கழனிக்கு செல்லாத
மாடுகள் சென்றன
இல்லாத காடிப்பானையை?..
பார்த்து பார்த்து
சலித்துப்போன
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?..
பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று பசியாற்ற
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..
பள்ளிக்கு சென்றவனும்
திரும்பினான் புத்தகமில்லாமல்?..
ஏட்டு சுரைக்காய்
கறிக்கு உதவாது
என்றெண்ணியோ?...
பட்டுப்போன
பயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..
,
"பசியால் வந்தோரை
ReplyDeleteபசியாற வைத்தும்
இன்று பசியாற்ற
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?"
உண்மை வார்த்தைகள்.
சிறப்பான கவிதை.
வாழ்த்துக்கள் சேக்.
பட்டுப்போன
ReplyDeleteபயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..
....... ஹூம்..... உண்மைகளின் சூட்டில், பட்டு போகும் மனசாட்சியும்.....
நல்ல கவிதைங்க.
இதுக்குதான் கெட்டும் பட்டணம் போக சொல்றதா?..
ReplyDeleteரசிக்க வைக்கிறது.
ReplyDelete///பட்டுப்போன
ReplyDeleteபயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..///
ரொம்ப நல்லா இருக்குங்க..
//பட்டுப்போன
ReplyDeleteபயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..//
சிந்திக்க வைக்கும் நடைமுறை வரிகள்...கவிதை அருமை வாழ்த்துகள்...
//பட்டுப்போன
ReplyDeleteபயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..//
ஆத்மார்த்தமான நடைமுறை வரிகள். அருமையான கவிதை.
உண்மை வார்த்தைகள்.
ReplyDeleteசிறப்பான கவிதை.
கவிதை நல்லா இருக்கு அக்பர்,,
ReplyDeleteவரிக்கு வரி ரசனையாக உள்ளது...
ReplyDeleteஅழகான வரிகளில் ஒரு கவிதை....!!
ReplyDeleteஅழகான வரிகளில் ஒரு கவிதை....!!
ReplyDeleteவாங்க அபுல்பசர் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க சித்ரா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteநல்லாயிருக்கு சேக்.
ReplyDelete//நாடோடி said...
கவிதை நல்லா இருக்கு அக்பர்,,//
எங்களுக்கு ஸ்டார்ஜனும் அக்பரும் ஒண்ணுதான்.
வாங்க செந்தில் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க நீச்சல்காரன் @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க கமலேஷ் @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க கார்த்திக் சிதம்பரம் @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க குமார் @ ரொம்ப நன்றி
பட்டுப்போன
ReplyDeleteபயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க
பட்டண பிரதேசம் செல்கிறேன்?//
நல்லாயிருக்கு அண்ணா :)
பசியால் வந்தோரை
ReplyDeleteபசியாற வைத்தும்
இன்று பசியாற்ற
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..
நல்லா இருக்கு ஸ்டார்ஜான் .
போன வாரம் சிறந்த பதிவு
ReplyDeleteஎன்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.