Pages

Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

நம்மையெல்லாம் படைத்து, காத்து, நம்முடைய தேவைகளை நிறைவேற்றித் தருகின்ற எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக‌ பக்ரீத் ஈகைத் திருநாள் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இங்கு சவுதி அரேபியாவில் இன்று இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித மெக்காவுக்கு ஹஜ் செய்த ஹாஜிகள் அனைவரும் ஹஜ்ஜை நிறைவு செய்கின்றனர்.

அவர்களின் ஹஜ்ஜை இறைவன் பரிபூரணமான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்றித் தருவானாக.. ஆமீன்.


ஹாஜிகளுக்கும், என் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், வலைப்பதிவு நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த பக்ரீத் ஈகைத்திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

9 comments:

  1. அருமையான வாழ்த்து.உங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. எல்லா சகோதரர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன் !

    ReplyDelete
  5. இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் மக்கா. ரியாத் பயணம் இனிதாகட்டும்.

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈத் முபாரக்.

    ReplyDelete
  8. என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்