Pages

Sunday, August 8, 2010

விருது பெற அனைவரும் வருக

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா.. சகோதரி ஆசியாக்கா அவர்கள் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். அதனை உங்கள் அனைவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.

இந்த விருதுக்கு பெயர் தன்னிகரற்ற தனித்துவம் மிக்க அவுட்ஸ்டாண்டிங் ப்ளாக்கர் விருது.


இந்த விருதினை எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ராகவன் நைஜீரியா, அக்பர், ஸாதிகா அக்கா, சித்ரா, ஜெய்லானி, அப்துல்காதர், ஹேமா, மின்மினி, ஆனந்தி, அம்பிகா, அஹமது இர்ஷாத், ரியாஸ், இளம் தூயவன், அமைதிச்சாரல் அக்கா, ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர், ஹூசைனம்மா, சினேகிதி பாய்சா காதர், மேனகா சத்தியா, கீதா ஆச்சல், விஜீஸ் கிச்சன், காஞ்சனா ராதாக்கிருஷ்ணன், அன்புடன் மலிக்கா, ஜலீலா, அப்பாவி தங்கமணி, அனன்யா மஹாதேவன், நாஞ்சில் பிரதாப், ஸ்டீபன், மங்குனி அமைச்சர், கண்ணா, ஜெட்லி, நேசமித்ரன், அபுல் பசர், கோவி.கண்ணன், சே.குமார், கார்த்திக் எல்கே, சரவணக்குமார், பனித்துளி சங்கர், பலா பட்டறை சங்கர், சிங்கை பிரபாகர், ராமசாமி கண்ணன், பா.ராஜாராம், கார்த்திக் சிதம்பரம், தேவா, நண்டு @ நொரண்டு ராஜசேகர், வசந்த், கமலேஷ், ராஜ வம்சம், சேக் முக்தார், தேனம்மை லட்சுமணன், சீனா அய்யா, எறும்பு ராஜகோபால், தமிழ்துளி டாக்டர் தேவா, பழனி டாக்டர் சுரேஷ், வானம்பாடிகள் அய்யா, க. பாலாசி, ரோகிணி சிவா, ஈரோடு கதிர் சார், சின்ன அம்மிணி மேடம், துளசி டீச்சர், ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், சுசி, கௌசல்யா, ஜெயந்தி, கவிசிவா, சீமான்கனி, டி.வி.ராதாகிருஷ்ணன் சார், வெ.ராதாக்கிருஷ்ணன் சார், மதுரை சரவணன், ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார், ஜெரி ஈசானந்தா சார்..

மற்றும் இந்த வரிசையில் விடுபட்ட அனைவர்களுக்கும் இந்த விருதினை வழங்குகின்றேன்.

விருதினை பெற்றுக்கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

விருது பெற அனைவரும் வருக வருக என வரவேற்கின்றேன்.

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

74 comments:

 1. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய செம்மலுக்கு நன்றி பல.

  ReplyDelete
 2. அவாட் தமிழாக்கம்

  பிளாக்கைவிட்டுவெளியே... அப்படியா!!!

  ReplyDelete
 3. ஹைய்யோ.. எனக்கும் விருதா!!!. நன்றி சகோ. :-)

  விருது பெற்ற அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாங்க ராஜவம்சம் அண்ணே @ வாழ்த்துக்கு நன்றி..

  //அவாட் தமிழாக்கம்

  பிளாக்கைவிட்டுவெளியே... அப்படியா!!!//

  ஆஹா.. இது அதுல்ல.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 6. எனக்கும் விருது கொடுத்தற்கு நன்றிகள் பல்.. ஏனையோருக்கு வாழ்த்துகள் :)

  ReplyDelete
 7. எனக்கும் விருது.
  நன்றி ஸ்டார்ஜன்.
  உங்களுக்கும்...வாங்கின
  எல்லாருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நன்றி ஸ்டார்ஜன்
  உங்களுக்கு அநியாயத்திற்கு தாராள மனசு

  ReplyDelete
 9. nandri nanbare. erkavanave சகோதரி ஆசிய இந்த விருது தந்தாங்க. இப்ப நீங்க . நன்றி

  ReplyDelete
 10. உங்கள் விருதை பெற்றுக்கொண்டேன்....என் வாசல் ப்ளாக்கில் வைத்தும் விட்டேன்....

