வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே ,
ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் எனக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்க முடியுமா ?.. சகோதரர்களே !!!!.
எல்லோரும் நல்ல நல்ல பதிவுகளை போட்டுத் தாக்குறாங்க . ஹிட்ஸ்களையும் ஏத்துறாங்க . நானும் அப்படி எழுதலாம் என்று நினைக்கிறேன் . என்ன எழுதலாம் என்று நினைச்சி நினைச்சி மண்டை காஞ்சிப் போச்சு . ஒண்ணுமே தோணமாட்டேங்குது . இந்த மரமண்டைக்கு ஏறல .
எப்படி எழுதலாம் ..... எப்படி எழுதலாம் !!!....
முரளிகண்ணன் மாதிரி சினிமா பற்றி பதிவு எழுதலாமா ...
வசந்த் குமார் (பிரியமுடன் வசந்த்) மாதிரி படம் போட்டு கலாய்க்கலாமா...
சுரேஷ் (கனவுகளே) மாதிரி வெரைட்டியா போட்டுத் தாக்கலாமா ...
கோவிக் கண்ணன் மாதிரி நடுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் கருத்துக்களை பற்றி எழுதலாமா ...
நாமக்கல் சிபி மாதிரி நயன்தாராவின் பயோடேட்டா மாதிரி நடிகைகளின் பயோடேட்டா பத்தி எழுதலாமா ....
நையாண்டி நைனா மாதிரி நக்கல் பண்ணலாமா ...
அக்பர் மாதிரி தமிழ்மணத்துல ஹிட்ஸ் வாங்குவது பத்தி எழுதலாமா ...
சக்திவேல் மாதிரி தமிழ்மணத்துல உள்ள ஓட்டையை பத்தியும் அன்னியன் அம்பி ஸ்டைலில் அநியாயத்தை தட்டிக் கேட்கும் முறைகளை பற்றி எழுதலாமா ....
லக்கிலுக் மாதிரி சிறுகதைகளா எழுதலாமா ...
உண்மைத் தமிழன் மாதிரி 10 பக்கம் எழுதலாமா ...
ஆசிப் மீரான் மாதிரி ஒன்னும் புரியாததை பத்தி எழுதலாமா ...
குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விடலாமா...
மாதவராஜ் மாதிரி சிறுகதைகளா எழுதலாமா ...
சென்ஷி மாதிரி வித்தியாசமா எழுதலாமா ...
செந்தழல் ரவி மாதிரி தொழில் நுட்ப பதிவு போட்டுத் தாக்கலாமா ...
சுமஜ்லா மாதிரி டிசைன் டிசைன் டெம்ப்ளேட்டை பத்தி கலர் கலரா எழுதலாமா...
கவிதைகளா போட்டுத் தாக்கலாமா ....
இல்லை என் ஸ்டைலில் நான் எழுதலாமா ...
உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா
எனக்கு சொல்லிட்டுப் போங்க ....
உங்க ஸ்டைல ஒருபோதும் இழந்துடாதீங்க!
ReplyDeleteநீங்க நீங்களாத்தான் இருக்கணும்!
wayமொழிகிறேன்.
ReplyDeleteராஜாவிற்கே idea பத்தாம இந்தக்கதிண்ணா.....!
ReplyDeleteஉள்ளேன் ஐயா..,
ReplyDelete//நீங்க நீங்களாத்தான் இருக்கணும்//
ReplyDeletereprateyyy
////நீங்க நீங்களாத்தான் இருக்கணும்//
ReplyDeletereprateyyy//
Repeat Repeat !
சிங்கம் புலிக்குட்டி போடக் கூடாது !
:)
எதுவும் வேண்டாம். உங்களைப்போலவே எழுதுங்க.....
ReplyDeleteவாங்க நாமக்கல் சிபி
ReplyDeleteஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்ல
வருகைக்கு நன்றி
நீங்க நீங்களாவே எழுதுங்க ........
ReplyDeleteவாங்க ரவி
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க குரும்பையூர் மூர்த்தி
ReplyDeleteவருகைக்கு நன்றி
உங்க ஸ்டைல ஒருபோதும் இழந்துடாதீங்க!
ReplyDeleteநீங்க நீங்களாத்தான் இருக்கணும்! ///////////
ரிப்பீட்டு
வாங்க சுரேஷ் பழனியிலிருந்து ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க டிவிஆர் சார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க கோவி கண்ணன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
தத்துவம் சூப்பர்
நன்றி சந்ரு
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட அனைவரின் பாணியையும் பின்பற்றவும். எப்படி எழுதலாம்னே ஒரு இடுகையா!
ReplyDeleteஸ்ரீ....
நீங்க நீங்களாத்தான் இருக்கணும்!//
ReplyDeleteஆமாம் உங்களுக்குன்னு ஒரு அடையாளம் அவசியம். (எனக்கு அடையாளம் ஹஸ்பண்டாலஜி பேராசிரியை என்பது போல :))))))) )
ரஜினிக்கு அவர் ஸ்டைல்,
ReplyDeleteஉங்களுக்கு உங்க ஸ்டைல்.
