ஏற்ற வைத்தாய் நீயே
அதில் மாட்டியதும் நீயே
இருப்பது பொறி என்று
அறியாமலே அழகான வடையை
நோக்கி நீ சென்றபோது
வாசம் வீசியதாலோ என்னவோ
நடப்பது தெரியாமல்
ஆட்டம் போட்டாய் !!
எங்கள் வீட்டினிலே
உன்னாலே தொல்லைகள்
அடைந்தேன் பலபல !!
உன் மிச்சத்தை நீ
தொட்டால் ஒண்ணுமில்லை !
எனக்குரியதை தொடும்போதுதான்
பொறுக்கலை.
நீ பேசுவது புரியல எனக்கு
உன் குரலோ கீச்சு கீச்சு
உன் பேச்சால் ஆகப்போவது
ஒன்றுமில்லை !!!
உன் மறு வருகையை எதிர்பார்த்து ....
என்ன கவிதை திடீர்னு.
ReplyDeleteயாரந்த எலி.
நச்..!
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteபார்த்தாலே தெரியல மூஞ்செலின்னு ....
வருகைக்கு நன்றி
வாங்க வசந்த் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
இப்பத்தான் நசரேயன் பக்கம்
ReplyDeleteஒரு எலி.இங்கயுமா !
உண்மையாவே எலியா இல்லாட்டி எலிமாதிரிப் பெருச்சாளியா !
இந்த வாரம் எலி வாரமா ?
ReplyDeleteவாங்க ஹேமா ,
ReplyDeleteஒரு எலி தானா வந்து மாட்டிக்கிச்சு , என்ன செய்ய !
அருமையான கவிதை
ReplyDeleteஎலி மாட்டிக்கிச்சா எலிகிட்ட நீங்க மாட்டிகிட்டிங்களா ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாங்க நசரேயன் ,
ReplyDeleteஒரே எலியா ...
வாங்க தியாவின் பேனா
ReplyDeleteவருகைக்கு நன்றி
உள்குத்து கவிதை மாதிரி தெரிகிறது. தப்பியது பெருச்சாளியா ? சுண்டெலியா ?
ReplyDelete:)
வாங்க நவாஸ் , எலியை தேடிக்கிட்டுருக்கேன் ...
ReplyDeleteவாங்க கோவி அண்ணே ! நலமா ...
ReplyDeleteஎலி தப்பிச்சிருச்சி
நல்லாருக்கு ஸ்டார்...
ReplyDeleteஒண்ணும் புரியலை. ஏதாவது உள்குத்து இருக்குதோ?!
ReplyDeleteஎலி மேல ரொம்ப கடுப்புல இருதீன்களோ...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்...
நல்லாருக்கு
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருகைக்கு நன்றி துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி ஷங்கி
ReplyDeleteவருகைக்கு நன்றி kamalesh
ReplyDeleteவருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
ReplyDelete