Pages

Sunday, September 20, 2009

ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்


சௌதி அரேபியாவில் இங்கே இன்று ரமழான் பெருநாள் கொண்டாடுகிறோம் . அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 6 மணிக்கெல்லாம் பெருநாள் தொழுகைக்கு செல்வோம் . 6 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும் . நல்ல ஜாலியாக இருக்கும் .

இந்தியாவில் நாளை திங்கள்கிழமை ரமழான் பெருநாள் கொண்டாடுவார்கள் .

அனைவருக்கும் என் இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள் .

Post Comment

21 comments:

  1. ரமழான் வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  2. நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் தாங்க‌ளுக்கும் தாங்க‌ள் குடும்ப‌த்திற்கும்

    ReplyDelete
  3. அனைவருக்கும் ரமழான் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. ரமலான் வாழ்த்துக்கள்
    EID MUBARAK
    عيد مبارك

    இறைவன் தாங்களுக்கும் தாங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் தருவானகவும்.

    ReplyDelete
  5. ரமலான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய ரமலான் வாழ்த்துக்கள் மாம்ஸ்!! ஈத் முபாரக்!!
    வளமும் ​செழிப்புமாய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி வசந்த்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அபு அஃப்ஸர்

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி ராஜ்குமார்

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி சுரேஷ்

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி ஜெகநாதன்

    ReplyDelete
  13. லேட்டானாலும் லேட்டஸ்டான வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்