கலக்குங்க.
உங்களுக்கு என்ன தோனுதோ எழுதுங்க.
ReplyDeleteகண்டமேனிக்கு கிருக்குங்க பாஸூ..
ReplyDelete{ஒரு 50 பதிவு போட்டாச்சுன்னா போதும்.. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் வந்துரும்.. கண்டிப்பா}
தொடர்ந்து கலாய்க்கவும் :-)
வாங்க சுரேஷ் குமார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
எங்களுக்கு tarjan (டார்ஜன்) தான் வேணும், எங்களுக்கு tarjan (டார்ஜன் ) தான் வேணும்.
ReplyDeleteசாரி... சாரி...
அதுக்காக நீங்க கோவணம் கட்டி கிட்டு வந்துராதீங்க.... சாரி... சாரி...
எங்களுக்கு Starjan ( ஸ்டார்ஜன் )தான் வேணும், Starjan ( ஸ்டார்ஜன் ) தான் வேணும்.
வாங்க SRI ,
ReplyDeleteரொம்ப நன்றி
வாங்க வசந்த் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க புதுகைத் தென்றல்
ReplyDeleteஎன் பக்கம் தென்றல் வீசியதுக்கு நன்றி
வருகைக்கு நன்றி
முதல்ல ஒரு ஸ்டைல் பாஃர்ம பண்ணிக்குங்க. அப்புறம் எதை வேண்டுமானாலும் சுவாரஸ்யமாகச் சொல்ல முயலுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteஉங்க விருதுக்கு நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteசூப்பர்
வருகைக்கு நன்றி
வாங்க எவனோ ஒருவன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க கடைக்குட்டி ,
ReplyDeleteஉங்க ஐடியா சூப்ப்ர்
வருகைக்கு நன்றி
//குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விடலாமா//
ReplyDeleteகவுண்டர் : ஆள பாத்து வெச்சுக்கோ.. இவரு நமக்கு அடுத்த பதிவில உபயோகப்பட போறார்..
வாங்க நையாண்டி நைனா
ReplyDeleteஉங்க நக்கல் சூப்பர்
உங்க நையாண்டிக்கு நான் ரசிகன்
வாங்க வடகரை வேலன் ,
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
வாங்க குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் ,
ReplyDeleteயூஸ் யூஸ் பண்ணிக்கோங்க
வருகைக்கு நன்றி
கரெக்ட்! இப்படி அட்ராக்ட் பண்ற மாதிரி எழுதணும்! மொக்கையோ, கவிதையோ, படமோ வேறு என்ன கண்ராவியா இருந்தாலும் அத இன்ட்ரஸ்டா எழுதணும். அவ்ளோதான் மேட்டரு! நீங்க அதை இங்க தூள் கிளப்பீட்டிங்க!! நிறைய பதிவர்களை உள்ளத் தூக்கிப் போட்டு, அவர்கள் எழுத்து நடையை அடையாளங் காட்டி, நல்லா இருக்கு இந்த இடுகை!
ReplyDeleteஒரு பதிவ எழுதும்போதே நமக்குத் தோணும் - இது பரவால்லப்பா, இதுல கருகற வாசனை வருதுன்னு - இதுதான் அட்ராக்ட் பண்ணுமாங்கிறதுக்கான அளவுகோல்!!
வாங்க ஜெகநாதன் ,
ReplyDeleteஉங்க ஐடியா சூப்பர்
வருகைக்கு நன்றி
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
ReplyDeleteநன்றி ஜெகநாதன்
ReplyDeleteஎன்னுடைய பதிவுக்கு இந்த கிடைச்சிருக்கு
இதை உங்க கையால வாங்குவதற்கு நான் பெருமைப்படுகிறேன் .
இதுக்கு நான் தகுதியுடையவனாக இருக்க முயற்சிப்பேன் .
அன்பான நண்பர் திரு Starjan அவர்களுக்கு,
ReplyDeleteஇப்படியும் எழுதலாம் நண்பரே
Option no:1 - மை இல்லாத பேனாவில், விளக்கில்லா ஜாமத்தில், cellulose இல்லா பேப்பரில்........
Option no. 2 - Monitor இலா கம்ப்யூட்டரில், internet connection இலா ஊரில், படிப்பறிவே சுத்தமாக இல்லாத பட்டிக்காட்டில், அடிக்க ஆளில்லா இடத்தில்.........
இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா நாராயணா.......................................
அண்ணன் ஸ்டார்ஜன்'s search for what to write and how to write is like our dear கோவி அண்ணன் searching for a black cat in a pitch darkroom which actually doesnt exist...but he ends up finding one everytime!!!!!!!!
நன்றி
வாங்க No
ReplyDeleteஆளையே காணோம் .
உங்க ஐடியா ரொம்ப சூப்பர் .
வருகைக்கு நன்றி