எப்படி இதெல்லாம் நடந்தது என அறிய ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்த்து மனம் வேதனையானது .
ஐயா ரோசாவசந்த் , நீங்களும் பெரிய பதிவர் . சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர் .ஜியோவ்ராம் சுந்தர் சாரும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர் . அப்புறம் ஏன் இந்த பொறாமை ? .
நயவஞ்சகமாக பேசி அழைத்து இப்படி தாக்கி இருக்கிறீர்களே . இந்த செயலுக்கு என் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
மேலும் விவரங்களுக்கு பதிவர் ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்க்கவும் .
இந்த சம்பவம் வருந்தக்கது
ReplyDeleteஇந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் .
ReplyDeleteஇந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
ReplyDeleteபதிவர்கள் இணையத்தில் ஒரு வாழ்வு வாழ்கிறார்கள் நிஜ வாழ்வில் வேறு முகம் வைத்து உள்ளனர் என்பது நன்கு தெரிகிறது.
மாணவர்களிடம், சிறு வயதினரிடம் பதிவுகள் பற்றி சொல்ல பயமாக உள்ளது எனக்கு.
வருந்தக்கது
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன் யாஹு
ReplyDeleteவருகைக்கு நன்றி டி வி ஆர் ஸார்
ReplyDeleteதெரியாம இல்ல, தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன்.... இதெல்லாம் தேவையா?அவங்கங்க வேலைய பாக்காம பதிவு எழுதறதும் , சந்திப்பும் .. அப்புரம் இப்படி தான் :)
ReplyDeleteஎன்ன ராஜ்குமார் பதிவே எழுதல ...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்குமார் .
இந்த சம்பவம் வருந்தக்கது
ReplyDeleteவாங்க புலவன் புலிகேசி வருகைக்கு நன்றி
ReplyDelete