மக்கள் இடம் பெயர்ந்த படங்கள்.
எத்தனை துயரங்களுக்கு மத்தியில் பயணப்படுகிறார்கள் என்பதை
நீங்களே பாருங்கள் ....
பிறந்த மண்ணில் இருந்து பயன்ப்படுகிறோம் .....
நம் சொந்தங்களே கவலைப்படாதிர்கள் , நம்மை இறைவன் காப்பாற்றுவான் ...
சென்று வருகிறோம் {சாரி , திரும்பி வருவோமா ...}....
என்னங்க ! எனக்கு கால் வலிக்கிறது ..
என்னங்க ! எனக்கு கால் வலிக்கிறது ..
அம்மா ! எனக்கு பசிக்கிறது ...
அய்யா ! எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுங்க ...
டேய் பேராண்டி ! என்னை தூக்கிட்டு போடா !!!!
சீக்கிரம் ! மழை வருவதற்குள் முடித்தாக வேண்டும்
இனி இங்குதான் இருப்போமா ..., நம் நாட்டிற்கு போகமாட்டோமா ....
வேலை முடிந்து சீக்கிரம் போக வேண்டும் ...
நாம் வாழ்க்கையிலே ,
அய்யா ! எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுங்க ...
டேய் பேராண்டி ! என்னை தூக்கிட்டு போடா !!!!
சீக்கிரம் ! மழை வருவதற்குள் முடித்தாக வேண்டும்
இனி இங்குதான் இருப்போமா ..., நம் நாட்டிற்கு போகமாட்டோமா ....
குழந்தை பட்டினியாக இருப்பான் ....
பொறுமையுடன் இருந்து நல்லபடியாக சம்பாதித்து ,
நம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி,
நாடு போற்ற முன்னேற வேண்டும் ......
நல்ல படங்கள் ,
ReplyDeleteகமெண்ட் அதைவிட சூப்பர்.
நன்றி அக்பர் !
ReplyDeleteதேர்வு மிக சிறப்பு..
ReplyDeleteகமெண்டும் சிறப்பு
நல்ல பகிர்வு.
ReplyDeleteதிரு. குஷ்வந்த் சிங் எழுதிய “Train to Pakistan" நாவல் உங்கள் தலைப்பின் பிண்ணனியில் எழுதப்பட்டது தான்.
முடிந்தால் படியுங்கள்.
மண்டோவின் படைப்புகளை வாசியுங்கள்.இருபக்க வலியும் புரியும்
ReplyDelete:(
பிரியமுடன் வசந்த் ,ஐந்தினை ,அப்துல்லா ,
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி நன்றி....
கண்டிப்பாக படிக்கிறேன் .
வலியில் மிக கொடியது
ReplyDeleteபிரிவின் போதுதான் !
அற்புதமான புகைப் படங்கள்
ReplyDeleteநன்றி தல
ReplyDeleteஉங்களுக்கு எப்படி இந்த படங்கள் ?
ReplyDeleteசாமி ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....
ReplyDeleteஇவர்கள் வழி அனுப்பப்பட்டார்கள்
ReplyDeleteநாங்கள்
துரத்தப்பட்டோம்..
தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteமயாதி...
அரிய படங்கள், கோர்ப்புக்கு நன்றி ! அழைப்புக்கும் !
ReplyDeleteவருகைக்கு நன்றி, கோவி
ReplyDeleteநன்றி தலைவா.. படங்களுக்கு..
ReplyDeleteபக்கத்தில் ஒரு பாகிஸ்தானியும் அமர்ந்துருந்ததால (என்னோட முதலாளி!) அவரையும் பழைய்ய காலத்த பேச வச்சுட்டீங்க. இந்த படங்களை பார்த்து!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ReplyDeleteவருகைக்கு நன்றி சென்ஷி
அனைவரின் வருகைக்கு நன்றி !
ReplyDeleteஆதரவுக்கும் நன்றி !!!..
வருகைக்கு நன்றி
ReplyDeleteநல்ல படங்கள் , கருத்துக்கள்
ReplyDeletehi
ReplyDelete:]\