ஏலா சாச்சி, இந்தா முதல்ல.. இந்த நீசுத்தண்ணியக்குடி.. அப்புறம் மீனு விக்கலாம். என்ன மீனெலாம் வச்சிருக்கே??..
நெத்திலி, ஆரா, கெண்டை, கெழுத்தி, இப்படி நிறைய இருக்குமோய்..
விலையெல்லாம் ஆனை வில குதிர வில சொல்லுவியேலா..
என்ன சாச்சி.. இப்பூடி கேட்டுட்டே..விலய பத்தி உனக்கென்ன கவல?.. அதான் உன்வீட்டுக்காரவுக வெளிநாட்டுல்ல இருக்காவ.. நல்லா ஆக்கிபொங்கி சாப்பிடுலா.. கஞ்சத்தனமா இருக்காதலா..
ஆமா நீபாட்டுக்கு சொல்லிருவ..அவுகபடுத கஷ்டம் உனக்கெங்க தெரியப்போவுது?..
ஆமா ஒன்மாமியாரக்காணோம் எங்கப்போனாக சாச்சி..
அவுகளும் மாமாவும் சொந்தக்கார வீட்டுக் கலியாணத்துக்கு போயிருக்காவ..
அப்டியா.. ஆமா ஒன்மாமனார் மாமியார்கூடவா கூட்டுகுடித்தனமிருக்கே.. தனிக்குடித்தனம் போவலியா..
எலா சாச்சி.. என்ன இப்படி குண்டத்தூக்கிப் போடுற.. மீன்னு விக்க வந்தோமா..போனோமான்னு இல்லாம என்ன பேச்சி இது செத்த பேச்சி.. அத நான் பார்த்துக்கிறேன். சரி சரி அந்த கெழுத்தில ஒரு கிலோ சட்டுபுட்டுன்னு போடுட்டு கிளம்பு.. பேச்சப்பாரு பேச்ச..
நான் என்ன சொல்லிப்புட்டேன்ன்னு இப்படி தய்யதக்கான்னு குதிக்கிற.. ஊருல உலகத்துல நடக்காததையா சொல்லிப்புட்டேன்.. புதுசா கல்யாணமாயிருக்கே., எதோ சொல்லணுமின்னு தோணிச்சி.. வாரேன் ஆத்தா..
ரொம்பத்தான் சலிச்சிக்கிற.. போ..போ.. மீன்னு விக்கிற வழியப்பாரு..
மீனு வாங்கலியோ மீன்னு மீனு..
,
ரொம்ப சின்ன கதையா இருக்கே குரு... ஆனா நல்லாருக்கு...
ReplyDeleteஇப்படித்தான் குடும்பத்தில் குழப்பம் வருதா?
ReplyDeleteநான் சுத்த சைவம்!
ReplyDeletewhat do you mean?
ReplyDeleteகதை நல்லா இருக்கு ஸ்டார்ஜன்..
ReplyDeleteவந்தா வந்த வேலையை மட்டும் பாத்திட்டுப் போகணும்.ஆமா....!
ReplyDeleteஇது என்ன நண்பரே வாசித்துக்கொண்டே இருக்கும்போது சண்டை . நல்ல இருந்தது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமீனோட சேத்து வம்பும் விலைக்கு வருதா :-)))
ReplyDeleteஉரைநடை,மொழிவழக்கு அற்புதம்.
ReplyDeleteகுடும்பத்தில் குழப்பமே இவர்களால்தான் வருகிறது.
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
வட்டார வழக்கில் பின்னிபெடலெடுத்திருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteகெழுத்தி மீன் டேஸ்ட் நல்லாயிருக்கும் ஹூம்... அதெல்லாம் ஊருல.
மிக அருமையான கதை.
வட்டார வழக்கு மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் நண்பா.
ReplyDeleteஆஹா.. விலங்கம் இப்பிடிதான் வருமோ ?..!!
