Pages

Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக ...


வருவாய் நலம் தருவாய்

எங்கள் இனிய புத்தாண்டே

சாதி மத மூட நம்பிக்கைகளை

கலைத்தெறியும் முகமூடியாய்

வாழ்வில் வசந்தம் பொங்கிட‌

நல் உள்ளங்களைக் கொண்ட

அன்பர்களையும் நண்பர்களையும்

தந்தருள்வாய் நீயே

பொறாமை தீ பொசுங்கிட

எல்லா வளமும் பெற்றிட

நாடும் வீடும் நலம் பெற

நாமும் உயர்ந்திட

நல்லதொரு இனிய புத்தாண்டினை

எங்களுக்கு நீயே

அருள் புரிவாய் எங்கள் இறைவா ....



***********************************




நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Post Comment

18 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு, உற்றார் உறவினர், உயிர் நண்பர்களுக்கு.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் என்ற ஷேக் முகைத்தீன்

    ReplyDelete
  4. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷேக்...!

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
    என்றும் நட்புடன்...
    http://eniniyaillam.blogspot.com/

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் staarjan!

    அருமை.

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. வாங்க

    ராமலட்சுமி மேடம்

    நசரேயன்

    பிரபாகர்

    தேனம்மை அக்கா

    அக்பர்

    கண்மணி

    பிரியமுடன்...வசந்த்

    Mrs.Faizakader

    நாஞ்சில் பிரதாப்

    பா.ராஜாராம் சார்

    ஷங்கி

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    T.V.Radhakrishnan

    நினைவுகளுடன் -நிகே

    ReplyDelete
  15. புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

    ReplyDelete
  18. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    gulf-tamilan

    நவாஸ்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்