Pages

Saturday, November 28, 2009

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



இன்று பக்ரீத் ஈகைத் திருநாள் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . இங்கு சவுதி அரேபியாவில் இன்று இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித மெக்காவுக்கு ஹஜ் செய்த ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவு செய்கின்றனர் .

அவர்களின் ஹஜ்ஜை இறைவன் நிறைவேத்தித் தருவானாக .. ஆமீன் .

ஹாஜிகளுக்கும் , என் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் , வலைப்பதிவு நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த பக்ரீத் ஈகைத்திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .


அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .



Post Comment

8 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் starjan!!!

    ReplyDelete
  4. தங்களுக்கும்.குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மாம்ஸ்... கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  6. இன்று ​போல் என்றும் ஈ​கையாய் ஈதல் மனமாய் திகழ வாழ்த்துகி​றேன்!

    ReplyDelete
  7. வருகை தந்த அத்தனை நெஞ்சங்க்ளுக்கும் என் நன்றிகள்

    வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்