ReplyDeleteஅண்ணாச்சி கதை நல்லாயிருக்கு
ReplyDeleteநமக்கு வந்தவ ஒழுங்கா இருந்தாலும், வர போற இது போல ஆளுங்களால தான் குடும்பத்தில குழப்பமே வருது நண்பரே
ReplyDeleteநல்லாயிருக்குங்க கதை.. விக்கிறவங்களும் வாங்குறவங்களுக்கும் சின்ன உறவு இருக்கணும்.. அதுதான் நல்லது..
ReplyDeleteகதை நச்சுன்னு இருக்கு.
ReplyDeleteசகோ.ஸ்டார்ஜன் நானும் மீன் காரரை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறேன்,எண்ண ஓட்டம் ஒரு போல் இருக்கிறது.
ReplyDeleteமீன் விக்க வந்தவ "நல்ல புத்தி" சொல்லிட்டு போய்ட்டாளோ?....
ReplyDeleteஸ்டார்ஜன் சார், அருமை!
நல்ல கதையா இருக்கே?
ReplyDeleteஏனுங்க எந்த வட்டார வழக்குத்தமிழ் இது?
சிறிய கதையாக இருந்தாலும்,சொல்ல வந்ததை பிறர் அறியும் வண்ணம் கூறியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆகா மீன் கொழம்பு வாசம் தூக்குதே.
ReplyDeleteகதையச்சொன்னேன்..
நல்லவேலை மருமக சுதாரிச்சுகிட்டா!!
ReplyDeleteவாங்க சிஷ்யா @ நன்றி பாராட்டுக்கு.. கதை சின்னதுதான். அடுத்து தொடர்கதை.
ReplyDeleteவாங்க தமிழ்வெங்கட் @ ஆமா அப்படித்தான்னு நினைக்கிறேன், நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க திரவியம் அய்யா @ நீங்க சைவமா.. அப்ப நல்லதுதான். நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க டாக்டர் தல சுரேஷ் @ மீன் மீனுதான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ ந்னறி வருகைக்கும் பாராட்டுக்கும்
ReplyDeleteவாங்க ஹேமா @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும்
ReplyDeleteஹலோ நல்லா இறுக்கிங்களா?
ReplyDeleteம் இறுக்கேன் நீ நல்லா இறுக்கியா?
ம் என்னா காலையிலேயே ஃபோன் பன்னிறுக்கீங்க?
ஒன்னும் இல்ல வாசல்ல மீன் வந்தால் இனிமே நீ போய் வாங்காதே அம்மாவை வாங்க சொல்லு
ஏங்க?
கடைசி வரைக்கும் கூட்டுகுடும்பமா இருக்கலானுதான்!!!
வாங்க பனித்துளி சங்கர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க அமைதிச்சாரல் அக்கா @ அட ஆமா.. சரியாச்சொன்னீங்க.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க அபுல்பசர் @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி
ReplyDeleteவாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க சரவணக்குமார் @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ வில்லங்கம் விலைக்கொடுத்து வாங்கவா.. பின்னாடியே வந்துக்கிட்டு இருக்கு..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க அத்திரி @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்
ReplyDeleteவாங்க சசிக்குமார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க பாலாசி @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஆசியாக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்க கதையை படிக்க ஆவலாக உள்ளேன்.. சீக்கிரம் வெளியிடுங்கக்கா.
ReplyDeleteவாங்க அப்துல்காதர் சார் @ நல்லாருக்கீங்களா.. ஆமா.. வந்தவ நல்ல புத்திதான் சொல்லிருக்கா.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க குணா @ இது திருநெல்வேலி பாஷைங்கோ.. நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க இளம் தூயவன் @ நன்றி நன்றி.. முதல்வருகைக்கும் முத்தான கருத்துக்கும்.. நன்றிகள் பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க மலிக்கா @ மீன் வாசம் நல்லாருக்கா.. ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க ஹூசைனம்மா @ நல்லவேளை மருமக சுதாரிச்சிக்கிட்டா.. நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ராஜவம்சம் @ நன்றி நன்றி பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. :)))
ReplyDeleteபுருசன் வெளிநாட்டில் இருக்கும்பொழுது எங்கே தனிக்குடித்தனம், அதான் சூடு ஆகிட்டாய்ங்க போல.
ReplyDelete