Pages

Saturday, October 9, 2010

கண்ணாடி வளையல்


அன்று உடைந்தபோது
மனதில் சந்தோசம் குடி கொண்டது..
காரணம் கேட்டால்
சொல்லத் தெரியவில்லை.

இன்று உடைகின்றபோது
மனதும் சேர்ந்து வலித்தது
காரணம் கேட்ட 2 1/2 வயது மகனுக்கு
சொன்னால் புரியுமா...

,

Post Comment

27 comments:

  1. நான் ஆஜர்!

    ReplyDelete
  2. //காரணம் கேட்ட 2 1/2 வயது மகனுக்கு
    சொன்னால் புரியுமா...//

    unmai. super. vaalththukkal..

    ReplyDelete
  3. //காரணம் கேட்ட 2 1/2 வயது மகனுக்கு
    சொன்னால் புரியுமா...//
    அருமை

    ReplyDelete
  4. கவிதை நிறைய விசயங்களை பேசாமல் பேசுது ...

    ReplyDelete
  5. கொஞ்சமா சொல்லி,
    நிறைய புரியவைத்துவிட்டீர்கள்.
    அருமை!

    ReplyDelete
  6. கண்ணாடி வளையலா ..? ..இல்லை மனமா..?

    ReplyDelete
  7. இழப்பின் வழியை மிகவும் நேர்த்தியான வார்த்தைகளில் பதிவு செய்து இருக்கிறது உங்களின் கவிதை அருமை .

    ReplyDelete
  8. ஏக்கங்களின் வரிகள்
    தனிமையின் வலி.

    ReplyDelete
  9. அருமை ஸ்டார்ஜன்.சிறிய கவிதையில் பெரிய கருத்து,சொல்லாமல் சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  10. உறவின் அழுதத்திலும் பிரிவின் அழுத்தத்திலும் உடைகிறது மனம் !

    ReplyDelete
  11. வேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.
    இந்தக் கவிதைக்குள் கதையின் வாசம்.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  12. அன்று சிணுங்கிய கண்ணாடி வளையல்கள், இன்று ஓலமிடுகிறது. :-(

    ReplyDelete
  13. ஃஃஃஃஇன்று உடைகின்றபோது
    மனதும் சேர்ந்து வலித்ததுஃஃஃஃ
    ஆமாம் வலிகள் மிகவும் மோசமானவை... சகோதரா...

    ReplyDelete
  14. வ‌லியை ஆழ‌மாக‌ சொல்லுகிற‌து க‌விதை..

    ReplyDelete
  15. அழகான சிறுகதையொன்று கவிதையாய்...

    ReplyDelete
  16. நச் என்ற ஒர் நறுவிசான கவிதை படித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  17. உடைந்த கண்ணாடி வளையல்களும் கவிதையாகியது.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்