொல்லித்தர முடியுமா...?

    ReplyDelete
  4. இவ்வளவு தெளிவாச் சொல்லியிருக்கீங்க.கவனமா இருக்கோணும் !

    ReplyDelete
  5. நண்பா இதை பற்றி ஏற்க்கனவே ஒரு இடுகை போட்டு இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. ஆஹா.. கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் நண்பா. அல்கோபர்ல ஒரு ஷாப்ல இந்த எக்யூப்மெண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். யப்பா எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...

    ReplyDelete
  8. இப்படி தில்லாலங்கடி கேமரா கண்களில் இருந்து தப்பிப்பது என்பது பெரிய விஷயம்தான்.பயங்கரமா இருக்கு.விஞ்ஞானத்தை எப்படி எல்லாம் தவறான வழிகளில் பயன் படுத்துகின்றார்கள்??

    ReplyDelete
  9. இப்படி தில்லாலங்கடி கேமரா கண்களில் இருந்து தப்பிப்பது என்பது பெரிய விஷயம்தான்.பயங்கரமா இருக்கு.விஞ்ஞானத்தை எப்படி எல்லாம் தவறான வழிகளில் பயன் படுத்துகின்றார்கள்.//

    ரிப்பீட்டு. காலம் கெடலை மனிதர்கள் கெட்டுக்கொண்டேவருகிறார்கள்..

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. எனக்கும் இந்த மெயில் வந்தது!!!!

    பாக்கும் போதே பயமா இருக்கு...நாம்ம தான் கவனமா இருக்கணும்...... இது பத்தி கூட சின்னதா ஒரு பதிவு போட்டேன் இதே தலைப்புல :)). முடியும் போது பாருங்க

    http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_10.html

    ReplyDelete
  12. எப்டியெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. ஆக்கத்திற்கும் பயன்படுது. இந்த மாதிரி வேலைக்கும் பயன்படுது.

    ReplyDelete
  13. வாங்க டிவிஆர் சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  14. வாங்க சித்ரா @ ஆமா கரெக்டா சொன்னீங்க.. நாம் கவனமாக இருக்கணும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  15. வாங்க அன்னு @ ரொம்ப நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  16. வாங்க பிரபாகரன் @ ரொம்ப நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    நீங்க கேட்ட விளக்கங்கள் உங்களுடைய மெயிலுக்கு அனுப்பியுள்ளேன். அதன்படி செய்து பாருங்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. // நமக்கு தெரியாமல் கேமரா மூலம் படம் எடுக்கும் கும்பல்கள் பெருகிவருகின்றன//

    உங்கள மாதிறி பிரபல பதிவரா இருந்தா இப்படி தான்.. என்ன பாருங்க யாரும் ஹீம்ம்ம்ம்...

    ReplyDelete
  18. தேவையான பகிர்வு.

    ReplyDelete
  19. உசாரய்யா.. உசாரு பயனுள்ள பதிவு

    ReplyDelete
  20. நல்ல விழிப்புணர்பு பதிவு

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்