உங்கள் ஸ்டார்ஜன் வழங்கும் ஸ்டார்'ஸ் திரைப்பார்வையில் இப்போது நீங்கள் காணப் போவது :
நம்ம தமிழ் சினிமாவின் நாயகர்களும் கனவு நாயகிகளும் நடித்த முதல் படமும் நூறாவது படமும்
நடிகர்கள்
- பரத் : பாய்ஸ்
- விஷால் : செல்லமே
- சிபிராஜ் : ஸ்டுடண்ட் நம்பர் 1
- ஸ்ரீகாந்த் : ரோஜாகூட்டம்
- எஸ்.ஜே.சூர்யா : நியூ
- ஜீவன் : யூனிவர்சிட்டி
- பிரித்விராஜ் : கனா கண்டேன்
- ஜெய் : பகவதி
- சசிகுமார் : சுப்ரமணியபுரம்
- பிரகாஷ் ராஜ் : டூயட்
- ராஜ்கிரண் : என் ராசாவின் மனசிலே
- கார்த்தி : பருத்திவீரன்
- அப்பாஸ் - காதல் தேசம்
- குணால் - காதலர் தினம்
- சூர்யா - நேருக்கு நேர்
- ஷாம் - 12பி
- மாதவன் - அலைபாயுதே
- ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்
- தனுஷ் - துள்ளவதோ இளமை
- சிலம்பரசன் - காதல் அழிவதில்லை
- பாலா- அன்பு
- ரவி - ஜெயம்
- நரேஷ் - குறும்பு
- ஆரியன் ராஜேஸ் - ஆல்பம்
- எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி
- சிவாஜி - பராசக்தி
- ஜெமினிகணேசன் - ஒளவையார்
- எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி
- முத்துராமன் - அரசிளங்குமரி
- ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்
- சிவகுமார் - காக்கும் கரங்கள்
- ஜெய்சங்கர் - இரவும் பகலும்
- ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை
- விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி
- ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்
- கமலஹாசன் - களத்து£ர் கண்ணம்மா
- விஜயகாந்த் - இனிக்கும் இளமை
- சத்யராஜ் - சட்டம் என் கையில்
- பாக்யராஜ் - 16 வயதினிலே
- கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை
- பிரபு - சங்கிலி
- முரளி - பூவிலங்கு ( தமிழில் )
- ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு
- பார்த்திபன் - தாவணிக்கனவுகள்
- அர்ஜூன் - நன்றி
- சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்
- விக்ரம் - தந்துவிட்டேன் என்னை
- பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி
- அஜீத் - அமராவதி
- விஜய் - நாளைய தீர்ப்பு
- பிரபுதேவா - இதயம்
- அரவிந்தசாமி - தளபதி
- அருண்குமார் - பிரியம்
- வினித் - ஆவாரம்பூ
- விக்னேஷ் - சின்னத்தாயி
- வடிவேலு - என் ராசாவின் மனசிலே
- விவேக் : மனதில் உறுதி வேண்டும்
- தங்கவேலு - சதி லீலாவதி
- சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்
- மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே
- ராமராஜன் - நம்ம ஊரு நல்லஊரு
- ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
- காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க
- கரண் - அண்ணாமலை
- வையாபுரி - மாணிக்கம்
- ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா
- ரஞ்சித் - சிந்துநதிப் பூ
- நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து
நடிகைகள்
- அசின் : உள்ளம் கேட்குமே
- நயன்தாரா : ஐயா
- சந்தியா : காதல்
- தமன்னா : கேடி
- ப்ரியாமணி : கண்களால் கைது செய்
- பூஜா : உள்ளம் கேட்குமே
- நமிதா : எங்கள் அண்ணா
- ஸ்ரேயா : எனக்கு 20 உனக்கு ௧௮
- சதா : ஜெயம்
- பாவனா : சித்திரம் பேசுதடி
- சிம்ரன் : விஐபி
- த்ரிஷா : ஜோடி
- பூமிகா : பத்ரி
- சங்கவி : அமராவதி
- விஜயலக்ஷ்மி : சென்னை-௨௮
- மீனா - நெஞ்சங்கள்
- குஷ்பு - தர்மத்தின் தலைவன்
- ரோஜா - செம்பருத்தி
- மதுபாலா - அழகன்
