அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்...
ஆளைக் கடத்திப்போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன்.. திரும்பி போக மாட்டேன்...
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..,
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்...
அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.. அந்திப்பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்.
உலகஅழகி நாந்தான் உலகஅழகி நாந்தான்..
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ..கூ.. குக்கூ குக்கூ..கூ கூ என கூவும்
குயில் சின்னசின்ன சந்தத்தில் அந்திப்போர் நடக்கும்..
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன் தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னை காண பயந்தேன் கரைந்தேன்..
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு..
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா..
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்..
பனிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத் தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள் தீண்டவும்விடமாட்டேன்
உனை வேறு கைகளில்தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா ...ரோஜா ...ரோஜாரோஜா ...
இந்த படங்களை அனுப்பிய என் நண்பருக்கு நன்றி.
**************************
எனக்கு பிடித்த பாடல்
----------------------------
அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அழகிய படங்களுடன் அமர்களப்படுத்தி விட்டீர்கள் ஸ்டார்ஜன்
ReplyDeleteஐ..வடை எல்லாம் வேணாம்.பிஸ்ஸா போதும்.
ReplyDeleteபடங்களுடன் கவிவரிகள் அற்புதம்.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteபுகைப்படங்கள் அனைத்தும் அருமை . திரைப் பாடல் வரிகளின் தேர்ந்தெடுப்பும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபடங்கள் - நண்பர் அனுப்பியது....
ReplyDeleteபாடல்கள் - தமிழ் படங்கள் உதவி....
தொகுப்பு...... ஸ்டார்ஜன் அண்ணாத்த.....
சூப்பர்! பகிர்வுக்கு நன்றி.
இன்னாது புது லொள்லாகீது.
ReplyDeleteஅழகான தொகுப்பு :))
ReplyDeleteபாட்டும் சூப்பர்.
ஸ்டார்ஜன்...புதுமாதிரியான பதிவு.நல்லாயிருக்கு.
ReplyDeleteஎல்லாமே விருப்பமான பாடல்கள்!
படங்களும் வரிகளும் அருமை
ReplyDeleteஎல்லாம் சிவப்பு மயமாக இருக்கு. :)
ReplyDeleteகிரேட்...
ReplyDeleteஅழகு தொகுப்பு...... சூப்பர்!
ReplyDelete\\ஸ்டார்ஜன்...புதுமாதிரியான பதிவு.நல்லாயிருக்கு.\\
ReplyDelete\\ஸ்டார்ஜன்...புதுமாதிரியான பதிவு.நல்லாயிருக்கு.\\
ReplyDeleteஅந்த பாட்டு... அழகு குட்டி செல்லாம் ... ரொம்ப பிடிச்சிருக்கு ..
ReplyDeleteவாவ்.. கண்ணைக் கவரும் வண்ணப் படங்களும், அதற்கு ஏற்ற பாடல் வரிகளும்.. அருமை அருமை.. :-)
ReplyDeleteசூப்பரா இருக்குது இடுகை. பாடல்வரிகளுக்கேத்த படமா.. படத்துக்கேத்த பாடல் வரிகளா. ஆஹா!!!
ReplyDeleteஎன்னாரு குரு...சொந்த சரக்கு தீந்துப்போச்சா...
ReplyDeleteஎல்லாமே கலக்கல் பாடல்கள்... அந்த செங்கமல; சிரிக்குது பாட்டு இருக்கே... டாப் கிளாஸ் கிளாசிக் சாங்....
படங்களுடன் பாடல் நல்லா இருக்கு ஸ்டார்ஜன்...
ReplyDeleteபடங்களும் அதற்கேற்ற பாடல்தேர்வும் அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteஒவ்வொரு பாடலும் மனதை மயக்க செய்கிறது.
மாத்தி யோசித்து இருக்கிறீர்கள் சேக்.
ReplyDeleteபடங்களும் அழகு,அதனோடு இணைக்கப்பட்ட பாடல்வரிகளும் அருமை.
மொத்தத்தில் அழகிய பதிவு.
வாழ்த்துக்கள்
அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அழகிய படங்களுடன் அமர்களப்படுத்தி விட்டீர்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteகலக்கிட்ட நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபங்காளி இது என்ன இது...சூப்பர்...கலெக்சன்ஸ்!
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ ஹைய்யா.. ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. முத ஆளா வந்து பிட்ஸா வாங்கிட்டீங்களே.. ரொம்ப நன்றி அக்கா.
ReplyDeleteவாங்க சரவணன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க சங்கர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
வாங்க சித்ராக்கா @ என்னயிது அண்ணன்ன்னு சொல்லிக்கிட்டு.. ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க ராஜவம்சம் அண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. சும்மா தான்..
ReplyDeleteவாங்க சுசி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க ஹேமா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
படங்கள் பாடல்கள் பதிவு எல்லாம் சூப்பர்
ReplyDeleteபடங்கள் பாடல்கள் பதிவு எல்லாம் சூப்பர்
ReplyDeleteவாங்க எல்கே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க கோவி அண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க ராகவன் அண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க அம்பிகா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க செந்தில் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க ஆனந்தி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க அமைதிக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க சிஷ்யா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. இந்த சரக்கை கொஞ்சம் யூஸ் பண்ணிப்பார்ப்போமே என்ற ஆவல்தான்...
வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க அக்பர் @ ரொமப நன்றி பாராட்டுக்கு..
வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
வாங்க குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க சசிகுமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க பங்காளி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. சும்மாதான் ஒரு சேன்ஞ்.
ReplyDeleteவாங்க ரியாஸ் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteI see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteரொம்பப் பிடிச்சு இருக்கு ஸ்டார்ஜன்..
ReplyDeleteகுறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com
ReplyDeleteவாங்க ஸ்வேதா @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க தேனக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க உஜிலாதேவி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. கண்டிப்பாக வருகை தருகிறேன்.
ReplyDeleteவிருதுக்கு ரொம்ப நன்றி ஆசியாக்கா..
ReplyDelete