Pages

Wednesday, July 22, 2009

நானும் சுவையார்வ வலைப்பதிவு விருதும் ...


வ்லைப்பதிவு நண்பர்களே , ஒரு நிமிசம் என்னன்னு கேட்டுட்டு போங்க .

நேற்று என்னடான்னா அக்பர் எனக்கு சுவையார்வ பதிவர் விருது கொடுத்திருக்கிறார் .

இன்று அய்யா ஜெகநாதன் அவர்கள் எனக்கு The Intersting Blog அவார்ட் கொடுத்து உள்ளார் .

இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது .

இந்த விருது என் வலைப்பதிவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .

இதற்கு முக்கிய காரணம் உங்களுடைய ஆதரவு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் . என்னுடைய எழுத்துக்கு கிடைத்த பரிசு .


இதன் மூலம் நானும் எனக்கு பிடித்த வலைப்பதிவுக்கும் வலைப்பதிவர்களுக்கும் விருது கொடுக்க ஆசைப்படுகிறேன் . அந்த வகையில் பார்த்தால் எனக்கு எல்லோருடைய வலைப்பதிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .

அவங்க யார் யாருன்னா ....

முரளிகண்ணன் சினிமா பத்தி பதிவுகள் ரொம்ப நல்லா எழுதுவார் . நான் முதன்முதலாக வலைப்பக்கம் படித்தது இவருடைய பக்கத்தை தான் .

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) வலைப்பதிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) வலைப்பக்கம் வெரைட்டியா இருக்கும் .

கோவிக் க‌ண்ணனின் காலம் உங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி . ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்கள் இவருடைய எழுத்தின் ஒரு பரிமாணம் . எனக்கு பிடித்த வலைப்பதிவரும் கூட .

அக்பர் இவர் எனக்கு பிடித்த பதிவர் .இவ‌ருடைய‌ எழுத்து எல்லோரையும் க‌வ‌ர‌க்கூடிய‌து . என‌க்கு பிடித்த‌ பக்க‌ங்க‌ளில் ஒன்று . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் .

நாம‌க்க‌ல் சிபி ரொம்ப நல்ல பதிவர் . எனக்கு பிடிக்கும் .

நையாண்டி நைனா இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு பிடிக்கும் .

ல‌க்கிலுக் யுவ‌கிருஷ்ணாவின் க‌தைக‌ள் என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் . என‌க்கு பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

டி வி ராதாகிருஷ்ண‌ன் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

ஜாக்கிசேக‌ர் என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இவ‌ருடைய‌ ப‌க்க‌மும் ஒன்று .

கேபிள்ச‌ங்க‌ரின் விம‌ர்ச‌ன‌ம் பாக்காம‌ல் நான் சினிமா பார்ப்ப‌தில்லை .

உண்மைத் த‌மிழ‌ன் இவ‌ருடைய‌ ப‌க்க‌த்தை சீக்கிர‌ம் ப‌டித்து முடித்திட‌லாம் . அவ்வ‌ளோ சின்ன‌தா எழுதுவார் . ஆனாலும் எழுத்து ந‌டை ரொம்ப‌ சூப்ப‌ர் .

ஆசிப் மீரான் என‌க்கு பிடித்த‌ ப‌திவ‌ர் .

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் இவ‌ருடைய‌ ப‌க்க‌ம் ரொம்ப‌ வெரைட்டியா இருக்கும் .

மாத‌வ‌ராஜ் சிறுக‌தை ம‌ன்ன‌ர் .

சென்ஷி இவ‌ர் ரொம்ப‌ வித்தியாச‌மா எழுதுவார் .

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட‌வே முடியாது . த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் . ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள் இவ‌ர் ப‌திவில் பொதிந்திருக்கும் .

எம் எம் அப்துல்லா ரொம்ப எனக்கு பிடித்தவர் . ந‌ல்ல‌ ப‌திவ‌ர் .

ஜெக‌நாத‌ன் வித்தியாச‌மா போட்டுத் தாக்குவார் இவ‌ர் ப‌க்க‌ங்க‌ளில் . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் . வெரைட்டி ம‌ன்ன‌ர் .

சங்கா இவ‌ரும் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ங்க‌ளை கொண்ட‌வ‌ர் .

ச‌ந்ரு என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர் . இவ‌ர் எழுத்து என‌க்கு பிடித்த‌து .


இன்னும் நிறைய‌ என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் ப‌திவுல‌கில் உலா வ‌ருகின்ற‌ன‌ர் .

இவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் விருது கொடுக்க‌ என‌க்கு ரொம்ப‌ ஆசை . ஆனா பாருங்க‌ எல்லோரும் கொடுக்கிற‌ மாதிரி ஆறு பேருக்கு கொடுக்க‌ என் ம‌ன‌ம் விரும்ப‌வில்லை .

என் வ‌லைப்ப‌திவில் என்னை ஊக்க‌ப்ப‌டுத்திய‌து நீங்க‌ள் அனைவ‌ரும் தான் . என்னை ஊக்க‌ப்ப‌டுத்தும் நீங்க‌ளே இந்த‌ விருதுக்கு உரிய‌வ‌ர்க‌ள் .


