பார் போற்றும் வலையுலகில் , தன்
எழுத்துக்களால் முத்திரை பதித்து ,
இறைவன் அருளால் உயர்ந்து நிற்கும் ,
என் அருமை நண்பர் பழனி வள்ளல் டாக்டர் சுரேஷ் அவர்கள் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .
அது என்னவென்றால் , பல துறைகளை சேர்ந்த , நமக்கு பிடித்தவர் , பிடிக்காதவர் பத்தி எழுத வேண்டும் . தொடர்பதிவு எழுதுவது எனக்கு ஜாலியான ஒன்று . எனக்கு ரொம்ப பிடிக்கும் . டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு நன்றியினை சொல்லியவாறே பதிவுக்குள்ள போகலாமா ...
1 . அரசியல் தலைவர்
பிடித்தவர் : வேற யாரு ... நம்ம டாக்டர் கலைஞர் தான் .
அண்ணாவின் அருமைத் தம்பியாய் ,
ஆருயிர் தம்பிகளுக்கெல்லாம் அருமை அண்ணனாய் ,
இயல் இசை நாடகமாய் இருக்கும் செந்தமிழின் காவலனாய் ,
ஈடு இணையில்லாத அரசியல் சாணக்கியராய் ,
உளியின் ஓசை நாயகராய் ,
ஊரும் பாரும் போற்றும் தமிழக முதல்வராய் ,
உயர்ந்து நிற்கும் டாக்டர் கலைஞர் .
பிடிக்காதவர் : அரசியல்ல நிரந்திர நண்பனும் கிடையாது ; நிரந்திர எதிரியும் கிடையாது , என்று சொல்வார்கள் .
2 . எழுத்தாளர்
பிடித்தவர் : தொலைந்து போன என் இனிய இயந்திரா ,
பிடிக்காதவர் : நான் தான் . ( ஹிஹிஹி ... )
3. கவிஞர்
பிடித்தவர் : வாலிப கவிஞர் வாலியும் , முத்திரை கவிஞர் வைரமுத்துவும் ,
பிடிக்காதவர் : விஜய டி ஆர் .
4 . இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம் . இவர் படங்கள் மணி மணியா இருக்கும் . ஆனா ஒண்ணு இவர் படத்தை பாக்கும் போது காதை ரொம்ப தீட்டிக்கிறனும் .
பிடிக்காதவர் : கமல்ஹாசன் .
5. நடிகர்
பிடித்தவர் : நம்ம சூப்பர் ஸ்டார் தான் .
பிடிக்காதவர் : ஒ ஜி மகேந்திரன் .
6 . விளையாட்டு
பிடித்தது : கிரிக்கெட் .
பிடிக்காதது : கால்பந்து .
7 . பேச்சாளர்
பிடித்தவர் : திண்டுக்கல் ஐ லியோனி
பிடிக்காதவர் : வெட்டியா பேசி பொழுதை போக்குபவர் .
அப்பாடி ... இந்த 7 லோட கேள்வி முடிஞ்சிருச்சா ... ஏழு கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள ....
இத்தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்த பதிவினைத் தொடர நால்வரை நான் அழைக்கிறேன் .
1. கோவி கண்ணன் ( காலம் )
2 . அக்பர் ( சினேகிதனே )
3 . பிரபாகர் ( எண்ணத்தை எழுதுகிறேன் )
4 . நையாண்டி நைனா .
கலக்கலான பதில்கள்.
ReplyDeleteமஹேந்திரன் நடிகரா. இப்போ உள்ள ஆளை சொல்லுங்க.
பிடிக்காதவர் : கமல்ஹாசன் .
ReplyDeleteஉலகநாயகனை பிடிக்காது என்றுசொன்ன உங்களை வன்மையான கண்டனம் :-)
ஒ.ஜீ.மகேந்திரனை கரக்கெட்டான இடத்துல வச்சிருக்கீங்க...எனக்கும் சுத்தமா பிடிக்காது
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஇந்த தொடர்பதிவை ஏற்கனவே எழுதிட்டேங்க.
என்ன அழைச்சதுக்கு ரொம்ப நன்றிங்க...
எனது முழு நேரப்பதிவு http://abiprabhu.blogspot.com
இந்த தொடர்பதிவுக்கான முகவரி
http://abiprabhu.blogspot.com/2009/11/blog-post_04.html
பிரபாகர்.
//4 . இயக்குனர் பிடிக்காதவர் : கமல்ஹாசன் .//
ReplyDeleteஅவருக்கு இதுவரை நல்ல கதாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர் கிடைக்கவில்லை.
//பிடித்தவர் : திண்டுக்கல் ஐ லியோனி
ReplyDeleteபிடிக்காதவர் : வெட்டியா பேசி பொழுதை போக்குபவர் .
//
இவர்தானே அவர்...,
தொடர்ந்ததற்கு நன்றி தல..,
ReplyDeleteடாக்டர் சுரேஷ் அழைப்பதற்கு முன் உங்களை நான் அழைத்திருந்தேனே, பார்க்கவில்லையா நீங்கள்??
ReplyDelete//பிடித்தவர் : நம்ம சூப்பர் ஸ்டார் தான் .
ReplyDeleteபிடிக்காதவர் : ஒ ஜி மகேந்திரன் .
//
சொந்த பந்தத்துக்குள்ளயேவா?
வாங்க அக்பர் ,
ReplyDeleteமகேந்திரன் நடிகர் தானே !! இல்லையா .. அச்சச்சோ ...
வாங்க நாஞ்சில் பிரதாப் ,
ReplyDeleteஒரு இயக்குனரா கமலஹாசன் இதுவரை ஜொலிக்கலியே ...
வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteரொம்ப நன்றி பிரபாகர்
ReplyDeleteவாங்க தல கரெக்டான பாயிண்ட்
ReplyDeleteசுரேஷ் , அச்சச்சோ ...
ReplyDeleteவருகைக்கு நன்றி தல
ReplyDeleteஅசத்தலான தெரிவுகள்
ReplyDeleteவாங்க உலகநாதன் சார் ,
ReplyDeleteநீங்க அழைத்தது எனக்கு தெரியாது சார் , மன்னிக்கவும்
வருகைக்கு நன்றி
வாங்க வசந்த் வருகைக்கு நன்றி
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க!!!
ReplyDeleteவருகைக்கு நன்றி சந்ரு
ReplyDeleteவருகைக்கு நன்றி தேவா சார்
ReplyDelete/// 2 . எழுத்தாளர்
ReplyDeleteபிடித்தவர் : தொலைந்து போன என் இனிய இயந்திரா ,
பிடிக்காதவர் : நான் தான் . ( ஹிஹிஹி ... ) ///
அருமையான பதில்கள் ...
ஆனா ! நீங்க எழுத்தாளரா ... சொல்லவே இல்லை ...
ஏன் இந்த தம்பட்டம் ...
ReplyDeleteநானும் ரௌடி தான் சொன்னா நம்புங்க கட்டபொம்மன்
ReplyDeleteசரி உங்க இஷ்டப்படியே வச்சுக்கோங்க கட்டபொம்மன்
ReplyDelete