  தோழி ஆசியாவும் நீங்களும் ஒரே நேரத்தில் விருதை கொடுத்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி......

  விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 14. விருதுக்கு ந‌ன்றி ஸ்டார்ஜ‌ன்.. விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 15. பாசக்கார பங்காளிய பாத்தீயலா..எம்பூட்டு பேருக்கு அள்ளி கொடுத்து இருக்காகான்னு....!

  டேங்க்ஸ் பங்காளி...இதோட நிறுத்தி புடாதிய சொத்த பிரிக்கையில மிச்சமும் வந்து சேரணும்னேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 16. விருது தந்தமைக்கு மிகவும் நன்றி ..

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. எனக்கு விருது...

  நன்றி ஸ்டார்ஜன்.

  உங்களுக்கும்...வாங்கின
  எல்லாருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. விருதுக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன். விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. விருது பெற்றதுக்கும் அதை வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள..வாழ்த்துக்கள்...


  அதில் என்னையும் சேர்த்துக்கு நன்றி  ஆமா ,பாஸ் பேருக்கெல்லாம் லிங்க் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் ஹி..ஹி..

  ReplyDelete
 20. எனக்கு விருது கொடுத்ததற்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  விருது வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. எனக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி ஸ்டார்ஜான்! விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்..!

  ReplyDelete
 22. விருதுகள் பெற்ற அன்பர்களுக்கு
  எனது நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. விருது பெற்ற உங்களும், உங்களிடமிருந்து விருதுப் பெற்ற அனைவருக்கும் " என் மனமார்ந்த வாழ்த்துக்கள் "

  ReplyDelete
 25. நன்றி ஸ்டார்ஜன்,
  விருது பெற்ற அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. அமைதிச்சாரல் அக்கா @ நன்றி அக்கா..

  இளம் தூயவன் @ ரொம்ப நன்றி..

  ராமசாமி கண்ணன் @ ரொம்ப நன்றி..

  ReplyDelete
 27. ஹேமா @ ரொம்ப நன்றி

  கார்த்திக் சிதம்பரம் @ ரொம்ப நன்றி

  டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 28. எல்கே @ ரொம்ப நன்றி

  கௌசல்யா @ ரொம்ப நன்றி

  வெறும்பய @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 29. ஆசியாக்கா @ ரொம்ப நன்றி

  சௌந்தர் @ ரொம்ப நன்றி

  ஸ்டீபன் @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 30. தேவா @ ரொம்ப நன்றி

  கே.ஆர்.பி செந்தில் @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 31. சே.குமார் @ ரொம்ப நன்றி

  மின்மினி @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 32. எல்லோருக்கும் விருது வழங்கி எங்கேயோ போயிட்டீங்க!! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 33. ஜெய்லானி @ ரொம்ப நன்றி.. லிங் கொடுக்க கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

  அக்பர் @ ரொம்ப நன்றி..

  ReplyDelete
 34. எம்.அப்துல்காதர் @ ரொம்ப நன்றி

  நிஜாமுத்தீன் @ ரொம்ப நன்றி.. உங்களுக்கும்தான் வழங்கியிருக்கிறேன். பெயரில் குறிப்பிட விடுபட்டுவிட்டது.

  கலாநேசன் @ ரொம்ப நன்றி.. உங்களுக்கும்தான் வழங்கியிருக்கிறேன். பெயரில் குறிப்பிட விடுபட்டுவிட்டது.

  ReplyDelete
 35. அபுல் பசர் @ ரொம்ப நன்றி..

  அப்துல் மாலிக் @ ரொம்ப நன்றி.. உங்களுக்கும்தான் வழங்கியுள்ளேன்.. பெயரில் குறிப்பிட்ட விடுபட்டுவிட்டது.

  ReplyDelete
 36. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 37. டாக்டர் தேவா @ ரொம்ப நன்றி..

  ReplyDelete
 38. விருதுக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 39. விருதுக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 40. வாழ்த்துகள் பெற்றவர்களுக்கும், கொடுத்தவருக்கும்..

  ReplyDelete
 41. ஸ்டார்ஜன் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.விருது எனக்கும் வழங்கியமைக்கு நன்றிகள்!