- ரேஷ்மா - மாங்கல்யம் தந்துனானே
- சங்கீதா - பவுர்னமி நிலவில்
- வினிதா - ஊழியன்
- ரம்பா - உழவன்
- நக்மா - காதலன்(தமிழ் )
- கனகா - கரகாட்டக்காரன்
- தேவயானி - தொட்டாச்சிணுங்கி
- சுவலட்சுமி - ஆசை
- மந்த்ரா - பிரியம்
- சுவாதி - தேவா
- மனோரமா - மாலையிட்ட மங்கை
31 .கோவை சரளா - முந்தானை முடிச்சி
32 . சாவித்ரி - பாதாள பைரவி
33 . பத்மினி - கல்பனா
34 . சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்
35 . சௌகார் ஜானகி - வளையாபதி
36 . கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்
37 . ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
38 . வைஜெயந்தி மாலா - வாழ்க்கை
39 . வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு
40 . ஜெயந்தி - அன்னை இல்லம்
41 . நிர்மலா - வெண்ணிற ஆடை
42 . லட்சுமி - ஜீவனாம்சம்
43 . பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)
44 . ஜெயசித்ரா - குறத்தி மகன்(தமிழில்)
45 . சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை
46 . ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி
47 . ஜெயசுதா - பெத்த மனம் பித்து
48 . ஸ்ரீதேவி - துணைவன்
49 . மஞ்சுளா - சாந்தி நிலையம்
50 . லதா - உலகம் சுற்றும் வாலிபன்
51 . கவிதா - ஓ மஞ்சு
52 . சரிதா - தப்பு தாளங்கள்
53 . மாதவி - புதிய தோரணங்கள்
54 . அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்
55 . ரசிகா - பகவத்சிங்
56 . ராதா - அலைகள் ஒய்வதில்லை
57 . ராதிகா - கிழக்கே போகும் ரயில்
58 . விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்
59 . ரேவதி - மண்வாசனை
60 . ஊர்வசி - முந்தானை முடிச்சி
61 . ஷோபனா - எனக்குள் ஒருவன்
62 . பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்
63 . ப்ரீத்தா விஜயகுமார் - தர்மா
64 . ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்
65 . கீதா - பைரவி
66 . அமலா - மைதிலி என்னை காதலி
67 . நளினி - ராணுவவீரன்
68 . சீதா - ஆண்பாவம்
69 . கவுதமி - குரு சிஷ்யன்
70 . கஸ்தூரி - ஆத்தா உன் கோயிலிலே
71 . சுகன்யா-புது நெல்லு புது நாத்து
72 . ஹீரா - இதயம்
73 . விந்தியா-சங்கமம்
74 .ஜெயமாலினி - சக்களத்தி
75 . அஞ்சலிதேவி - ரம்பா மேனகா
76 .ரதி - புதிய வார்ப்புகள்
77. ரஞ்சனி - முதல் மரியாதை
78 . சிவரஞ்சனி - மனசார வாழ்த்துங்களேன்
79 . சாந்திகிருஷ்ணா - பன்னீர் புஷ்பங்கள்
80 . சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே
81 . இந்து - இளவரசி
82 . சோனியா - மை டியர் குட்டிச்சாத்தான்
83 . ஜூஹிசாவ்லா - பருவராகம்
84 . சுஷ்மிதா சென் - ரட்சகன்
85 . ஐஸ்வர்யா ராய் - இருவர்
86 . விஜி - கோழிகூவுது
87 . பிந்துகோஷ் - கோழிகூவுது
88 . சுபாஸ்ரீ - எங்க தம்பி
89 . நீனா - நாயகன்
90 . சௌந்தர்யா - பொன்னுமணி
91 . ஜோதிகா - வாலி
92 . மாளவிகா - உன்னைத்தேடி
93 . கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க
94 . இஷாகோபிகர் - காதல் கவிதை
95 . மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா
96 . ஸ்ருதி - கல்கி
97 . ஸ்ருதிகா-ஆல்பம்
98 .லைலா – கள்ளழகர்
99 .சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்
100 . ரஞ்சிதா - நாடோடி தென்றல்
101 . ஈஸ்வரி ராவ் - கவிதை பாடும் அலைகள்
102 . சினேகா - விரும்புகிறேன்
103 . மோகினி - ஈரமான ரோஜாவே
பாத்தீங்களா ஆண்களை விட பெண்களே அதிகம்
இனி நூறு படங்களில் நடித்தவர்களைப் பற்றி.....
