Pages

Monday, June 28, 2010

தப்பு தாளம்

தப்பு என்று தெரிந்தும்

யோசிக்கத் தோணுது

தப்பு தப்பாய்...

தப்புசெய்து பழக்கப்பட்ட‌

அவன் திருந்தி

நல்வழியில் செல்கையில்

தவறு செய்யும்போது

வேதனையில் துடித்தான்.

அவனிடம் கேட்டேன்

தப்புக்கும் தவறுக்கும்

உள்ள வித்யாசம்

என்னவென்று..?..

,

Post Comment

31 comments:

  1. தப்புன்னா... தெரிஞ்சே செய்யுறது...
    தவறுன்னா... தெரியாம செய்யுறது..

    கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    அசத்துறீங்க.

    ReplyDelete
  3. இரண்டு முறை வாசித்த பின்பு தான் எனக்கு புரிந்தது,அருமை.

    ReplyDelete
  4. தப்புக்கும்,தவறுக்கும்,உள்ள வித்தியாசத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.
    கவிதை அழகு.

    ReplyDelete
  5. தப்பு செய்யும் என்னம் இல்லை
    தவறு நடந்தால் நான் பொருப்பல்ல

    ReplyDelete
  6. அவன் திருந்தி

    நல்வழியில் செல்கையில்

    தவறு செய்யும்போது

    வேதனையில் துடித்தான்.


    ..... தப்பு, மனசாட்சியை கொன்று விடும்.
    தவறு, மனசாட்சியை மதிக்கும். - அருமையான கவிதை.

    ReplyDelete
  7. ////////அவனிடம் கேட்டேன்
    தப்புக்கும் தவறுக்கும்
    உள்ள வித்யாசம்
    என்னவென்று..?..
    ////////////

    இப்படி ஒரு கேள்வியைக் கேட்டது தப்பா , தவறா !

    ReplyDelete
  8. தவறு செய்பவன் திருந்திக்கொள்வான்.
    தப்பு செய்பவன் செய்துகொண்டேதான் இருப்பான்.சிந்தித்த கவிதை.
    அருமை.ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  9. அன்பின் ஸ்டார்ஜன்

    அருமை அருமை - கவிதை அருமை
    தவறுதல் இயல்பு - தவிர்க்க இயலாதது - தப்பு செய்யக்கூடாதது -

    நல்ல சிந்தனை
    நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. நல்லாருக்கு ஸ்டார்ஜன் :)

    ReplyDelete
  11. த‌ப்பு க‌விதை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்...

    ReplyDelete
  12. போதை வந்த போது புத்தியில்லையே..
    புத்தி வந்த போது சக்தியில்லையே

    ReplyDelete
  13. நல்லதொரு யதார்த்தமிக்க கவிதை. தப்பு செய்றவன் திருந்தினாலே போதும் சமுதயம முன்னேறிவிடும். கவிதை ரொம்ப நல்லாருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. கவிதை ரொம்ப நல்லாருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  15. வாங்க கருணாகரசு சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க சரவணகுமார் @ நன்றி நன்றி பாராட்டுக்கு..

    வாங்க ஸாதிகாக்கா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  16. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி

    வாங்க ஆசியாக்கா @ வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    வாங்க அப்துல்காதர் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  18. வாங்க குமார் @ ரொம்ப நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க ராஜவம்சம் @ அட அப்படியா.. :)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க ராமசாமி கண்ணன் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. தப்பு, தவறு
    ஆனால் கவிதை சரியாக, நல்லாயிருக்கு.

    ReplyDelete
  20. எனக்கும் அந்த யோசனைதான் .

    ReplyDelete
  21. தவறு-தப்பு
    ம்ம்ம்ம் கவிதை அருமை

    அப்டியே நம்ம பதிவு பக்கம் கொஞ்சம் வாங்க தலைவா

    www.jillthanni.blogspot.com

    ReplyDelete
  22. தப்ப தப்பில்லாமில் செஞ்சுருக்கீங்க நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்