  ReplyDelete
 42. ரொம்ப நன்றிங்க ஷேக்...வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்ற அனைவருக்கும்..

  ReplyDelete
 43. விருதுக்கு ந‌ன்றி ஸ்டார்ஜ‌ன்.. விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 44. நன்றி ஸ்டார்ஜன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. ரைட்டு...விருதை வச்சுக்கறேன் பிளாக்குல...உங்க அன்பை வச்சுக்கறேன் இதயத்துல...:))

  ReplyDelete
 46. நன்றி ஸ்டார்ஜன்

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 47. விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . நன்றி நண்பரே எனக்கும் விருது தந்து சிறப்பித்தமைக்கு !

  ReplyDelete
 48. எனக்கு விருது தர அழைக்க மறந்தது ஏன்....சும்மா பகிடி( ஜோக்குங்க) எடுத்துக்கறேன்.
  இதை வெளியிடவேண்டாம்.

  ReplyDelete
 49. நன்றி ஸ்டார்ஜன்.
  உங்களுக்கும்...வாங்கின
  எல்லாருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 50. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை
  யாருக்காக கொடுத்தான் ..
  ஒருத்தருக்காக கொடுத்தான் ! இல்லை
  ஊருக்காக கொடுத்தான்.

  வாரி வழங்கி இருக்கிறீர்களே !
  பாரியின் பரம்பரையோ ! இல்லை வானத்து
  மாரியும் நீரோ !

  உங்கள்
  தங்க உள்ளம
  பொங்கிச் செய்த பண்பு
  இம்முதியோனையும்
  வியக்க வைக்கிறது.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 51. எல்லாரும் வெளியவே நின்னுட்டா யாருதான் உள்ள நிக்கிறது? அதுனால நான் உள்ளயே நின்னுக்கிறேன். :))

  ReplyDelete
 52. விருதுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி சகோதரரே!! ஆசியாக்காவும் கொடுத்திருக்காங்க.விருது வாங்கிய உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 53. நன்றி ஸ்டார்ஜன்.. ஆசியா எனக்கும் வழங்கி இருக்காங்க,, உங்க அன்புக்கு எல்லாம் நான் கொடுத்து வைத்தவள்.

  ReplyDelete
 54. விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...


  பிள்ளையார் சாமிய திரிடிட்டுபோய் வாச்சாதான் நல்லதாமாம்.., நானும் இத லவட்டிகிட்டு போயிரட்டுமா?... , சிரிப்பு போலீஷுகிட்ட ஏதும் கம்ப்ளயிண்ட் குடுக்க மாட்டீகளே?..

  ReplyDelete
 55. மிகவும் மகிழ்ச்சி ஸ்டார்ஜன் அவர்களே. இது எனக்கு இரண்டாவது விருது. மிக்க நன்றி. விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 56. விருதுக்கு நன்றி ஸ்டார்ஜன். வீட்டு முகப்பில் மாட்டிடறேன் :)

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 57. எனக்கும் ஒரு விருதா? பலே...
  விருது வழ்ங்கிய உங்களுக்கும்..
  பகிர்ந்த நண்பர்களுக்கும்..
  இங்கு வருகை தந்த
  அன்பு இதய்ங்கள்
  அனைவருக்கும்...
  மனமார்ந்த வாழ்த்துக்களுடன்...

  அன்பன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 58. விருதுக்கு நன்றி! விருது பெற்ற அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 59. Thanks a lot for the Award... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. விருதுக்கு ரொம்ப நன்றிங்க :-))

  ReplyDelete
 61. விருது வழங்கிய உங்களுக்கும், அதைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!

  ReplyDelete
 62. நன்றி. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களூக்கு நன்றி பல பல...

  ReplyDelete
 63. அன்பின் ஸ்டார்ஜன்

  விருது வழங்கியமைக்கு நன்றி

  ம்ம்ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
  ந்ட்புடன் சீனா

  ReplyDelete
 64. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 65. Thank you very much. It looks good. :-)

  ReplyDelete
 66. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  எனக்கும் விருது அளித்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 67. அன்பு ஸ்டார்ஜன் வணக்கம்.

  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் உங்கள் மனதிணை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.


  அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்