ஆக‌வே நான் கொடுக்க‌வேண்டிய‌ இந்த‌ விருதை உங்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ழங்குறேன் .

உங்க‌ள் மேலான க‌ருத்துக்க‌ளை எதிர்பார்த்த‌வ‌னாக‌ .....

உங்க‌ள் ஸ்டார்ஜ‌ன்

Post Comment

35 comments:

  1. ரொம்ப சந்தோசம்.

    பதிவரை பற்றி உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.என்னை பிடித்த பதிவர் என்று சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  3. எல்லாரும் கிள்ளிக் கொடுத்தாங்க, நீங்க அள்ளிக் கொடுத்திருக்கிங்க பலருக்கும்.

    நன்றி ஸ்டார் பதிவர் !
    :)

    ReplyDelete
  4. முதலிலே விருது பெரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

    உங்கள் இடுகையிலே என்னைப்பற்றி குறிப்பட்டமைக்கு நன்றிகள். அதனையும்விட உங்களுக்கு பிடித்த பதிவ்ர்களுக்குள்ளே நானும் இருக்கின்றேன் என்பதில் சந்தோசம். உங்கள் தாராள மனப்பான்மையை பாராட்டுகிறேன்.

    உங்கள் பதிவுகள் எல்லொரும்விரும்பக்கூடிய பதிவுகள்.தொடருங்கள்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வள்ளல் பரம்பரையில் வந்தவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்

    ReplyDelete
  6. /குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் இவ‌ருடைய‌ ப‌க்க‌ம் ரொம்ப‌ வெரைட்டியா இருக்கும்//

    ஏய் நானும் ரவுடி தான் பாதுக்கோங்க..

    நன்றிங்க .. உங்க மனம் கவர்ந்த பதிவர் குழுவில் எனக்கும் இடம் தந்ததற்கு..

    ReplyDelete
  7. அப்புறம் இன்னொரு விண்ணப்பம்.. நீங்க பாராட்டிய நண்பர்களின் தள முகவரியை லிங்க் கொடுங்க.. அப்ப தான் என்ன மாதிறி ஆளுங்க அவங்க எழுத்த படிக்க முடியும்.. ஏன்னா நான் எந்த திரட்டியையும் பார்வையிடுவதில்லைன்னு முடிவு பண்ணி இருக்கேங்க ..

    ReplyDelete
  8. :))

    விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    நல்ல தொகுப்பு ஸ்டார்ஜன்!

    ReplyDelete
  9. யப்பாடி எல்லாருக்கும் விருது கொடுத்த உங்களுக்கு பெரிய மனசு....

    வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் நன்றிகள் பாராட்டுக்கு

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு.....

    தொடருங்கள் உங்கள் பயணத்தை......

    ReplyDelete
  11. வாங்க அக்பர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. நண்பருக்கு நன்றி... நன்றி.. நன்றி.

    ReplyDelete
  13. நண்பருக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாங்க டி வி ஆர் சார்

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க கோவி.கண்ணன்


    அள்ளிக் கொடுப்பது இறைவன் தான்

    நானில்லை

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  16. வாங்க கோவி.கண்ணன்

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க சந்ரு

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  18. வாங்க சுரேஷ் பழனியிலிருந்து

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  19. வாங்க ராஜ் குமார்

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க ராஜ் குமார்

    நீங்க கேட்ட மாதிரி லிங்க் கொடுத்துட்டேன்

    ReplyDelete
  21. வாங்க சென்ஷி

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. வாங்க பிரியமுடன் வசந்த்

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. வாங்க சப்ராஸ் அபூ பக்கர்

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. வாங்க நையாண்டி நைனா

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. மிக்க நன்றி ஸ்டார்ஜன் அண்ணே. எனக்குக் கிடைத்த விருதை யாருக்கு குடுக்குறதுண்ணே தெரியலை. கிட்டத்தட்ட எல்லாரும் வாங்கிட்டாங்க. நாளையில் இருந்து யார் புதுசா பிளாக் ஆரமிக்கிராங்கன்னு பார்த்து குடுத்துட வேண்டியதுதான் :)

    ReplyDelete
  27. வாங்க ராஜா

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  28. வாங்க எம் எம் அப்துல்லா

    வாழ்த்துக்கு பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  29. http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

    please take it Starjan

    ReplyDelete
  30. நன்றி வசந்த்

    எனக்கு விருது கொடுத்ததுக்கு ....

    ReplyDelete
  31. படிக்கலாம் வாங்க
    உங்க தளத்தை இணைக்கவேண்டாம்...
    உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    அந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...
    எப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.


    தமிழ்செய்திகளை வாசிக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

    ReplyDelete
  32. உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..என் வலைப்பக்கம் வந்து பார்க்கவும்

    ReplyDelete
  33. வருகைக்கும் விருதுக்கும் நன்றி டி வி ஆர் சார்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்