Pages

Wednesday, September 16, 2009

என்னை பத்தி - தொடர்பதிவு


திரு தங்க ராஜ் செல்வேந்திரன் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .

அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. '

சுவாரசியம்தானே!!

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

ஆரம்பிப்போமா .. ஸ்டார்ட் மியூசிக் ...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / ஸ்டார்ஜன் / சேக் மைதீன் /

2. B – Best friend? : எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் : வள்ளுவரின் குறள் தான் ஞாபக‌த்துக்கு வருது , முகநக நட்பது நட்பன்று .... என்ற குறள் .

3. C – Cake or Pie? : Cake ( யாரும் கேக்காம இருந்தா சரிதான் ) .

4. D – Drink of choiசெ? காபி , டீ , குளிர்பானம் வேறென்ன இருக்கு .

5. E – Essential item you use every day? கண் ( அலை பாயுதே கண்ணா.. என்னவளை ரொம்பவே தேடும் ) .

6. F – Favorite color ? . blue ( ஊதா )

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->யாராவது நிரப்புங்க..

8. H – Hometown? -திருநெல்வேலி..

9. I – Indulgence? - கொஞ்சி கொஞ்சம்.. கெஞ்சி கொஞ்சம்..

10. J – January or February? - ஜனவரி மாதம் ‍‍ வருடத்தின் முதல் மாதம் தானே ....

11. K – Kids & their name? இப்போதைக்கு இல்லை , இன்ஷா அல்லாஹ் ! ,

12. L – Life is incomplete without? குடும்பதோடு இருக்கிற சுகமே தனி தான் ...

13. M – Marriage date? ‍ 21/12/08

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?ஒரு ஆறஞ்சி (ஐந்தாறு) ஆப்பிள்..

16. P – Phobias/Fears? யானையை கண்டால் உள்ளுற ஒரு பயம் ..

17. Q – Quote for today? வாழ்க்கை வாழ்வதற்க்கே ,

18. R – Reason to smile? சந்தோசத்தின் தொடக்கம் , சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ...,

19. S – Season? வசந்த காலம்..

21. U – Unknown fact about me? தெரியாதே ... தெரிந்தவங்க சொல்லலாம்..

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... ஆனா இல்லை ....

24. X – X-rays you've had? இல்லை

25. Y – Your favorite food? கறிக் குழம்பு

26. Z – Zodiac sign? சிம்ம ராசி , உத்திர நட்சத்திரம் ,
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்
ஆசைக்குரியவர்: என்ன‌வ‌ளே அடி என்ன‌வ‌ளே ...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகளும்,வியாதிகளும்

ஈதலில் சிறந்தது: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளலுக்கு ஈடுஇல்லை

உலகத்தில் பயப்படுவது: அப்பிடின்னா?

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: கனவுகளும்,கற்பனைகளும் , த‌ன்ன‌ம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: த‌ங்க‌ ராஜ் செல்வேன்திர‌ன் அழைத்த‌தினால் ,

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வ‌ம் , தைரியம் ,

ஒரு ரகசியம்: ரகசிமாய் …

ஓசையில் பிடித்தது: குழந்தைகளின் மழலைப்பேச்சு ,

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு ,

(அ)ஃறிணையில் பிடித்தது: பேனா .

Post Comment

13 comments:

  1. பதில்கள் அருமை.

    ஒளிவு மறைவின்றி அனைத்தும் உண்மை.

    ReplyDelete
  2. //H – Hometown? -திருநெல்வேலி..//

    அட,நம்மூர்காரரா நீங்க... !! திருநெல்வேலில எங்கே... ??!!

    ReplyDelete
  3. ஆகா,

    நல்லா இருக்கு தம்பி !

    பதிவை ஏற்கனவே எழுதி வைத்து இருக்கிறேன். போடுகிறேன்.

    மேலே ABC படங்களில் 'U' இல்லை.

    ReplyDelete
  4. அட,நம்மூர்காரரா நீங்க... !! திருநெல்வேலில எங்கே... ??!!

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி துபாய் ராஜா

    எனக்கு திருநெல்வேலி பேட்டை

    ReplyDelete
  6. அழைப்புக்கு நன்றி நண்பா... விரைவில் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  7. வாங்க கோவி கண்ணன்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க தமிழினி
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க நையாண்டி நைனா
    வருகைக்கு நன்றி

    எனக்கு திருநெல்வேலி பேட்டை

    ReplyDelete
  10. ஐ கேம் ​லேட்டா??? ஸாரி மாம்ஸ்! தங்கள் சித்தம் என் பாக்கியம்! மிக நன்றி! உங்கள் பதில்கள் உல்லாசம்!

    ReplyDelete
  11. வாங்க ஜெகநாதன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்