Pages

Thursday, July 9, 2009

வெள்ளி விழா நாயகன்

வெள்ளி விழா நாயகர்கள்

1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மாது டப்படமகெ என்ற படம் 25 வது படமாக அமைந்தது . தமிழில் 25 வது படம் பிரியா .

இந்த படத்தில் உள்ளவர் யாரென்று தெரிகிறதா .. இவர் தான நம்ம செவாலியே சிவாஜி . சக்தி நாடக சபாவில் நடித்த போது எடுத்த படம் . இவரது 25 வது படம் உத்தமபுத்திரன் 1958.
இவர் நம்ம உலக நாயகன் கமல் . களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகிய கமலஹாசனுக்கு தேன் சிந்துதே வானம் 1975 படம் 25 வது படமாக அமைந்தது .
இனிக்கும் இளமையில் அறிமுகமாகினார் நம்ம புரட்சிக் கலைஞர் . ஏமாற்றாதே ஏமாறாதே 1985 25 வது படமாக அமைந்தது .

நாளையத் தீர்ப்பு என்ற படத்தின் மூலம் இளைய தளபதி அறிமுகமாகினார் . கண்ணுக்குள் நிலவு 2000 படம் 25 வது படமாக அமைந்த்து .

அமாராவதி படத்தின் மூலம் அறிமுகமாகிய அல்டிமேட் அஜித் நீ வருவாய் என 1999 25 வது படத்தில் நடித்தார் .


நம்ம இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இப்போது இவர் தனது 875 வது படத்துக்கு இசையமைக்கிறார் .


இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் எழுதி இயக்கும் புதிய படம் “விளையாடு ராஜா விளையாடு’. இதில் “பிறப்பு’ படத்தில் நடித்த பிரபா கதாநாயகனாக நடிக்கிறார்.நம்ம A .R . ரகுமான் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜீன்ஸ் 1998 ல் 25 வது படத்துக்கு இசையமைத்தார் .


இது நம்ம ஆச்சி மனோரமா . இவங்க 1000 ம் படத்துக்கு மேல நடிச்சிருக்காங்க .
பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி கடலோரக் கவிதைகள் 1986 ல் 25 வது படத்தை இயக்கினார் .இவர் மகேந்திரன் 1958 ம் ஆண்டு முதல் திரைத்துறையில் நுழைந்து பலப்படங்க‌ளுக்கு கதை எழுதியும் உதவி இயக்குனராக பணி புரிந்தார் .இவர் நம்ம எம் ஜி ஆர் ல் அறிமுகப்படுத்தப்பட்டார் . நல்ல படங்களை இயக்கி உள்ளார் .
இவர் பாலுமகேந்திரா . இவர் பல வெள்ளி விழா படங்களை இயக்கி உள்ளார் . இவர் கடைசியாக இயக்கிய படம் தனுஷ் நடித்த அது ஒரு கனாக்காலம் .


பரத்வாஜ் முதல் படம் அஜித் நடித்த காதல் மன்னன் . 25 வது படம் ஜே ஜே


ஹாரிஸ் ஜெயராஜ் முதல் படம் மின்னலே . 25 வது படம் விஷால் நடித்த சத்யம் .
இவர் மோகன் . இவருக்கு இன்னொரு பெயருண்டு மைக் மோகன் . இவர் நடித்த எல்லாப் படங்களும் வெள்ளி விழா படங்கள் . இவர் மகேந்திரனால் நெஞசத்தைக் கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.


இவர் யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் மூலம் அறிமுகமாகி 25 வது படமான போஸ் படத்துக்கு இசையமைத்தார் .
நம்ம கனவு நாயகி ஜோதிகா , அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா அறிமுகப்படுத்தினார் . ஜோதிகா தனது நடிப்பின் மூலம் உயர்ந்தார் . மாயாவி 2005 படம் அவருக்கு 25 வது படமாக அமைந்தது .


சூர்யா , விஜய்யின் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமாகி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் . இவருக்கு இப்போது ஹரி இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் படம் மூலம் 25 வது படத்தை தொடுகிறார் . அனுஷ்கா ஹீரோயின் .

இது நம்ம மேடி மாதவன் . இவர் அலைப்பாயுதே படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் . இப்போது தனது 25 வது படத்தை நெங்கிக் கொண்டிருக்கிறார் .
இவர் விக்ரம் . இவருடைய உண்மையான பெயர் ஜான் கென்னடி . இவர் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம் அறிமுகமானார் . இவரும் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் .
இவர் நம்ம சிம்பு . இவர் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானாலும் சிறு வயதிலே சினித்துறைக்கு நடிக்க வந்து விட்டார் . இவர் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொன்டிருக்கிறார் .

