** நீ வருவாய் என காத்திருந்தேன்
வந்தாய் என் வாழ்வில் வசந்தமாய்
உன் வருகையினால் நான்
என்னை மறந்தேன் .
வந்தாய் என் வாழ்வில் வசந்தமாய்
உன் வருகையினால் நான்
என்னை மறந்தேன் .
** நிலாவாக நீ வந்தால்
நான் இருப்பேன் வெளிச்சமாய் !!
மழையாக நீ வந்தால்
நான் இருப்பேன் மேகமாய் !!!
வண்டாக நீ வந்தால்
நான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!
** காத்திருந்தேன் இங்கே
பீர் பாட்டிலுக்காகதாடியுடன் !
நீயோ இருந்தாய் அங்கே
கணவனுக்காகதாலியுடன் !
* * என் சிந்தனை எனும் துடுப்பினை கொண்டு
தமிழ்மணம் எனும் தோணியிலேறி
பதிவர்களாகியஉங்களைத்
தேடி வரும் போது
பின்னூட்டமெனும் நீரினிலே வெற்றி எனும்
அக்கரையை அடைய
இறைவா நீயே அருள்புரிவாய் ....
என்றும் அன்புடன் ,
ஸ்டார்ஜன் .
என்னது திடீர்னு கவிதை மிரட்டல் ?
ReplyDelete:)
கவிதை... கவிதை
ReplyDeleteஉன்னை எண்ணி பார்க்கையில கவிதை அருவியா கொட்டுது.
இன்னும் எழுதுங்கள்.
கவிதை கூட அழகாகத்தான் இருக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்..
ReplyDelete///என் சிந்தனை எனும் துடுப்பினை கொண்டு
ReplyDeleteதமிழ்மணம் எனும் தோணியிலேறி
பதிவர்களாகியஉங்களைத்
தேடி வரும் போது
பின்னூட்டமெனும் நீரினிலே வெற்றி எனும்
அக்கரையை அடைய
இறைவா நீயே அருள்புரிவாய் ....///
இப்படியெல்லாம் கேட்பீங்களோ?.... (எனக்கு பொருத்தமான ஐடியா கொடுத்தீங்க பாருங்க நீங்க.... ரொம்ப நன்றிங்கோ....)
தொடருங்கள் உங்கள் பயணத்தை.... அப்பப்போ பின்னூட்டல் வழங்குவோம்....
படம்கூட கவிதைதானா.. தல..,
ReplyDeleteவாங்க கோவி
ReplyDeleteஏதோ எழுதனுன்னு தோணிச்சு அதான்
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
அக்பர்
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி
வாங்க சந்ரு
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி
வாங்க சப்ராஸ் அபூ பக்கர்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
வாங்க தல
ReplyDeleteஆமாம் தல
வருகைக்கு நன்றி
கவிதையும்,படமும் அழகா இருக்கு....
ReplyDeleteவாங்க வசந்த்
ReplyDeleteவருகைக்கு நன்றி
//வண்டாக நீ வந்தால்
ReplyDeleteநான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!//
அல்லி பூவா வந்தால் அரளி விதையா இருப்பீங்களோ
நாளைய ராஜா தல!!
ReplyDeleteபீர் பாட்டிலும், தாலியும் காத்திருக்கிறதா சொன்ன இடம் சூப்பர்!
வாங்க நச்ரேயன்
ReplyDeleteஉங்கள் கேள்வி யோசிக்கவேண்டியது
வாங்க ஜெகநாதன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
என்ன ஆச்சு கவிதை எல்லாம் ....
ReplyDeleteஎங்கள் அண்ணா காதல் மன்னா
கவிதையில கலக்கியிருக்கிறீங்க
அடங்கி போறவன் இல்ல..
ReplyDeleteஅடிச்சிட்டு போறவன்!!
ஏதோ எழுதனுன்னு தோணிச்சு அதான்//
ReplyDeleteaaha... nadathunga
அட, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, செல்லமா பதிவர்களையே கடிச்சிட்டீங்களே?
ReplyDeleteநான் இப்பக்கத்தை ஏற்கனவே பார்த்தேன். எனக்கு சம்பந்தமில்லாத சினிமாப்பதிவாக இருந்தது, அதான்.(சினிமாவும் அரசிய்லும் நமக்கு ரொம்ப தூரம்ங்க)
வாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க ஆப்பு
ReplyDeleteஒன்னுமே புரியலியே
வாங்க புதுகைத் தென்றல்
ReplyDeleteஎன் பக்கம் தென்றல் வீசியதுக்கு நன்றி
வாங்க சுமஜ்லா
ReplyDelete\\\ நான் இப்பக்கத்தை ஏற்கனவே பார்த்தேன். எனக்கு சம்பந்தமில்லாத சினிமாப்பதிவாக இருந்தது, அதான்.(சினிமாவும் அரசிய்லும் நமக்கு ரொம்ப தூரம்ங்க) ////
பரவாயில்லை , வருகைக்கு நன்றி