எனது அருமை நண்பர் நையாண்டி நைனா அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார் . அவர் அழைத்து ஒரு வாரத்துக்கும் மேல் ஆகி விட்டது .
பதில் பதிவு போட நாட்கள் ஆகி விட்டன .
அழகு , காதல் , பணம் , கடவுள் , இதை பற்றி எழுத சொல்லி இருந்தார் .
பதில் பதிவு போட நாட்கள் ஆகி விட்டன .
அழகு , காதல் , பணம் , கடவுள் , இதை பற்றி எழுத சொல்லி இருந்தார் .
அழகு
அழகு என்ற வார்த்தையே ஒரு அழகு தான் . அழகாய் இருப்பதெல்லாம் அழகு தான் .
காதல்
காதல் , ஒவ்வொரு மனிதனையும் கடந்து போகின்ற ஒரு மெல்லிய நூலிழையை போன்றது . காதல் , ஒரு மனிதனின் வாழ்வில் ஏறபடுகின்ற திருப்புமுனை .
காதல் உங்களுக்குள்ளும் உண்டு , எனக்குள்ளும் உண்டு .காதல் இல்லாமல் யாரும் இருக்க முடியாது .
பதினெட்டு வயசுல வர்றது மட்டும் காதல் இல்லை . எல்லா வயதிலும் வரும் .
காதல் பல வகை உண்டு .
கண்டதும் காதல் , பார்க்காத காதல் , இணைய காதல் , ஒரு தலைக்காதல் , நிச்சயதார்த்த காதல் , கல்யாணமான பிறகு வரும் காதல் , சிறுவயது காதல் , வயதான பிறகு வரும் காதல் இப்படி ஏகப்பட்ட காதல்கள் இந்த அவனியிலே உண்டு .
பணம்
பணம் , இன்றைய சூழ்னிலையில் ஒருவனுடைய தகுதியை நிர்ணயிக்ககூடியதா உள்ளது .
என்ன செய்வது பணம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற சூழ்னிலையில் இருக்கிறோம் .
கடவுள்
இந்த வலைஉலகுக்கு வந்த பின் எனக்கு நிறைய நண்பர்களை தந்த இறைவனுக்கு என் நன்றிகள் .
என் எழுத்து திறமையை வளமாக்கி தந்த என் இறைவனுக்கு நன்றிகள் .
கடைசியா ஒரு சின்ன கவிதை
உன் முதல் பார்வையே தோன்றியது அழகாய் !
நானும் நீயும் காதல் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தினோம் !!
நம் வாழ்வு சிறக்க தேடினேன் பணத்தை ஒரு வேலையின் மூலம் !!!
நம் இல்லறத்தை நல்லறமாக்கிய இறைவனுக்கு நன்றிகள் !!!! .
ஸ்டார்ஜன்
super
ReplyDeleteபூப் பறிக்க வருகிறோம்
ReplyDelete//காதல் ஒரு மனிதனின் வாழ்வில் ஏறபடுகின்ற திருப்புமுனை .
ReplyDelete//
காதலைப்பற்றியான உங்கள் பார்வையை நான் ஒற்று கொள்ளமாட்டேன்.........
ஏனெனில் காதல் ஒரு திருப்புமுனை தான், அந்த பாதை நம்மையும் நம் சுற்றத்தாரையும் அழித்துவிடும்........
வருகைக்கு நன்றி டி வி ஆர்
ReplyDeletekalakkal thala...
ReplyDeletethanks too...
வாங்க சுரேஷ்
ReplyDeleteஎப்ப வாரீங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊடகன்
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பா , நைனா
ReplyDelete