ரஜினிகாந்த் : ஸ்ரீ ராகவேந்திரா
எம் ஜி ஆர் : ஒளி விளக்கு
சிவாஜி : நவராத்திரி
கமலஹாசன் : ராஜப் பார்வை
விஜயகாந்த் : கேப்டன் பிரபாகரன்
கே பாலசந்தர் : பார்த்தாலே பரவசம்
இளையராஜா : மூடுபனி
சிவக்குமார் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
கே ஆர் விஜயா : நத்தையில் முத்து
சாவித்திரி : கொஞ்சும் சலங்கை
ஜெயசித்ரா : நாயகரின் மகள்
சத்யராஜ் : வாத்தியார் வீட்டுப் பிள்ளை
பிரபு : ராஜ குமாரன்
சரத்குமார் : தலைமகன்
ராமநாராயணன் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
சரோஜாதேவி : பெண் என்ற பெண்
ரோஜா : பொட்டு அம்மன்
அர்ஜுன் : மன்னவரு சின்னவரு
TEST
ReplyDeleteநல்ல தகவல் சேகரித்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteவாங்க எல்லோரும்
ReplyDeleteஉங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்றது என்றே தெரியல்ல...
ReplyDeleteசினிமாவே உங்க கைக்குள்ள இருக்கு போல..... எங்களுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்க நீங்க...
வாழ்த்துக்கள் தொடருங்கள்.....
தேட வேண்டிய எங்களை ஆர்வப் படுத்த நீங்க தேடல ஆரம்பித்திருக்கீங்க....
ReplyDeleteரொம்ப பயனுள்ள தகவலாக இருந்தது. வாழ்த்துக்கள்...
தொடர்ந்தும் இவ்வாறான தகவல்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்....
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சந்த்ரு
ReplyDeleteவருகைக்கு நன்றி
என் கையில ஒன்னும் இல்லிங்க
இன்டெர்னெட் ல் தேடினா நிறய கிடைக்கும்
வாங்க சேர்ந்து தேடுவோம்
ReplyDeleteவாங்க சப்ராஸ் அபுபக்கர்
வருகைக்கு நன்றி
மிக உபயோகமான தகவல்கள் (குறிப்பாக என்னைப் போன்ற சினிமா விரும்பிகளுக்கு)
ReplyDeleteவாங்க முரளிகண்ணன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்ல தொகுப்பு
ReplyDeleteவாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்லாதான் பீதீயை கௌப்புறிங்கைய்யா--.
ReplyDeleteநல்ல தொகுப்பு
வாங்க ஜாக்கிசேகர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்ல தொகுப்பு
ReplyDeleteவாங்க டி வி ஆர் சார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
எங்களது
ReplyDeleteஅகிலாண்ட நாயகன்
தென்னாட்டு ஒபாமா
இந்நாட்டு இங்கர்ஷா
வேட்டைப்புலி தரபோகும் வரிப்புலி
வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷை புறக்கணித்துவிட்டு என்ன பதிவு இது ?
இதனை கண்ணாபின்னாவென புறக்கணிக்கிறேன்...
இவன்,
செந்தழல் ரவி
அடிப்படை உறுப்பினர்
ஜே.கே.ரித்திஷ் கொலைவெறி மன்றம்,
நோர்வே, அய்ரோப்பா கண்டம்.
:-))))
ReplyDeleteவாங்க ரவி
உங்க ஆளை சேர்க்க மறந்திட்டேன்
சாரி வெரி சாரி
அனைவரின் வருகைக்கு நன்றி
ReplyDelete