நலமா என்றேன் நண்பனிடம்
நல்லாருக்கேன்டா என்றே பதில் !!
நலமா என்றேன் முதலாளியிடம்
ஆங்.. ஆங்.. நான் சொன்னத முடிச்சிட்டீங்களா !
நலமா என்றேன் கடன் வாங்கியவனிடம்
நீங்க பணம் தரலைன்னா நல்லாருந்திருக்க மாட்டேன் !
நலமா என்றேன் கடன் கொடுத்தவனிடம்
பணம் எப்போ தருவீங்க !
நலமா என்றேன் குடிகாரனிடம்
நான் எப்பவுமே ஸ்டேடி தான் !
நலமா என்றேன் வீட்டு ஓனரிடம்
வாடகை பாக்கி எங்கே !
நலமா என்றேன் சமையல்காரனிடம்
உப்பு புளி காரமெல்லாம் சரியான்னு பாத்து சொல்லுங்க !
நலமா என்றேன் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பவரிடம்
கரை எங்கே இருக்கு தெரியுமா !
நலமா என்றேன் அரசியல்வாதியிடம்
இதெல்லாம் எதிர்கட்சியோட சதிங்க !
நலமா என்றேன் பெற்றோரிடம்
நீ நல்லாருக்கியாப்பா ; உன் உடம்பை பாத்துக்கோ !
நலமா என்றேன் என்னவளிடம்
நீங்க நல்லாருக்கீங்க ; நான் நலமா என்றே பதில் !
நலமா என்றேன் குழந்தையிடம்
குவாங் ... குவாங் .... என்றே பதில் வந்தது !!! .
*****************************************
அனுபவம் பேசுகிறது.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.
நல்லாயிருக்கு நண்பரே. நீங்கள் நலமா?
ReplyDeleteநலமா ... நலமா ரொம்ப நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteok.. raittu....
ReplyDeleteஅட...
உங்க பேச்சை யாரும் கேட்க மாட்டாங்கங்குறதை எவ்ளோ நாசூக்கா சொல்லி இருக்கீங்க...
நீங்க ஒரு கில்லிங்க...
வாங்க அக்பர் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க சரவணக்குமார் , நலம் நலம் அறிய ஆவல்
ReplyDeleteவருகைக்கு நன்றி
ஹஹஹ... நீங்க நல்லாருக்கோணும்...
ReplyDeleteவாங்க நவாஸ் , நலம் நலமறிய ஆவல்
ReplyDeleteவருகைக்கு நன்றி
நலமா என்றேன் ஸ்டார்ஜனிடம்
ReplyDeleteதமிழிஷ்லே ஓட்டு போட்டீங்களா
என்றார்
ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteகலக்கிட்டீங்க :)
ReplyDeleteசிம்ப்ளி சூப்பர்ப்..
இதுதான் முதல்முறை உங்களைப் படிப்பது..
ப்ளாக்கரில் இனி உங்களைத் தொடர்கிறேன்...
Very nice to meet you friend...
ஸ்டார்ஜன்,முதல்ல நீங்க நலமா ?
ReplyDeleteநல்லா வந்திருக்கு அனுபவமான கவிதை.அப்பா அம்மாதான் உங்களைச் சுகம் கேட்டிருக்காங்க.
மனைவி நீங்க சுகமா இருந்தா அவங்க சுகமா இருக்கிறதுக்கு சரின்னு சொல்லிட்டாங்க.குழந்தை என்ன சொல்லியிருக்கும் !
வாங்க நைனா , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க பிரதாப் , வருகைக்கு நன்றி
ReplyDeletefine
ReplyDeleteஇது உரையாடல் கவிதைப் போட்டிக்கா?
ReplyDeleteவாங்க goma , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க T.V.Radhakrishnan வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க பிரபு , வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க ஹேமா மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஎல்லா நலமும் நலமாகவே இருக்கிறது...
ReplyDeleteவாங்க டாக்டர் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க முரளி , அப்படி ஒரு ஐடியா இருக்கு பார்ப்போம்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சந்ரு வருகைக்கு நன்றி
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteவாங்க அத்திரி வருகைக்கு நன்றி
ReplyDeleteஸ்டார்ஜன் நீங்க நலமா?
ReplyDeleteவாங்க jackiesekar வருகைக்கு நன்றி
ReplyDelete