Pages

Sunday, October 9, 2011

மீண்டும் ஒரு பயணம் (சவூதி)

நேற்றுதான் சவுதியிலிருந்து கிளம்பி ஊருக்குச் சென்றது போல இருந்தது. இப்போது இங்கே வந்து நாட்களும் ஐந்தாகிவிட்டன. ஆம்! மீண்டும் சவுதி வாழ்க்கையில் இணைந்து வேலையிலும் ஐக்கியமாகியாச்சு.. ஊரில் உள்ள நினைவுகள் மட்டும் பிம்பமாய் என் மனத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.......

எனது வலைப்பக்கத்துக்கு வருகை தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி...

மீண்டும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்டார்ஜன்.

Post Comment

10 comments:

  1. ஸ்டார்ஜன், நான் பஹ்ரைன் வந்து ஒரு மாசம் ஆச்சுய்யா, நெல்லை பதிவர் சந்திப்பு இன்னும் நெஞ்சில் பசுமையா இருக்குய்யா, உங்களை நேரில் பார்த்து இப்பவும் உவகை கொள்கிறது மனது, வாழ்த்துக்கள்'ப்பா....!!!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சவூதிக்கு வந்தாச்சா சகோ? அல்ஹம்துலில்லாஹ்! பொறுமையா வந்து பதிவு போடுங்க.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மீண்டும் வந்ததை கண்டு மகிழ்ச்சி சகோ

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ஸ்டார்ஜன்.மீண்டும் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.பணியினூடே கிடைக்கும் ஓய்வில் முன்பு போல் அடிக்கடி பதிவுகளைத்தாருங்கள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுங்கள்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    நலமா? பதிவு எழுத ஆரப்பிக்க வேண்டியதுதானே

    தொடருங்கள்....

    ரஜபிடம் போன் பண்ணி நலம் விசாரித்தேன்.

    ReplyDelete
  7. வாங்க சகோதரா...

    ஊரில் அனைவரும் நலம்தானே.

    ஆசுவாசத்திற்குப் பின் ஆரம்பியுங்கள் உங்கள் எழுத்தை.

    ReplyDelete
  8. இப்பொது சேர்ந்திருப்பது மனதுக்குப் பிடித்த மாதிரியான வேலையா இருக்கா?

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்