மறுநாள் ஒளிப்படமாய் என் கையிலே
நீ பேச மாட்டாயா என ஏங்க வைத்தாயே !!
எல்லோரும் பேசினர் நமக்காக
நீயும் என்னைப் போல தானா ..
முதல் தடவை நீ பேசினாயே
எப்படியோ என் நம்பர் தெரிந்து !!
ஹலோ என்று நீ பேசுவது தெரியாமல்
யாரென்று நான் கேட்க !!
நீ என்று தெரிந்ததும் நான் அடைந்த
பரவசம் இருக்கே அப்பப்பா ...
காலையிலும் நீயே மாலையும் நீயே
இதனால் சட்டியும் சுட்டதே !
நானோ ஆனந்த வலியில் இருக்க !
அம்மாவோ கண்டும் காணாததாக இருக்க !
கண்மணி நீயேன் ?
என்னுள் கலந்தாய் ? ..
நீ என்னிடம் பேசும் நேரம் எப்போ ..
என்னவனே !! உன்
முகம் காண்பது எப்போ ...
*************************************
கலக்கல் கவிதை.
ReplyDeleteகாதலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பெண்ணியல் பார்வையில் கவிதை நல்லாருக்கு ஸ்டார்....
ReplyDeleteஆகா ஸ்டார்ஜன் அசத்துறீங்க.
ReplyDeleteகனவிலே வந்தவங்க யாரு உங்க வருங்காலக்கவிதையா ஸ்டார்ஜன்
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteஆகா அருமை
ReplyDeleteஸ்டார்ஜன் என்ன கவிதையாக் கொட்டுறீங்க? கலக்குங்க!
ReplyDeleteநாளைய ராஜா இல்லை ஸ்டார்ஜன். இப்பவே ஆயிட்டீங்க. கவிதையா கொட்டுது. அசத்துங்க
ReplyDeleteடாப்பு ஸ்டார்ஜன்... கவிதைல நீங்க ஒரு டார்ஜன்... :-)
ReplyDeleteவாங்க அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க துபாய் ராஜா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சரவணக்குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க தேனம்மை அக்கா ,
ReplyDeleteகனவிலே வந்தவங்க தான்
முதல் வருகைக்கு மிக்க நன்றி கமலேஷ்
ReplyDeleteSTARJAN i dont konw how to edit the comments and publish
ReplyDeleteso shall i publish ur comment or not
otherwise plz resend with the words u want to have
ஹ்ம்ம்..ஹ்ம்ம்...பாஸ்,நடத்துங்க, கவிதை அருமை !!!
ReplyDeleteவாங்க தியாவின் பேனா வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஷங்கி வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க நவாஸ் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க பிரதாப் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க தேனம்மை அக்கா மறுவருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteநான் உங்களுக்கு பதில் கமெண்ட் அனுப்பிவிட்டேன்
வாங்க பூங்குன்றன் வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteAll The Best..
ReplyDeleteஸ்டார்ஜன்,காதல் மயக்கம் கவிதை.அழகு.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜ்குமார்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஹேமா
ReplyDelete//காலையிலும் நீயே மாலையும் நீயே
ReplyDeleteஇதனால் சட்டியும் சுட்டதே !//
ஓ டெலி போன் பில் !!!
:)
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க கோவி அண்ணே !
ReplyDeleteவருகைக்கு நன்றி