Pages

Saturday, December 18, 2010

தமிழ்மண விருதுகள் 2010

அன்புள்ள நண்பர்களே!!..

தமிழ்மண நிர்வாகத்தினர் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி பதிவர்களை ஊக்குவித்து வருகின்றனர். தமிழ்மணத்தின் இந்த சேவை மகத்தானது. பதிவர்களும் உற்சாகத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். இந்த விருது விழா இந்த ஆண்டும் தமிழ்மணம் 2010 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ம்தேதிமுதல் விருதுக்கு இடுகைகளை பரிந்துரை செய்யப்பட்டு 16ம்தேதி - 26ம்தேதி வரை முதற்கட்ட வாக்கெடுப்பு நடைபெறுகிறது.



நானும் தமிழ்மணம் 2010 விருதுக்கு 3 பிரிவுகளில் இடுகைகளை பரிந்துரை செய்துள்ளேன்.

எனது இடுகைகள்


பிரிவு: 1. அரசியல், சமூக விமர்சனங்கள்.

சாலை விதிகளை மீறாதீங்க.

********

பிரிவு: 2. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்.

யூத்புல் விகடனில் வெளியான ஏழையின் சிரிப்பினிலே.

**********

பிரிவு: 3. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..

**********

இந்த மூன்று இடுகைகளையும் பரிந்துரை செய்துள்ளேன். இந்த இடுகைகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

24 comments:

  1. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கண்டிப்பாக தல.,

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா......

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ரஹ்மான் ரெண்டு கையிலும் ஆஸ்கார் ஏந்தியது போல் போட்டியிட்ட பிரிவுகளில் விருது வாங்க வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  7. வெற்றிபெற்றிட எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வெற்றி பெற வாழ்த்துக்கள்... யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே குழப்பமாக இருக்கிறது... ஒவ்வொரு பிரிவிலும் நூறு பதிவுகளுக்கு மேல் இருக்கிறது...

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  13. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  15. ஆஹா இப்படி ஒரு பதிவப் போட்டு தான் எல்லாத்துக்கிட்டயும் ஒட்டு கேட்கணுமா பாஸ். எனக்கு தெரியலியே!! நானும் மூன்றிலும் கலந்திருக்கேன். நல்லவேளை சொன்னீங்க. என்ன இருந்தாலும் அனுபவப் பதிவர்கள்ல. :-))))

    வெற்றிபெற வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்