
அன்பு நண்பர்களே ,
இது கம்யூட்டர் உலகம் . கம்யூட்டர் இணைய தொடர்புக்குள் வரும் போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் உள்ளோம் . கூடவே ஆபத்தும் சேர்ந்துதான் வருகிறது . வைரஸ் என்ற வடிவில் தான் வருகிறது . இணையத்தில் கவனமாக இருக்க வேண்டும் .
கம்பியூட்டர் வைரஸ் இது உலக மகா பிரச்சினை , இது வந்த பின் தடுப்பதை விட வரும்முன் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்.
எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?
1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.
2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.
3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.
4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.
இப்போது புது விதமான வைரஸ் வருகிறதாம் . அது என்ன
இமெயில் ( மின் அஞ்சல் )மூலம் வருகிறதாம் .
உங்களுக்கு பவர் பாய்ண்ட் ப்ரெசன்டேசன் ஃபைல் எதாவது உங்களுக்கு மெயில் வந்தால் உடனே அந்த மெயிலை எந்த காரணத்துக்கும் உட்படாமல் திறக்காமல் உடனே அழித்து விடுங்கள் .
அந்த மெயிலில் என்ன சப்ஜெகட் என்றால்
'Life is beautiful.'
If you open this file, a message will appear on your screen saying:
'It is too late now, your life is no longer beautiful.'
இந்த வைரஸ் வந்தால் உங்கள் கணனியில் உள்ள முக்கிய ஃபைல்களை அழித்து விடும் .
அப்புறம் உங்கள் மெயில் ஐடி பாஸ்வேர்ட் அழிந்து விடும் . ஆகவே கவனமாக இருங்கள் .
இந்த புதிய வைரஸ் கடந்த சில நாட்களாக உலா வருகிறதாம் .
இந்த தகவலை மைக்ரோசாப்ட் மற்றும் நார்த்தன் ஆன்டி வைரஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளன .
ஆகவே உங்கள் கம்யூட்டருக்கு தக்க ஆன்டி வைரஸ் ப்ரொகிராமிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள் .
ஸ்டார்ஜன்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நல்லதொரு தகவல் நண்பரே....
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநன்றி தல..,
ReplyDeleteநன்றி உலவு .காம்
ReplyDeleteவாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க T.V.Radhakrishnan
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சுரேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி
தகவலுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க வசந்த்
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்ல தகவல்கள்...
ReplyDeleteநண்பரே, வலைப்பூ வடிவாக்க நூலின் பணி முடிந்து விட்டதால், அதற்கான லின்க்கை எடுத்து விடுங்கள்.
உபயோகமான குறிப்புகள் மாம்ஸ்.. நீங்க டவுசர் பாண்டிக்கிட்ட கூட ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்! டவுசர் என்றாலே வைரஸ்களெல்லாம் ஒன்றுக்குப் போய்விடுகின்றனவாம்..!
ReplyDeleteஅண்ணே... லேபில் பகுதிலே அரசியல், புனைவு-ன்னு போட்டிருக்கீங்க.... அப்போ இந்த மேட்டரை நம்பலாமா கூடாதா?
ReplyDeleteவாங்க சுஹைனா
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க ஜெகநாதன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க நைனா
ReplyDeleteவருகைக்கு நன்றி
உண்மையை சொன்னேன்...
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteவாங்க சந்ரு வருகைக்கு நன்றி
ReplyDelete