Pages

Saturday, November 14, 2009

கேபிள் சங்கர் அப்பா மரணம் -இரங்கல்

இன்று காலை தமிழ்மணம் பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது . அண்ணன் கேபிள் சங்கர் அப்பா காலமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது .

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும் .

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

Post Comment

3 comments:

  1. அன்பின் ஸ்டார்ஜன்

    கேபிள் சங்கரின் தந்தை காலமானது குறித்து மிகவும் வருந்துகிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

    குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  2. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  3. என‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்