இவர் யாரென்று உங்களுக்கு தெரியுதா . அட இது நம்ம ஸ்டார்ஜன் ... இவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .

இவர் பதிவுலகத்துக்கு கடந்த ஏப்ரலில் வந்தார் . இப்போது தனது 25 வது பதிவை தொடுகிறார் .

நான் என‌து 25 வது பதிவை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் . ஏன்னா , இதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் . எனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் .

எனக்கு உங்களுடைய மேலான ஆதரவு தேவை .

இனி , சினிமா பற்றிய பதிவுகளை ஸ்டார்'ஸ் திரைப்பார்வை தலைப்பின் மூலம் நீங்கள் காணலாம் .

அப்புறம் மறக்காமல் பின்னூட்டமிட்டு செல்லுங்கள் .

இப்படிக்கு
என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன் .


Post Comment

62 comments:

 1. ​வெற்றிகரமான 25 பதிவுக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!! பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்!!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்,

  இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்யா...

  ஆனா போட்டோவ பார்த்து குழந்தை பயந்திருச்சுப்பா...

  ReplyDelete
 4. வாங்க ஜெகநாதன்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 5. வாங்க அக்பர்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 6. வாங்க ரவி

  வருகைக்கு நன்றி

  என் போட்டோ அவ்வளவு நல்லா இருக்கா..

  ReplyDelete
 7. வாங்க சுரேஷ்

  என்ன இதெல்லாம் ...

  என்னை ம‌ழையில‌ ந‌னைய‌ வ‌ச்சுட்டீங்க‌ளே

  ரொம்ப‌ குளிருது

  ReplyDelete
 8. ​வெற்றிகரமான 25 பதிவுக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. வெற்றிகரமான 25 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.....
  இன்னும் நிறைய ம‌ழையில‌ ந‌னைய‌ ..வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 10. ஆஹா!

  வாழ்த்துகள் நண்பரே!

  அருமையான முறையில் சொல்லியிருந்தீங்க

  என்ற போட்டோவும் கேட்டிருந்தா தந்து இருப்பேன் ...

  ReplyDelete
 11. 25 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 12. //இவர் பதிவுலகத்துக்கு கடந்த ஏப்ரலில் வந்தார் . இப்போது தனது 25 வது பதிவை தொடுகிறார் //

  :)

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 13. வாங்க சுரேஷ்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 14. வாங்க டி . வி .ஆர் சார்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 15. வாங்க வாங்க ஹாரூன்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 16. வாங்க வாங்க ஜமால்

  வாழ்த்துக்கு நன்றி

  போட்டோ கொடுங்க போட்டுருவோம்

  ReplyDelete
 17. வாங்க வாங்க வசந்த்

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 18. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  ReplyDelete
 19. வாங்க கோவிக் கண்ணன்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்.. அப்புறம் மோகன் படம் எல்லாமே வெள்ளி விழாவா? கேபிளாரே பதில் சொல்லுங்க..

  ReplyDelete
 21. வாங்க செய்திவளையம் குழுவினரே

  உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 22. வாங்க குறை ஒன்றும் இல்லை

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி


  உங்கள் பதிவில் காமெண்ட் போட முடிய வில்லை


  சரி செய்யவும்

  ReplyDelete
 23. எங்களுக்கு ரொம்ப useful.பகிர்விற்கு நன்றிங்கோ,
  நம்ம பக்கமும் வாறது.....

  ReplyDelete
 24. 25 வது பதிவைத்தொடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....
  நல்ல பதிவுகள் தொடருங்கள்....

  ReplyDelete
 25. அக்பர் வாருங்க வாழ்த்துங்க‌

  ReplyDelete
 26. வாங்க பிரபா

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 27. வாங்க சந்த்ரு

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 28. வாங்க‌ sgramesh


  என்ன செய்ய

  விளம்பரம் இல்லைன்னா எப்படி

  அப்புற‌ம் எதுவுமே கிடையாது

  எல்லாமே விளம்பரம்தான்

  ReplyDelete
 29. அதுக்குள்ள 25 ஆயிருச்சா

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. வாங்க ராஜா

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 31. நன்றி குறை ஒன்றும் இல்லை

  ReplyDelete
 32. எனது 25 வது பதிவுக்கு வருகை தந்து

  வாழ்த்திய அனைவருக்கும்

  என் நெஞ்சார்ந்த நன்றியினை

  தெரிவித்துக் கொள்கிறேன் .


  இப்படிக்கு


  என்றும் அன்புடன்


  உங்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்