Pages

Thursday, February 18, 2010

அவள்

அவள்

கொலுசின் சத்தம்

எங்கும் எப்பொழுதும்

தேடி அலைந்தேன்

எங்கோ மனம் செல்கிறதே !.


அவள்

கொட்டும் மேளம்

ஆயிரம் கனவுகள்

அவனை நோக்கி !!


அவள்

உன் பார்வையோ

ஆயிரம் அர்த்தங்கள்

அர்த்தமாய் நானே !!


அவள்

உன்னில் நானாய்

என்னில் நீயாய்

ஐ லவ் யூ ...

Post Comment

42 comments:

  1. //அவள்

    உன்னில் நானாய்

    என்னில் நீயாய்//

    மூன்று நபர்களா தல?

    ReplyDelete
  2. கவிதைகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பரவாயில்லை, இன்னும் சிறப்பாய் உங்களிடமிருந்து எதிர்பாக்கிறேன் அன்பு நண்பா....

    பிரபாகர்.

    ReplyDelete
  5. காதல் வந்திடிச்சா !
    அதான் அழகான கவிதை.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு தல...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //அவள்

    உன்னில் நானாய்

    என்னில் நீயாய்

    ஐ லவ் யூ ...
    //

    பதில் வந்ததா?

    ReplyDelete
  8. என்ன ஸ்டார்ஜன் ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேனா

    ReplyDelete
  9. அருமையான கவிதைகள் ...

    நல்லாருக்கு , இன்னும் சிறக்க வாழ்த்துகள் .

    ReplyDelete
  10. சீக்கிரம் அவைக்கு வருக .

    ReplyDelete
  11. வாங்க டாக்டர்

    நான் அவனில்லை ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. /// அக்பர் said...

    கவிதைகள் அனைத்தும் அருமை. ///

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்பர்

    ReplyDelete
  13. ///கமலேஷ் said...

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்... ///

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  14. /// பிரபாகர் said...

    பரவாயில்லை, இன்னும் சிறப்பாய் உங்களிடமிருந்து எதிர்பாக்கிறேன் அன்பு நண்பா....

    பிரபாகர்.///

    வாங்க பிரபாகர்

    கவிதை இன்னும் சிறக்க முயற்சிக்கிறேன் .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. /// ஹேமா said...

    காதல் வந்திடிச்சா !
    அதான் அழகான கவிதை. ///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஹேமா .

    ReplyDelete
  16. /// நாடோடி said...

    நல்லா இருக்கு தல...வாழ்த்துக்கள். ///

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்

    ReplyDelete
  17. வாங்க நசரேயன்

    பதில் நல்லாவே வந்தது .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. //எங்கோ மனம் செல்கிறதே !.
    //

    எதோ ஒரு படத்தில

    எங்கோ மனம் பறக்குதே ன்னு ஒரு வசனம் வரும்.

    :)

    ReplyDelete
  19. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க தேனம்மை அக்கா

    ஆமாக்கா வந்திருச்சு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க ஜெரி ஈசானந்தா சார்

    நான் , தங்கள் அன்புக்கு என்றும் பாத்திரமானவன்

    அன்புக்கு மிக்க நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க சங்கமேஷ் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. வாங்க ராஜா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. வாங்க கட்டபொம்மன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. யார் அவுக, ஐ லவ் யூ ஸ்டார்ஜன் :))

    ReplyDelete
  26. வாசித்தோம் மகிழத்தக்கது

    ReplyDelete
  27. அது என்னமோ ஜெனிலாவின் கண்ணை பார்த கவிதை உறுதிதான் போல

    http://priyamudan-prabu.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

    ReplyDelete
  28. வாங்க கண்ணன் அண்ணே ! நலமா ..

    ஆளையே காணோம் ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    அவுக தான் ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. வாங்க V.A.S.SANGAR

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க பிரியமுடன் பிரபு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. MUKKONA KAATHAL MAATHIRI THERIUTHE KADAISI VARIKAL. UNMAI KAATHALAAKA KONDA VARIKAL ENA PADIKIREN. ARUMAI.

    ReplyDelete
  33. வாங்க மதுரை சரவணன்

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சரவணன்

    ReplyDelete
  34. வாங்க நீச்சல்காரன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. அருமையான முத்துக்கள்

    ReplyDelete
  36. நாளுக்கு நாள் தங்களின் கவிதைகளில் நளினம் கூடிக்கொண்டு வருகிறது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வாங்க தியாவின் பேனா

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தியாவின் பேனா

    ReplyDelete
  38. வாங்க abul bazar/அபுல் பசர்

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்