Pages

Sunday, November 22, 2009

2012 - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு


உலகம் 2012 ல் அழியுதுன்னு ஒரு வதந்திய கிளப்பி விட்டாலும் விட்டாங்க , 2012 ஆங்கில படம் சக்கை போடுதாமே . இப்போ ருத்ரம் என்ற பெயரில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறதாம் .


இது கூட ஒரு வியாபார உத்தியா இருக்குமோ ....


நமது தமிழ் வலையுலகிலும் நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன .


அதை பத்திய வலையுலகின் விம‌ர்சனங்களின் தொகுப்பு


இதோ உங்கள் பார்வைக்கு ...


2012-(2009) பதிவர் கேபிள் சங்கர்

20...12 சொல்லும் செய்தி ! பதிவர் கோவி கண்ணன்

2012 (2009) பதிவர் ஹாலிவுட் பாலா

2012 -ல் அழியப்போகும் உலகமும், சில பிரபலங்களும்... ‍
பதிவர் நாஞ்சில் பிரதாப்

மாயமான 2012 பதிவர் ஸ்டார்ஜன்


2012- படமா இது? பதிவர் தமிழ்மாங்கனி

நோவா கப்பல் ! பதிவர் கோவி கண்ணன் 2


2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார் பதிவர் சுரேஷ் ( பழனியிலிருந்து )

2012-ம் என் ரசனையும்... பதிவர் பேநாமூடி

தட்ஸ் தமிழ் விமர்சனம்


ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது - பதிவர் ஜெட்லி சரண்



சனி - 2012 - பான்டலூன் - மீந்த குவாட்டர்! பதிவர் ஜெகநாதன்


தினமலர் விமர்சனம்


2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில் பதிவர் விக்னேஸ்வரன்


2012 ல் வடிவேலு பதிவர் அக்பர்


2012 [2009] - கருப்பு அதிபரென்றால் கைவிட்டுவிடும் வெள்ளையினவெறி.. பதிவர் சரவணகுமார் MSK


2012-இந்த கொசுங்க தொல்லை தாங்கமுடியல நாராயணனா! பதிவர் நான் ஆதவன்



2012 நம்ம ஸ்டைலு! பதிவர் பாமரன் பக்கங்கள்



2012 ம் 200 ஆவது பதிவும்! பதிவர் தமிழன் எட்வின்


2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம் பதிவர் சுப.நற்குணன்



2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1) பதிவர் சுப.நற்குணன்


2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்2) பதிவர் சுப.நற்குணன்



2012:- மறுமொழிகள் மாயமாக மறைந்த கதை பதிவர் சுப.நற்குணன்






இன்னும் உங்களுக்கு தெரிந்த வலைப்பக்கங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே !!!

Post Comment

19 comments:

  1. ஹஹஹ இது கூட நல்லாருக்கு...
    சுட்டி கொடுத்ததற்கு நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  2. ஹஹஹ இது கூட நல்லாருக்கு...
    சுட்டி கொடுத்ததற்கு நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  3. நான் படம் பார்க்காமத்தான் இடுகை போட்டேன்.., நீங்க...,

    ReplyDelete
  4. ஆனா படிச்ச பிறகுதான் ஓட்டு போடுறேன்

    ReplyDelete
  5. 2012 மேல உங்களுக்கு இம்புட்டு ஆர்வமா ?
    :)

    ReplyDelete
  6. வாங்க நாஞ்சில் பிரதாப் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க டாக்டர் சுரேஷ் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க கண்ணன் அண்ணே , நலமா ? வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  10. வாங்க சந்ரு வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. அருமையான தொகுப்பு. நானும் எழுதி பங்கேற்கிறேன்.

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு . 2012 ஒரு கலக்கு கலக்குதே ....

    ReplyDelete
  13. நட்சத்திரவாரத்தில் பதிவர் விக்னேஷ்வரன் போட்ட 2012 இடுகை இணைக்கப்படவில்லையே !

    :)

    ReplyDelete
  14. வாங்க அக்பர் வருகைக்கு நன்றி

    சீக்கிரம் பதிவு போடுங்க .. இணைச்சிருவோம்

    ReplyDelete
  15. வாங்க கட்டபொம்மன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. பழசி ராஜா விமர்சனங்களை இஅதே மாதிரி தொகுக்கவும்,.. நேரமிருந்தால்..

    இந்த மாதிரி தொகுப்புகள் நல்லாத்தாங்க இருக்கு..

    தொடர்க. :-)

    ReplyDelete
  17. கண்ணன் அண்ணே மறுவருகைக்கும் தகவலுக்கும் நன்றி

    இணைத்துவிட்டேன் ...

    ReplyDelete
  18. வாங்க கடைக்குட்டி , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. நல்ல அருமையான தொகுப்பு

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்