பறவைகள் பறக்கும் போது என்னே ஒரு அழகு ... அதைப்பார்க்கும்போது என்னே ஒரு சந்தோசம் !!! நமக்குள் ஏற்ப்படுகிறது ...
பறவையை கண்டான் !..விமானம் படித்தான் ஒரு கவிஞன் பாடினார் .
அதனாலே நமக்கும் பறவைக்கும் ரொம்ப தொடர்பு உண்டு .
நீங்கள் இந்த மாதிரி பறவைகளை கண்டு ரசிக்க வேடந்தாங்களுக்கோ ,அல்லது வேறெந்த பறவைகள் சரணாலயத்துக்கு செல்ல வேண்டும் ....
அங்கே வந்த சில பறவைகளை இங்கே படமாக தந்துள்ளேன் ...
அதை கண்டு ரசியுங்கள் ....
இதுக்கு பெயர் Cedar Waxwing
இதுக்கு பெயர் Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து)...
இதுக்கு பெயர் racket-tailed . இது ஸ்ரைக் வகை பறவை . இதன் தலை ராக்கெட் மாதிரி இருக்குமாம் . இது மேற்குத்தொடர்ச்சி மலை காண கிடைக்குதாம் ...
இது மயில் ... இது எல்லாத்துக்கும் தெரிந்தது ....
மயில் தோகை விரிக்கிற அழகே தனி தான் என்னே அழகு !!!!
இதுக்குபெயர் நத்தைக் குத்தி நாரை
இதுக்கு பெயர் ஓர் வேட [oor veda]
இதுக்கு பெயர் Downy Woodpecker [மரங்கொத்தி ]
இதுக்கு பெயர் ஓபன் பில் எனப்படும் அகன்றவாய் நாரை
இதுக்கு பெயர் ஊசிவால் வாத்து . இது கனடாவிலிருந்து வந்ததாம் .
இதுக்கு பெயர் வழுக்கை கழுகு. [ PALD EAGLE ].
எங்கேயிருந்து இவ்வளவு தகவல் சேகரித்தீர்கள்
ReplyDeleteமிக நல்ல முயற்சி.
மிகவும் அருமை.
\\\\ akbar said...
ReplyDeleteஎங்கேயிருந்து இவ்வளவு தகவல் சேகரித்தீர்கள்
மிக நல்ல முயற்சி.
மிகவும் அருமை.////
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி அக்பர்
ReplyDeleteநல்ல பார்க்க வேண்டிய படங்கள்
ReplyDeleteநல்ல தொகுப்பு
என்ன கடைல கூட்டத்தை கணோம்.
ReplyDeleteவரும் வரும் வரும்.....
ReplyDeleteதல ரெண்டு மூணு படத்துக்கு ஒரு இடுகைண்ணு ஒரு மாசத்துக்கே ஒப்பேத்தி இருக்கலாமெ..,
ReplyDeleteஅத்தனை சூப்பர் ஹிட்டையும் ஒரே நாளில் முடிச்சிட்டீங்களே
சூப்பர். சூப்பரோ சூப்பர்
நன்றி நன்றி சுரெஷ்
ReplyDelete