முதல் முறை
முதல் முறை என் விழிகள்
தேடின உன் வரவை !! .
அவள் வருவாளா என மனம்
பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது !! .
தூரத்தில் இருள் விலக
அமைதி அலறி அடித்து ஓட
சகாக்கள் புடை சூழ
மேளதாளங்கள் முழங்க
அங்கே ஒரு ஒளியும் ஒலியும் !!
எல்லோரும் காண
நீயும் வந்தாய் தேவதையாய்
என் அருகினிலே !!
உன் முதல் பரிசம்
ஆயிரமாயிரம் ஆனந்த
சந்தோசம் ஊற்றெடுக்க
நானோ ஆனந்தத்தில் திளைத்திருக்க
எல்லோரும் என்னை ஆச்சர்யமாய் காண
நானா இதுவென்று !!! ...
எல்லோரும் உனக்காக ஏங்குகிறார்கள்
மழையே உன் வரவை எண்ணி !!!
********************************************
உரையாடல் கவிதைப் போட்டிக்காக ...
very nice
ReplyDeleteமழைக்காகத்தானா???....
ReplyDeleteநல்லாருக்கு நண்பரே....
நானும் வேற ஏதோ சொல்ல வாறிங்கன்னு பார்த்தா.. மழையை பற்றியா
ReplyDeleteஅருமை. அருமை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மழைக்கா இந்த அலப்பறை !
ReplyDelete:))
சூப்பரு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteமழையில் நாங்களும் நனைந்தோம் ஸ்டார்ஜன் (ஜித்தாஹ்வில்).
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாங்க ரமேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க க.பாலாசி வருகைக்கு நன்றி
ReplyDeleteஎன்ன கொடுமை, என்கூட பழகுற எல்லாரும் சீக்கிரம் கவுஞ்சரா ஆகிர்றாங்க... ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்
ReplyDeleteவாங்க அக்பர் , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க கண்ணன் அண்ணே !!
ReplyDeleteவருகைக்கு நன்றி
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
ReplyDeletehttp://sinekithan.blogspot.com/2009/12/5.html
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க சரவணக்குமார் வருகைக்கு நன்றி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாங்க நவாஸ் ,
ReplyDeleteஇன்னும் மழை விடலியா...
வருகைக்கு நன்றி
வாங்க நைனா , எல்லாம் உங்க ஆசி தான் !
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க அத்திரி வருகைக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி அக்பர்
ReplyDeleteகலக்குறிங்க...
ReplyDeleteவருகைக்கு நன்றி சந்ரு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றாக இருக்கிறது
ReplyDeleteமழையைச் சொன்ன விதம் அருமை
வாழ்த்துகள்
மனதுக்குள் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..
ReplyDeleteநல்லா இருக்கு மக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க உழவன் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க திகழ் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க வசந்த் , வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க பா . ரா சார் , பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
ReplyDeleteஆஹா..மழையை கூட காதலி மாதிரியே ட்ரீட் பண்ணி கூப்பிடுற இந்த அழகான கவிதைக்கே விருது தரலாம் ஸார்.
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு,வெற்றி பெற வாழ்த்துக்கள்.
/// பூங்குன்றன்.வே said...
ReplyDeleteஆஹா..மழையை கூட காதலி மாதிரியே ட்ரீட் பண்ணி கூப்பிடுற இந்த அழகான கவிதைக்கே விருது தரலாம் ஸார்.
ரொம்ப பிடிச்சிருக்கு,வெற்றி பெற வாழ்த்துக்கள். ////
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பூங்குன்றன்
வெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteஎல்லோரும் புகுந்து விளையாடுறீங்க போல?!
வருகைக்கு மிக்க நன்றி ஷங்கி
ReplyDeleteஅருமை ஸ்டார்ஜன்
ReplyDeleteகல்யாணப் பெண் வருவது போல ஒரு அழகாய் வந்துள்ளது மழை
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்
வாங்க thenammailakshmanan வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteஅருமை ..வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க டி வி ஆர் சார் வருகைக்கு நன்றி
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteநல்ல கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி கட்டபொம்மன்
ReplyDeleteஜில்லுனு இருக்கு.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாங்க வித்யா வருகைக்கு நன்றி
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி தியா பேனா
ReplyDelete