Pages

Sunday, June 21, 2009

படம் பார்த்து ..... கதை சொல்க ...

இன்னைக்கு எவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்திருக்கிறது . அதுவும் இணையம் வந்த பிறகு எவ்வளோ முன்னேற்றம் .
மனிதன் ஒரு சேட்டைக்கார பய . நம்ம ஆளுகளுக்கு குசும்புக்கு அளவே இல்லை .
நான் இணையத்தில் பார்த்த சில குசும்பு காட்சிகளை இங்கே படமாக தந்துள்ளேன் .

அந்த காட்சிகளை கண்டு , ரசித்து வாய்விட்டு சிரியுங்கள் .















































































































































































எவ்வளோ குசும்பு பாத்திங்களா .....

















Post Comment

18 comments:

  1. அந்த 7 வது படம் ரொம்ப சூப்பர்

    ரொம்ப கஷ்டப்பட்டு படம் சேகரித்தீர்களா ..

    எல்லாமே குறும்பு தான்

    ReplyDelete
  2. உள்ளேன் அய்யா... நல்ல தேர்வு..

    ReplyDelete
  3. எட்டாவது படம் சூப்பர் ஜோடி

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அக்பர்

    7வது படத்து மேல ஒரு கண்ணா....

    நடக்கட்டும் நடக்கட்டும்..

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை சார்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி வசந்த்..

    நல்ல செலக்சன்

    ReplyDelete
  7. எப்படி இந்த குசும்புகள்

    உங்களுக்கு ரொம்ப சேட்டைதான் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  8. சேட்டை பண்ணாம வளரமுடியாதே !

    வருகைக்கு நன்றி ராஜா

    ReplyDelete
  9. ஷாருக், கஜோல் ரொம்ப நேரம் பார்க்க வைத்தது ...

    ReplyDelete
  10. சாருக்கான் படம் !
    :)

    தொகுப்பு அட்டகாசம் !

    ReplyDelete
  11. வாங்க ஜமால்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி கோவி. கண்ணன்

    ReplyDelete
  13. //
    எவ்வளோ குசும்பு பாத்திங்களா .....

    //

    உங்களுக்கும்தாண்ணே

    :))

    ReplyDelete
  14. நன்றி எம்.எம் அப்துல்லா

    குசும்பு இல்லண்ணா சேட்டை

    ReplyDelete
  15. நல்ல படங்கள் சூப்பர்

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி ராஜா

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்