Pages

Wednesday, June 3, 2009

இந்தியா -பாகிஸ்தான் பிரிவின் போது....

இந்தியா -பாகிஸ்தான் பிரிவின் போது

மக்கள் இடம் பெயர்ந்த படங்கள்.

எத்தனை துயரங்களுக்கு மத்தியில் பயணப்படுகிறார்கள் என்பதை

நீங்களே பாருங்கள் ....








பிறந்த மண்ணில் இருந்து பயன்ப்படுகிறோம் .....



நம் சொந்தங்களே கவலைப்படாதிர்கள் , நம்மை இறைவன் காப்பாற்றுவான் ...




சென்று வருகிறோம் {சாரி , திரும்பி வருவோமா ...}....



என்னங்க ! எனக்கு கால் வலிக்கிறது ..








அம்மா ! எனக்கு பசிக்கிறது ...




அய்யா ! எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுங்க ...




டேய் பேராண்டி ! என்னை தூக்கிட்டு போடா !!!!




சீக்கிரம் ! மழை வருவதற்குள் முடித்தாக வேண்டும்


இனி இங்குதான் இருப்போமா ..., நம் நாட்டிற்கு போகமாட்டோமா ....

















வேலை முடிந்து சீக்கிரம் போக வேண்டும் ...
குழந்தை பட்டினியாக இருப்பான் ....













நாம் வாழ்க்கையிலே ,
பொறுமையுடன் இருந்து நல்லபடியாக சம்பாதித்து ,
நம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி,
நாடு போற்ற முன்னேற வேண்டும் ......

Post Comment

21 comments:

  1. நல்ல படங்கள் ,

    கமெண்ட் அதைவிட சூப்பர்.

    ReplyDelete
  2. தேர்வு மிக சிறப்பு..

    கமெண்டும் சிறப்பு

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு.

    திரு. குஷ்வந்த் சிங் எழுதிய “Train to Pakistan" நாவல் உங்கள் தலைப்பின் பிண்ணனியில் எழுதப்பட்டது தான்.

    முடிந்தால் படியுங்கள்.

    ReplyDelete
  4. மண்டோவின் படைப்புகளை வாசியுங்கள்.இருபக்க வலியும் புரியும்

    :(

    ReplyDelete
  5. பிரியமுடன் வசந்த் ,ஐந்தினை ,அப்துல்லா ,

    தங்கள் வருகைக்கு நன்றி நன்றி....


    கண்டிப்பாக படிக்கிறேன் .

    ReplyDelete
  6. வலியில் மிக கொடியது

    பிரிவின் போதுதான் !

    ReplyDelete
  7. அற்புதமான புகைப் படங்கள்

    ReplyDelete
  8. உங்களுக்கு எப்படி இந்த படங்கள் ?

    ReplyDelete
  9. சாமி ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....

    ReplyDelete
  10. இவர்கள் வழி அனுப்பப்பட்டார்கள்
    நாங்கள்
    துரத்தப்பட்டோம்..

    ReplyDelete
  11. தங்கள் வருகைக்கு நன்றி

    மயாதி...

    ReplyDelete
  12. அரிய படங்கள், கோர்ப்புக்கு நன்றி ! அழைப்புக்கும் !

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி, கோவி

    ReplyDelete
  14. நன்றி தலைவா.. படங்களுக்கு..

    பக்கத்தில் ஒரு பாகிஸ்தானியும் அமர்ந்துருந்ததால (என்னோட முதலாளி!) அவரையும் பழைய்ய காலத்த பேச வச்சுட்டீங்க. இந்த படங்களை பார்த்து!

    ReplyDelete
  15. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


    வருகைக்கு நன்றி சென்ஷி

    ReplyDelete
  16. அனைவரின் வருகைக்கு நன்றி !


    ஆதரவுக்கும் நன்றி !!!..

    ReplyDelete
  17. நல்ல படங்கள் , கருத்துக்கள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்