Pages

Thursday, August 6, 2009

எதிரும் புதிரும்


தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ....



அய்யயோ அடிக்க வராதீங்க , நானெல்லாம் பிரபல பதிவர் கிடையாதுங்க ...




நான் ரொம்ப நல்ல பையனுங்கோ ...






அப்பாடி .... எவ்வளோ கஷ்டமாயிருந்தது முட்டைக்குள்ள ...



பதிவுலகில் போட்டியும் பொறாமையும் இல்லாத , நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும் ....








நான் இன்றைய மங்கை .....




ஒரு அழகிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே ....







யாருப்பா இது !! ரொம்ப இருட்டா இருக்குதே ....









உலகை ஆளக்கூடிய நாளைய ராஜாக்கள் நாங்க ...








நாங்களும் தொடர்பதிவு எழுதப் போறோமே ....









யோவ் குசும்பா உங்களுக்கு , நாங்களெல்லாம் நேரா நிக்கிறோமுல்ல ...














எங்களையும் தமிழ்மணத்துல சேத்துக்குவாங்களா ....










தூங்காதே தம்பி தூங்காதே ...





























கடமையிலிருந்து என்னைக்கும் தவறக்கூடாது என்ன சரியா ...















ரெடி ஒண் டூ திரி ....

ஸ்டார்ஜன் பதிவு போட்டுருக்காரு , எல்லோரும் போய் பின்னூட்டம் போட்டுட்டு வரணும் சரியா ......












Post Comment

24 comments:

  1. என்னாச்சு எழுதுவதற்க்கு நேரமில்லியா?

    படங்கள் அழகு

    ReplyDelete
  2. ஆஹா எல்லோரும் படத்தாலே அசத்துறாங்கப்பா... நல்ல படங்கள் நண்பரே....

    ReplyDelete
  3. நீங்களும் படங்காட்ட ஆரம்பிச்சாச்சா?

    ReplyDelete
  4. அருமையான படங்கள்! அதற்கேற்ற கமெண்ட்ஸ்! நன்று!

    ReplyDelete
  5. //ஸ்டார்ஜன் பதிவு போட்டுருக்காரு , எல்லோரும் போய் பின்னூட்டம் போட்டுட்டு வரணும் சரியா ......

    //

    இதுக்கெல்லாம் சீருடையா.....,

    ReplyDelete
  6. நல்ல படங்காற்றீங்க தல...

    ReplyDelete
  7. அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள். அருமையான‌ க‌மெண்ட்ஸ்.

    ஸ்டார் க‌ல‌க்குறிங்க‌.

    ReplyDelete
  8. வாங்க வசந்த்

    சும்மா வெரைட்டியா தாக்கலாமுன்னு தான்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க சந்ரு



    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. வாங்க ராஜ் குமார்

    படம் நல்லாத் தெரியுதா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க ஜெநாதன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க சுரேஷ்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. நல்லா.. படம் காட்டுறீங்கோ.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாங்க ஜமால்

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க கார்த்திக்

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. புகைப்படத் தொகுப்பு கலக்கல் !

    வித்யாசமான பதிவும், விளக்கமும் நன்றாக இருக்கிறது ஸ்டார்ஜன்

    ReplyDelete
  18. வாங்க நையாண்டி நைனா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. வாங்க டி வி ராதா கிருஷ்ணன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க கோவி கண்ணன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. படங்களும்,கமெண்டும் நல்லாருக்கு.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி துபாய் ராஜா

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்