Pages

Friday, September 10, 2010

ஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துகள்

அன்புள்ள நண்பர்களே!! ரமலான் மாதத்தில் முப்பது நாளும் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர். இங்கு சவுதி அரேபியாவில் நாளை ரமலான் பண்டிகை என்று அறிவித்திருக்கிறார்கள்.



இந்தியாவிலும் நாளை பெருநாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள். நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்..

உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்..

இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

எல்லோரும் சந்தோசமாக கொண்டாட என்னுடைய வாழ்த்துகள்..


நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..



* நன்றி ஸாதிகா அக்கா..

Post Comment

35 comments:

  1. ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. என் உள்ளம்கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!!!

    பார்த்தது பிறை
    காய்ந்தது வயிறு
    அழுதன கண்கள்
    ஏந்தியது கரங்கள்
    அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்.

    ஈத் முபாரக்.

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. நீண்ட நாடகளின்பின் உங்கள் பக்கம் ஸ்டார்ஜன்.சுகம்தானே.
    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும், ஸ்டார்ஜன் அண்ணன்! தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. இனிய ரமலான் பெரு நாள் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள் ஷேக்!

    ReplyDelete
  11. இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துகள்! சகோதரத்துவமும் அமைதியும் செழிக்கட்டும்!

    ReplyDelete
  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!அண்ணே..

    ReplyDelete
  13. அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்

    ஈத் முபாரக்

    ReplyDelete
  15. பெருநாள் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  16. அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ஈத் முபாரக்!வல்ல நாயனிடம் தங்கள் ஹலாலான கோரிக்கைகள் யாவும் ஈடேற துஆ செய்கின்றேன் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  18. இனிய ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  19. இனிய பெருநாள் வாழ்த்துகள் அக்பர்:)

    ReplyDelete
  20. இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  21. ஈத் முபாரக்!

    ReplyDelete
  22. என் உள்ளம் கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  23. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இதயங்கனிந்த இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  27. நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  28. ஈத் முபாரக்.. ஸ்டார்ஜன்..:))

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்