Pages

Monday, March 26, 2012

நேசம் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை

புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக நேசம் அமைப்பினர் நடத்திய சிறுகதை போட்டி முடிவுகளை இன்று அறிவித்துள்ளார்கள். இதில் மூன்று பரிசுகளும் நான்கு ஆறுதல் பரிசுகளுக்கான சிறுகதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் முதல் பரிசு பெற்றது அப்பாவி தங்கமணியின் சிறுகதை. எனது சிறுகதையான "பொழுது விடியட்டும்" சிறுகதையை இரண்டாம் பரிசு சிறுகதையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் நடுவர் குழுவினருக்கும் என்னுடைய‌ நன்றிகள்.



எல்லா புகழும் இறைவனுக்கே!

வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றிபெற உதவிய உங்கள் அனைவரின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் என்னால் மறக்க இயலாது.

நண்பர் அக்பர் போன்மூலம் சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப சந்தோசமா இருந்தது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருநிமிடம் விக்கித்து நின்றேன். இந்த சந்தோசத்தை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நேசம் போட்டி முடிவுகளை இங்கே காணலாம்.

போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை பொழுது விடியட்டும்.

தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் உடான்ஸ் திரட்டிக்கும் நடுவர் குழுவினருக்கும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

13 comments:

  1. வாங்க சங்கரலிங்கம் சார்

    வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சங்கரலிங்கம் சார்.

    ReplyDelete
  2. சகோ.மனமார்ந்த வாழ்த்துக்கள்.ரொம்ப சந்தோஷம்.தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும்.

    ReplyDelete
  3. ரொம்ப சந்தோசம் வாழ்த்துகள் அண்ணே.!
    கதையை இப்பதான் படிச்சிப் பார்த்தேன். அப்புடியே ஊரு பக்கமா போயிட்டு வந்த மாதிரி இருந்திச்சி.! அருமை.
    உங்கள் வெற்றிப் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  4. ரொம்ப சந்தொஷமாக உள்ளது ஸ்டார்ஜன்.வாழ்த்துக்கள்!இன்னும் பற்பல பரிசுகள் வாங்கிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ரொம்ப சந்தொஷமாக உள்ளது ஸ்டார்ஜன்.வாழ்த்துக்கள்!இன்னும் பற்பல பரிசுகள் வாங்கிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சகோ.. இன்னும் நிறைய பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது அண்ணன். தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் தொடர்ந்து பல பரிசுகளை பெற்று குவித்திட என் பிரார்த்தனைகள்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. சலாம் சகோ, ரொம்ப சந்தோஷம். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பரிசு பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி சேக். வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உஙக்ளுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது

    மிக்க மகிழ்சி .
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    பல க்ருவுள்ள் கதைகள் படைத்து இருக்கீங்க. வட்டார பேச்சுடன் எழுத்து நடையும் , அதில் சொல்ல வந்த கருதுக்களும் அருமை

    இன்னும் பல வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்