இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
**************************************
1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : சச்சின் டெண்டுல்கர், கங்குலி
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : சடகோபன் ரமேஷ்
3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஜாகீர்கான் , வாசிம் அக்ரம்
4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : டெபாஷிஸ் மொகந்தி
5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஷேன் வார்ன், ஹர்பஜன் சிங், முரளிதரன்
6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : யாருமில்லை
7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : முகம்மது அசாருதீன், சச்சின்
8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : யூசுப் பதான்
9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : கங்குலி, லாரா
10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : வினோத் காம்பிளி
11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்
12. பிடிக்காத களத்தடுப்பாளர் : இன்ஷமாம் உல் ஹக்
13. பிடித்த ஆல்ரவுண்டர் : கபில்தேவ், ஜெயசூர்யா, அப்ரிடி,...
14. பிடித்த நடுவர் : நேர்மையாக தீர்ப்பு சொல்பவர்
15. பிடிக்காத நடுவர் : ஒரே அணிக்கு சப்போர்ட்டாக இருப்பவர்
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ரவி ராஸ்திரி, டோனி கிரேக்
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : சித்து
18. பிடித்த அணி : இந்தியா
19. பிடிக்காத அணி : ஸ்காட்லாந்து
20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி : எல்லா மேட்சும் பார்ப்பேன்.
21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி : எதுவுமில்லை
22. பிடித்த அணி தலைவர் : அசாருதீன், ஸ்டீவ் வாக், கங்குலி
23. பிடிக்காத அணித்தலைவர் : ஸ்மித் தென் ஆப்ரிக்கா
24. பிடித்த போட்டி வகை : முன்னாள் ஒன்டே மேட்ச், இப்போது 20/20
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி_ சச்சின், ஜெயசூர்யா_கலுவிதரனா, கில்கிறிஸ்ட்_ஹைடன்.
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : சடகோபன் ரமேஷ்_ சேவாக்
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்
28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின் டெண்டுல்கர்
****************************************
திரு நர்சிம் அவர்களுக்கும் டி.வி.ராதாக்கிருஷ்ணன் சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.
தொடரை தொடர இவர்களை அழைக்கிறேன்.
1. அக்பர்
2. மோகன்குமார்
3. ஜெரி ஈசானந்தா சார்
4. அபு அஃப்ஸர்
5. பிரியமுடன் வசந்த் .
//உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்
ReplyDelete//
??
//பிடிக்காத களத்தடுப்பாளர் : இன்ஷமாம் உல் ஹக்//
ReplyDeleteகள நிற்பாளர்..,
அசார் பிடிக்குமா ?
ReplyDeleteஉண்மை சொன்ன உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :))
ReplyDeleteஹூம்! கிரிக்கெட்டுலே இவ்வளவு சமாச்சாரம் இருக்குதுன்னே எனக்கு இப்போ தான் தெரியுது. அறிவுக்கண்ணைத் திறந்ததுக்கு ரொம்ப நன்றி!
ReplyDeleteநண்பா அழைத்தமைக்கு நன்றி; ஆனால் நண்பர் வரதராஜலு அழைத்து நான் ஏற்கனவே எழுதி விட்டேன். நீங்கள் கவனிக்க வில்லை போலும். பரவாயில்லை.
ReplyDeleteதங்கள் கிரிக்கெட் பதிவு ரசிக்கும் படி இருந்தது
நல்ல அலசல் ஸ்டார்ஜன்..ரசிக்கும் படியா இருக்கு.
ReplyDeleteகுரு ஏன் சடகோபன் இவ்ளோ கொலைவெறி... ? :)
ReplyDeleteநன்றி Starjan
ReplyDelete//
ReplyDelete14. பிடித்த நடுவர் : நேர்மையாக தீர்ப்பு சொல்பவர்
15. பிடிக்காத நடுவர் : ஒரே அணிக்கு சப்போர்ட்டாக இருப்பவர்
//
அது.
பதில்கள் அனைத்தும் அருமை ஸ்டார்ஜன்
அழைப்பிற்கு நன்றி. எழுதுகிறேன்.
மெய்யாலுமே நம்ம ரெண்டுபேரோட ரசனையும் ஒத்துப்போகுது, இதுக்குமேலே நா எழுதினால் அப்படியே காப்பியடிச்சமாதிரி இருக்கும். எனவே???
ReplyDeleteஅழைப்பிற்கு நன்றி
அருமையான பதில்கள்
சித்துவை ஏன் பிடிக்கவில்லை..?
ReplyDeleteஎனக்கென்னவோ அவர் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமாக பேசுவது போன்றே தோன்றுகிறது...
நன்றி..
வாங்க டாக்டர்
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி
வாங்க சி.வேல்
ReplyDeleteஅசாரை பிடிக்காமல் போகுமா என்ன?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteஆமா கிரிக்கெட்டில் நிறைய விஷயங்கள் உண்டு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மோகன்குமார்
ReplyDeleteநீங்கள் எழுதியதை நான் கவனிக்கவில்லை,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteஉங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteஉங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க T.V.ராதாகிருஷ்ணன்
ReplyDeleteஉங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteஉங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அபுஅஃப்ஸர்
ReplyDeleteஉங்கள் ரசனையும் நல்லாருக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
ReplyDeleteசரியா சொன்னீங்க
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல தொடர்.நூறு இருநூறு ஆக வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க சரவணன்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
அருமையான பகிர்வு ஸ்டார்ஜன்
ReplyDeleteவாங்க thenammailakshmanan
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி