Pages

Friday, June 18, 2010

நீ நான் அவள்


நீ நான் அவள்
இது தமிழ் இலக்கணமல்ல‌
அருகில் நீ இலக்கணமாய்
தொலைவில் அவள்
இலக்கணம் மறந்து
யாரையோ அழைத்தபடி..

,

Post Comment

15 comments:

  1. கவிதை நல்லா இருக்கு..!!

    ReplyDelete
  2. கவிதையும் படமும் அருமை.

    ReplyDelete
  3. புகைப்படத்திற்கு ஏற்ற புதுமை கவிதை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. முதல்ல நான் செய்த வேலை உங்க அந்தப் படத்தை எடுத்துக்கிட்டேன்.

    கவிதையும் கண்ணும் இலக்கியம் சொல்லுது.அழகு ரெண்டுமே !

    ReplyDelete
  5. சார் அடி பின்னிட்டீங்க, சூப்பர் கவிதை சார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரே வருத்தம் நான் கல்லூரியில படிக்கும் போதெல்லாம் இதுபோல கவிதைகள் தெரியாமல் ரொம்ப கஸ்ட்டபட்டேன்.

    ReplyDelete
  6. நான் ஆஜர்!

    ReplyDelete
  7. நச்சின்று ஒரு கவிதை.

    ReplyDelete
  8. கவிதய விட படம் சூப்பரு..ஹி ஹி

    :)

    ReplyDelete
  9. படம் கவிதைக்கு இலக்கணம். அருமை ஸ்டார்ஜன்

    ReplyDelete
  10. நல்லா சொன்னீங்க ஸ்டார்ஜன்.அருமை...

    ReplyDelete
  11. வருகைதந்து பாராட்டுக்களை தெரிவித்த அனைவருக்க்கும் என் நன்றிகள்.

    ஜெய்லானி
    சித்ரா
    பனித்துளி சங்கர்
    ஹேமா
    சசிக்குமார்
    திரவியம் அய்யா
    ரியாஸ்
    அபுல்பசர்
    ஆறுமுகம் முருகேசன்
    கண்ணா
    அக்பர்
    ஆசியாஉமர்

    அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. கவிதை இலக்கியம் சொல்லுது. Super.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்